August 22, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய இறைவரிச் சட்டமூலம்மீது 6 ஆம் திகதியே வாக்கெடுப்பு! – வெள்ளியன்று சபையில் விவாதம்.

தேசிய இறைவரிச் சட்டமூலம்மீது 6 ஆம் திகதியே வாக்கெடுப்பு! - வெள்ளியன்று சபையில் விவாதம்; 100இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் முன்வைப்பு "தேசிய இறைவரிச் சட்டமூலம் தொடர்பில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை விவாதம் நடத்தப்பட்டாலும் எதிர்வரும் 6ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அது நிறைவேற்றப்படும்''  என்று ...

மேலும்..

ஜனாதிபதியின் செயற்பாடு வெறும் கண்துடைப்பா? – சிவாஜிலிங்கம் கேள்வி

சிறையிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்காத ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை கொலைசெய்ய முயற்சித்தவருக்கு பொது மன்னிப்பு வழங்கியமை வெறும் கண்துடைப்பா என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ...

மேலும்..

நாடாளுமன்றத்துள் சீனக் கணினிகள்! –  எம்.பிக்கள் அனைவருக்கும் இணைய வசதியுடன் பயன்படுத்த ஏற்பாடு

நாடாளுமன்றத்துள் சீனக் கணினிகள்! -  எம்.பிக்கள் அனைவருக்கும் இணைய வசதியுடன் பயன்படுத்த ஏற்பாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் சபைக்குள் பயன்படுத்துவதற்காக இணைய வசதிகளுடன் கூடிய மடிக்கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஓகஸ்ட் மாதத்துக்குரிய இறுதிவார நாடாளுமன்ற அமர்வு நேற்று ஆரம்பமானது. இதன்போது சபைக்குள் உள்ள உறுப்பினர்களின் மேசைகளில் ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல! – உயர்நீதிமன்றம் தீர்ப்பு; சபாநாயகர் அறிவிப்பு

மாகாண சபைத் தேர்தல் சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல! - உயர்நீதிமன்றம் தீர்ப்பு; சபாநாயகர் அறிவிப்பு மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ...

மேலும்..

அனைத்து அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விஜயதாஸவை உடன் நீக்குங்கள்! –  ஜனாதிபதிக்கு ஐ.தே.க. கடிதம் 

அனைத்து அமைச்சுப் பதவிகளிலிருந்தும் விஜயதாஸவை உடன் நீக்குங்கள்! -  ஜனாதிபதிக்கு ஐ.தே.க. கடிதம்  நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அனைத்து அமைச்சுப் பதவிகளிலிருந்தும் உடன் நீக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ...

மேலும்..

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! – ஐ.தே.க. எம்.பி. நளின்  பண்டார தெரிவிப்பு 

மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை விஜயதாஸவே பாதுகாத்து வந்தார்! - ஐ.தே.க. எம்.பி. நளின்  பண்டார தெரிவிப்பு  மஹிந்த ஆட்சிக்கால திருடர்களை நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவே பாதுகாத்து வந்தார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது: கைவிரித்தார் சுவாமி!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தன்னால் எதுவும் செய்ய முடியாதென சிறைச்சாலைகள், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் கீழ் அதற்கான அதிகாரம் இல்லையென தெரிவித்த அமைச்சர், ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23.08.2017

மேஷம் மேஷம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேம்படுத்து வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர் கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவர். கனவு நனவாகும்.   ரிஷபம் ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்த முடியாது! – ரணில் 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்த முடியாது! - புதிய முறைமைக்கேற்ப திருத்தங்கள் உள்வாங்கப்படும் என்கிறார் ரணில்  உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்த முடியாது என்றும், புதிய முறையில் அதை விரைவில் நடத்தவேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று உள்ளூராட்சி ...

மேலும்..

கனடா ஸ்காபிறோவில் திருடனை மடக்கி பிடித்த தமிழா்கள்

கனடாவில் வீதியால் சென்ற தமிழ் பெண்ணை தள்ளி விழுத்திவிட்டு சங்கிலி அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழ் மக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கனடா ஸ்கார்பிறோச்(Scarborough) நகர் பகுதியில் இரவு 8 மணியளவில்(21) குறித்த சம்பவம் ...

மேலும்..

இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! – மார்தட்டுகிறார் மஹிந்த

இன்றும் சு.கவுக்கு நானே தலைவர்! - மார்தட்டுகிறார் மஹிந்த இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தானே எனவும், தன்னை அந்தப் பதவியிலிருந்து எவரும் விலக்கவும் இல்லை எனவும், தான் விலகவும் இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை சுதந்திரக் ...

மேலும்..

கொடுப்பனவுகள் வெட்டப்பட்டதை ஆட்சேபித்து நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்க சமுர்த்தி பயனாளிகள் தீர்மானம்!

கொடுப்பனவுகள் வெட்டப்பட்டதை ஆட்சேபித்து நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்க சமுர்த்தி பயனாளிகள் தீர்மானம்! சுமார் ஆறு இலட்சம் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளை வெட்டியும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியங்களைக் குறைத்தும் அரசு செய்திருக்கும் அராஜகத்தைக் கண்டித்து எதிர்வரும் 31ஆம் திகதி சமுர்த்தி பயனாளிகள் நாடாளுமன்றத்தைச் சுற்றிவளைத்து பாரிய ...

மேலும்..

கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரித்தார் வைகோ

திமுக தலைவர் கலைஞர் அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர் (22.08.2017 செவ்வாய்க்கிழமை)

மேலும்..

பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் தொடர் முயற்சியினால் விடுதி வீதியின் உள்ளக ஒழுங்கைகள் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன.

எம்.ரீ. ஹைதர் அலி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பலனாக காத்தான்குடி விடுதி வீதியின் உள்ளக ஒழுங்கைகள் கொங்ரீட் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. இதற்கென கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தேசிய ...

மேலும்..

கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் ஜனாதிபதியால் புறக்கணிப்பு!

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு நடைபெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ...

மேலும்..

இலங்கையில் பொலித்தீன் பயன்படுத்தினால் 10,000 தண்டம்!

சூழல் மாசை கட்டுப்படுத்தும் வகையில் பொலித்தீன் மற்றும் பிளாிஸ்டிக் பாவனையை முற்றாக தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை ஈடுபட்டுள்ளது. எதிா்வரும் செப்டெம்பா் முதலாம் திகதி தொடக்கம் இத்தடை அமுலுக்கு வரும் எனத் தெரிய வருகின்றது. 20 மைக்குரோனுக்கு குறைந்த தடிப்பையுடைய பொலித்தீன் மற்றும் ...

மேலும்..

விவேகம் படத்துக்கு டிக்கெட்டுகள் இல்லையாம்!! ஏன் தெரியுமா?? இதான் காரணம்.

தமிழ் சினிமாவில் தற்போது அஜித்தின் விவேகம் படத்தை பற்றிய பேச்சுதான். படம் வெளியாவதற்கு முன்னரே மொத்தமாக ரூ. 119 கோடி வரை வியாபாரம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. படமும் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24ம் தேதி) வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர். ...

மேலும்..

ஆசிரியையை ஒரே நாளில் 5 முறை கற்பழித்த பிச்சைக்காரன்.! தனியாக நடந்து வந்ததால் நடந்த விபரீதம்.!!

ஜிம்பாப்வேநாட்டின் வாங்கே நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் போன்ஃபேஸ் நியாம்பியா என்ற பிச்சைக்காரன் பிச்சை எடுத்துவந்துள்ளான். இவன் பிச்சை எடுக்கும் பணத்தை வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளான். இந்நிலையில் சில தினங்களுகு முன்பு விலை மாது பெண் ஒருவரை உல்லாசத்திற்கு அழைத்தான் . அதற்கு அந்த ...

மேலும்..

மனைவி மீது சந்தேகத்தால் கணவர் செய்த வெறிச்செயல்.! வலியால் கதறிய மனைவி.!

சென்னை பள்ளிகரணை ராஜாலெட்சுமி தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கார்த்திக். இவருடைய மனைவி சங்கீதா. கார்த்திக் தனது மனைவி நடத்தையின் மீது சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள்அடிகடி தகராறு ஏற்பட்டுவந்தது.இதனையடுத்து மீண்டும் இரவு தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கார்த்திக்கும் அவரது மனைவியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பிறகு அதிகாலை ...

மேலும்..

இலங்கையின் அதிர்ச்சித் தோல்விகளுக்கு காரணம் என்ன?

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மலிங்கவிற்கு வயதாகிவிட்டது என இந்திய அணி வீரர் தவான் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக பெற்றுக் கொண்ட வெற்றி குறித்து நேற்று தம்புல்லையில் பேட்டி ஒன்றினை வழங்கும் போதே தவான் இதனைக் கூறியுள்ளார். மேலும், ஆரம்பகாலங்களில் சிறப்பாக விளையாடிய ...

மேலும்..

புலம்பெயர்ந்தவர்களுக்கு கனடா பிரதமர் விடுத்துள்ள எச்சரிக்கை

புலம்பெயர்ந்தவர்கள் சட்ட விதிகளை மீறி கடனாவிற்குள் நுழைவதனைத் தவிர்த்து கொள்ளுமாறு கனடா பிரதமர் ஜஸ்ரின் டுரூடோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் கடனாவிற்குள் நுழைய அனுமதி உண்டு எனக் குறிப்பிட்டுள்ள டுரூடோ, எனினும் கனடாவில் ...

மேலும்..

முன்னணி நடிகையிடம் மோசமாக நடந்துகொண்ட ரசிகர் – என்ன நடந்தது?

நண்பன் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இலியானா. சிலநாட்களுக்கு முன் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நான் ஒரு நடிகை, அதனால் நான் சில விஷயங்களை எதிர்ப்பார்க்க கூடாது. அதற்காக, ஒரு ஆண் என்னிடம் தவறாக நடந்துகொள்ள உரிமை இல்லை. என்னதான் ...

மேலும்..

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பு பேணவுள்ள பிரித்தானியா

எல்லைப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில், பிரெக்சிற்றிற்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பை பேணுவதற்கு பிரித்தானியா எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரெக்சிற் பேச்சுவார்த்தை குறித்த நிலைப்பாடு தொடர்பான புதிய ஆவணமொன்றிற்கு அமையவே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகல் மற்றும் எல்லைக்குட்பட்ட நுகர்வோர் கோரிக்கைகள் ...

மேலும்..

குணசீலன் மற்றும் சிவனேசன் ஆகியோருக்கு அமைச்சு பதவி

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர். வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடுத்து விவசாய மற்றும் கல்வி அமைச்சர்கள் பதவி ...

மேலும்..

வீடுகள் அமைத்து தர கோரி ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அக்கரப்பத்தனை ஹோல்புறூக் கொலனி பொது மக்கள் தங்களுக்கு வீடுகளை அமைத்து தருமாறு  கோரி 22.08.2017 அன்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் தங்களின் வீட்டிற்கு முன்னால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாதைகளை ஏந்தியாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த கொலனியில் ...

மேலும்..

ரஜினிகாந்த் கட்சிக்கு பெயர், சின்னம், கொடி தயார்?

ரஜினிகாந்த் ரசிகர்கள் அரசியலலில் ஈடுபடுவது குறித்து சூசகமாக பேசியது முதல் அவர் எப்போது அரசியலில் குதிப்பார் என்ற பரப்பில் தமிழக அரசியல் உள்ளது. இந்நிலையில் தருச்சியில் நடைப்பெற்ற மாநாட்டில் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மனியன் பேசியது ரஜினிகாந்த் அரசியலில் ...

மேலும்..

பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை.

பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார். எஸ்.என்.நிபோஜன் பல்கலைக்கழக மாணவன் கஜனின் குடும்பத்தாருக்கு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவரது தாயார் குறிப்பிடுகின்றார். கடந்த வருடம் யாழ் கொக்குவில் பகுதியில் பல்கலைக்கழக மாணவர் மீது பொலிசார் ...

மேலும்..

இலங்கையில் இருதய மாற்று சத்திர சிகிச்சை மேற்கொண்ட பெண்ணுக்கு A/C வீடு.

இலங்கையிலேயே முதற் தடவையாக இருதய மாற்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பெண் வசிக்கும் வீட்டை குளிரூட்டல் வசதிகளுடன் முழுமையாக மாற்றி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர்களின் ஆலோசனைகளின் பேரிலும், சுகாதார நிலைமைகளை கருத்தில் கொண்டுமே நாச்சியாதீவு பிரதேச செயலகம் இவ்வீட்டை அமைத்துக் ...

மேலும்..

சிரஞ்சீவியின் 151வது படத்தின் மோஷன் போஸ்டரை வெளியீடு

கைதி எண் 150 படத்தை அடுத்து சுதந்திர போராட்ட தியாகி உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். சிரஞ்சீவியின் மகனும் நடிகருமான ராம் சரண் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ...

மேலும்..

FIFA உலகக் கிண்ணம்.. அரேபியத் தொப்பி வடிவ மைதானம் கட்டாரில்.

2022ஆம் ஆண்டு, பிபா உலகக் திண்னக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ...

மேலும்..

இரட்டைத் தலை பாம்பு; ஆறு அடி நீளம் கொண்டது.

சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார். இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட பாம்பினை தான்இதற்குமுன் ஒரு போதும் பார்த்ததில்லை என அந்த ...

மேலும்..

இரட்டைத் தலையுடன் சிக்கிய விசித்திரப் பாம்பு…!

சிலாபம் - பங்கதெனிய பிரதேசத்தில் இரட்டைத் தலை பாம்பு ஒன்று சிக்கியுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த பாம்பினை பிடித்துள்ளார். இந்தப் பாம்பு ஆறு அடி நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. பிடிக்கப்பட்ட பாம்பினை தான் ஒரு போதும் பார்த்ததில்லை என அந்த ...

மேலும்..

செல்வநாயகபுர ஆரம்ப வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு இரு நாட்கள் இயங்கவில்லை:நோயாளிகள் பெரும்பாதிப்பு

(ஹஸ்பர் ஏ ஹலீம் ) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வநாயகபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஆரம்ப வைத்தியசாலையில் கடந்த இரு நாட்களாக (17-19) வெளிநோயாளர் பிரிவு இயங்காமையினால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் வீடு திருப்பபட்டுள்ளதாக இலங்கை அரசாங்க பொதுச்சேவைகள் சங்கத்தின் தலைவி திருமதி ...

மேலும்..

ஆரவ் மீது பிக் பாஸ் எடுத்த அதிரடி முடிவு : இடையில் நடந்தது என்ன?

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக காயத்ரி வெளியேற்றப்பட்டிருந்தார். அவரை அடுத்து அடுத்த படியாக எலிமினேட் நாமினேஷனில் சினேகன் மற்றும் ரைசா அதிகமானோரால் நாமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், இதற்கு முன் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் எலிமினேஷனில் இருந்து ஆரவ் சிலரால் காப்பாற்றப்பட்டார். ஆனால் இன்று ...

மேலும்..

பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கத்தால் ஒலிபெருக்கி வழங்கி வைப்பு.

வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டையை அண்மித்த  பம்பைமடு தூய இறையிரக்க திருத்தலத்திற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், முன்னைநாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய  மருத்துவர். பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2017இற்கான வருடாந்த நிதியொதுக்கீட்டில் ஒலிபெருக்கி உபகரணத்தொகுதியொன்று கடந்த 18.08.2017 ...

மேலும்..

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக குணசீலன், சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்பு

முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் குணசீலன், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சிவனேசன் ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடமாகாண அமைச்சர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட முறைகேடுகள் மற்றும் ஊழல்குற்றச்சாட்டுக்களையடுத்து இடம்பெற்ற விசாரணையை அடுத்து விவசாய மற்றும் கல்வி ...

மேலும்..

பிக்பாஸ் வீட்டின் புது தலைவரான ஹரிஸ் கல்யாண்; நாமினேஷன் பட்டியலில் மூவர்!

பிக்பாஸ் வீட்டின் இந்த வார டாஸ்க்கில் வென்று ஹரிஷ் கல்யாண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 'வந்தவுடனேயே தலைவரா" என்று பிந்து கிண்டலடித்தார். போட்டியில் வென்று வந்தாலும் தலைவருக்கான அணுகுமுறை ஹரிஷிடம் இருப்பதாகவே தெரிகிறது. இந்நிலையில் தலைவி பொறுப்பை சோகத்துடன் ஒப்படைத்தார் பிந்து. பிக்பாஸ் வீட்டில் புது ...

மேலும்..

இனவாதத்தை உசுப்பிவிடுவது சமூக ஒற்றுமையை பாழாக்கும்! – அமைச்சர் ரிஷாத் தெரிவிப்பு

"தேர்தல் வெற்றிக்காக  இனவாதத்தையும் மதவாதத்தையும் உசுப்பி தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்ற நினைப்பவர்கள் சமூக ஒற்றுமையைப் பாழ்படுத்துகின்றார்கள்'' என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஈரானிய இஸ்லாமிய குடியரசுக்கான இலங்கையின் தூதுவராக பதவியேற்கவிருக்கும் கலாநிதி மொஹமட் ...

மேலும்..

கூட்டணி சேரும் அஜித்-சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

தல அஜித் ரசிகர்களின் கூட்டம் சேர்ந்தாலே ஒரு திருவிழா கூட்டத்தைவிட அதிகமாக இருக்கும். இந்த நிலையில் விவேகம் திரைப்படம் ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் அஜித் ரசிகர்களோடு சிவகார்த்திகேயன் ரசிகர்களுடம் கூட்டணி சேரவுள்ளதால் திரையரங்குகள் களைகட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம், அஜித்தின் விவேகம் படத்தின் ...

மேலும்..

திருத்தப் பணிகளுக்காக அமைதியானது பிக் பென்

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையின் வடக்கு முனையில் உள்ள பிக் பென் மணிக்கூடு எதிர்வரும் 2021ஆம் ஆண்டுவரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மணிக்கூட்டில் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், திருத்த பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நேற்று இறுதியாக ஒலிக்கப்பட்டுள்ளது. இதனை காண்பதற்கென நூற்றுக் கணக்கான ...

மேலும்..

ஹிஸ்புல்லாஹ்வின் நிதி ஒதுக்கீட்டில்  விளையாட்டுப் பொருட்கள் கையளிப்பு

  (ஆர்.ஹஸன்) புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதியொதுக்கீட்டில் இருந்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பத்து முன்னணி கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. மட்டக்களப்பு, இருதயபுரம் கிழக்கு ...

மேலும்..

சூரிய கிரகணத்தை பார்வையிட்டனர் அமெரிக்க மக்கள்

பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள முழு சூரிய கிரகணத்தை, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும்   தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சூரிய கிரகணம் எதிர்வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் திகதி ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் ...

மேலும்..

இந்தியாவை விட்டு வெளியேறும் பிரபல நிறுவனம் : ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம்!

இந்தியாவை விட்டு பிரபல நிறுவனமான மெக்டொனால்டு நிறுவனமும் வெளியேறுவதால் ஆயரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் பல முன்னணி உணவு வணிக நிறுவனங்களில் மெக்டொனால்டு நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனமானது வட இந்தியாவிலுள்ள தன்னுடைய 169 கிளைகளையும் மூட உள்ளதால் அதில் பணிபுரிந்து ...

மேலும்..

வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம் பெற உத்தரவு!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் வாக்குமூலத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு யாழ்.ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி எம்.ரியாழ் உத்தரவிட்டுள்ளார். குறித்த வாக்குமூலத்தினை அடுத்த வழக்குத் தவணைக்குள் நீதமன்றிற்கு வழங்குமாறு இன்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..

மலையையே செதுக்கி கோவிலாக மாற்றிய தமிழர்கள் : டைமண்ட் கட்டிங் டூல் கொண்டு சாதிக்க முடியாததை, உளியை கொண்டு சாதித்த அதிசயம்..!!

கழுகுமலை வெட்டுவான் கோயில் என்பது தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் கழுகுமலை என்னும் பேரூராட்சியில் அமைந்துள்ள ஒரு சிறிய கோயில் ஆகும். ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ. தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலையின் ஒரு பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திராவிடக் கட்டிடக்கலையைப் பயன்படுத்தி சுமார் கி.பி. 800-ல் பாண்டிய மன்னன் ஆட்சிக்காலத்தில் ...

மேலும்..

சாமிக்கே தண்ணி காட்டுவது இது தானா?? குடிமகன்கள் சரக்கு அடிக்க பின்பற்றும் சாட்கட்..!! இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கு வந்தாலும், இங்கு கிடையாதா??

பெரும்பாலான கோவில்களில் திருநீறு குங்குமம், விசேஷ நாட்களில் பொங்கல், புளியோதரை போன்றவற்றையும் கொடுப்பார்கள். ஆனால் இதற்கு நேர் எதிராக, பக்தர்களுக்கு மதுபானங்களை பிரசாதமாக கொடுக்கும் விசித்திரமான கோவில் ஒன்று உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உள்ள கால பைரவர் கோயில். கிட்டத்தட்ட 1000 வருடங்கள் பழமையான ...

மேலும்..

முப்படைகளிலிருந்தும் தப்பியோடிய 9 அதிகாரிகளும் 5,641 சிப்பாய்களும் கைது!

முப்படைகளிலிருந்தும் தப்பிச்சென்று ஒளிந்து வாழ்ந்த ஒன்பது அதிகாரிகளும், 5,641 சிப்பாய்களும் இதுவரை கைதுசெய்யப்பட்டிருப்பதாக இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இவர்களுள் இராணுவத்தின் 9 அதிகாரிகளும் 4,638 சிப்பாய்களும், கடற்படையின் 905 சிப்பாய்களும், விமானப்படையின் 98 சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர் எனவும், ...

மேலும்..

”நஞ்சுள்ள உணவுகளால் இலங்கையில் அதிக மரணம்” அமைச்சர் நஸீர்

சப்னி அஹமட்-   ”அரை நூற்றாண்டு காலமாக அதிக நஞ்சூட்டப்பட்ட உணவு வகைகளை உட்கொள்வதால் இலங்கை மக்களாகிய நாம் நோயாளிகளாக்கப்பட்டடுள்ளதோடு பல நோய்களை உள்வாங்கி வருகின்றோம் ஆகவே நஞ்சாக்கப்பட்ட உணவு வகைகளை உள்கொள்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள அரச அதிகாரிகள் முன்வந்து மக்களுக்கு விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்” ...

மேலும்..

ஐ.நாவின் தீர்மானத்தை இலங்கை முழுமையாக செயற்படுத்தவேண்டும்! – ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டு

"ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.'' - இவ்வாறு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது. "நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் பாதிக்கப்பட்டவர்களை ...

மேலும்..

புத்தளத்தில் சிறுவன் படுகொலை!

புத்தளம்,  முந்தல், சமீரகம பிரதேசத்திலுள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து சிறுவனொருவன் படுகொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். சமீரகம பிரதேசத்தைச் சேர்ந்த நஸார் முஹம்மது நஸ்ரான்  (வயது  14) எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ...

மேலும்..

தவறான நேரத்தில் சரியாக கிளிக் ஆனா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்..

       

மேலும்..

பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழுவதற்கான 8 காரணங்கள்!

கணவன் மனைவி என்று மட்டுமில்லாமல், சகோதரர்கள், பெற்றோர்கள் என அனைத்து உறவிலும் ஓர் நட்பு உணர்ச்சி இருந்தால் அந்த உறவு கண்டிப்பாக சிறந்து விளங்கும். இதனால், உறவில் ஒளிவுமறைவு இருக்காது, ஈகோ, அகம்பாவம், ஏற்றத்தாழ்வு போன்றவற்றை குறைக்கலாம். முக்கியமாக நெருங்கிய நண்பர்களை காதலிக்கும் ...

மேலும்..

உடல் எடை வேகமா குறையணுமா? அப்ப காலையில இந்த தவறுகளை செய்யாதீங்க..

இங்கு உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் தவிர்க்க வேண்டிய சில செயல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் போது தான், உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதில் ஒரு சோகம் என்னவெனில், பல மாதங்களாக ஜங்க் உணவுகளை மறந்து, கடுமையாக ...

மேலும்..

‘சர்வைவா’ பாடல் புரோமோ – கண்டு கொள்ளாத அஜித் ரசிகர்கள்

அஜித் இதற்கு முன்பு நடித்து வெளிவந்த 'வேதாளம்' படத்திற்கு பட வெளியீட்டிற்கு முன்பு டீசர் மட்டுமே வெளியிட்டார்கள். பட வெளியீட்டிற்குப் பிறகே 'ஆலுமா டோலுமா, வீர வினாயகா' பாடல்களின் லிரிக் வீடியோக்களை வெளியிட்டார்கள். மூன்று மாதம் கழித்துத்தான் 'ஆலுமா டோலுமா' பாடலின் ...

மேலும்..

அஜித்தே பெரிசு! நெட்டிசன்களுக்கு பார்த்திபன் பதிலடி

மெர்சல் பட வெளியீட்டு விழா  நடந்துமுடிந்தது. இதில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு தன் ஸ்டைலில் வாழ்த்துரை பேசினார். அதில் அவர் விஜய் தான் CM (Collection Mannan) என சொல்லியிருந்தார். இதனால் நெட்டிசன்கள் பலர் அவரை கலாய்க்க, அதற்கு பதிலடி கொடுக்கும் ...

மேலும்..

தியாக தலைவி ஓவியா ஆர்மிக்கு பாடல் வெளியீடு..!! : இணையத்தை திணறடித்த ரசிகர்கள்..!!

நடிகை ஓவியா ஆர்மிக்காக இலங்கையை சேர்ந்தவர்கள் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமா வட்டாரத்தில் யாராலும் கண்டுகொள்ளாமல் இருந்த நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். முன்பை விட மவுசு கூடிய ஓவியாவுக்கு, தமிழகத்தில் தற்போது ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். பிக்பாஸ் ...

மேலும்..

விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு தூபம் போட்ட பிரபலங்கள் – ரசிகர்கள் ஆரவாரம்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். விஜய் இந்த விழாவில் அரசியல் நிகழ்வுகள் குறித்துப் ...

மேலும்..

கணவனை கொல்ல காதலனுடன் திட்டம் தீட்டிய மனைவியின் லீலைகள் அம்பலம்!!!

பெங்களூரு காடுகோடி பகுதியை சேர்ந்தவர் சோமசேகர். தொழிலதிபரான இவரது மனைவி சுதா. காண்போரை சுண்டி இழுக்கும் அழகு. இவருக்கு திருமணத்திற்கு முன்பே அருண் என்பவருடன் காதல் இருந்தது. விதியின் வசத்தால் சோமசேகருடன் திருமணம் நடந்தது. ஆனாலும் காதலனை மறக்க முடியாமல் தவித்து வந்தார். ...

மேலும்..

இராஜிநாமா வேண்டாம்! – அமைச்சர் விஜயதாஸவிடம் தேரர்கள் குழு கோரிக்கை 

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சுப் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யவேண்டாம் என தேரர்கள் குழுவினர் நேற்று கோரிக்கை விடுத்துள்ளனர். பௌத்த சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேரர்கள் அடங்கிய குழுவினர் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுக்கு நேற்று வந்திருந்தனர். அமைச்சரை சந்தித்து ஆசீர்வாதம் வழங்குவதற்காகவும் ...

மேலும்..

வயிற்று வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமிக்கு 5 மாத குழந்தை!

சிறுமியின் வயிற்றில் உருவாகிய 5 மாத குழந்தையை உடுதும்பர வைத்தியசாலையில் இரகசியமாக புதைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயது சிறுமியின் குழந்தை ஒன்றே இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தெல்தெனிய நீதவான் என்.எம் பரிக்டீன் உத்தரவிற்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த ...

மேலும்..

குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றார் விஜயதாஸ! சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும்!!

குற்றவாளிகளைக் காப்பாற்றி வருகின்றார் விஜயதாஸ! சுயகௌரவம் இருக்குமானால் உடன் பதவி விலகவேண்டும்!! - வலியுறுத்துகின்றார் பொன்சேகா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு சுயகௌரவம் இருக்குமேயானால் அவர் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- "விஜயதாஸ ராஜபக்ஷ ...

மேலும்..

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் வீடியோ

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் வீடியோ வீடியோ காண இங்கே அழுத்தவும்...

மேலும்..

மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! – ஹசனலி திட்டவட்டம்.

மு.காவுடன் இணைவது ஒருபோதுமே நடக்காது! - ஹசனலி திட்டவட்டம்; முஸ்லிம் கூட்டமைப்பே ஒரே இலக்கு என்றும் தெரிவிப்பு  "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் மீண்டும் என்னை இணைப்பதற்கான எந்த முயற்சிக்கும் நான் துளியும் இடமளியேன். முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க விடயத்தில் மும்முரமாகவுள்ளேன்.''  - இவ்வாறு ஸ்ரீலங்கா ...

மேலும்..

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் வீடியோ

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் வீடியோ வீடியோ காண இங்கே அழுத்தவும்..... 

மேலும்..

இவ்வருடத்தின் இறுதிவரை தேர்தலை நடத்த முடியாது! – தேர்தல்கள் ஆணையர் கூறுகின்றார்.

"தேர்தல்கள் ஆணையகம் முகங்கொடுத்துவரும் நடைமுறைப் பிரச்சினைகள் காரணமாக மாகாண சபைத் தேர்தலையோ, உள்ளூராட்சி சபைத் தேர்தலையோ இவ்வருட இறுதிவரை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை''  என்று தேர்தல்கள் ஆணையகத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியிருக்கும் ஏனைய விவரங்கள் வருமாறு:- "கிழக்கு, ...

மேலும்..

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மேலும்..

140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபருக்கு விளக்கமறியல்.

(அப்துல்சலாம் யாசீம்-) திருகோணமலை -நிலாவௌி பகுதியில்  கைப்பற்றப்பட்ட  140 கிலோ கேரளா கஞ்சாவின் பிரதான சந்தேக நபரை இம்மாதம் 24ம் திகதி   வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் திருமதி சமிலா ரத்னாயக்க நேற்று (21) உத்தரவிட்டார். இவ்வாறு கைது ...

மேலும்..

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி; ருசிகரமான பேட்டி

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் ...

மேலும்..

ஸ்டுவர்ட் ப்ரோட் சாதனை – ஒருநாளில் 19 விக்கட்டுகள் (வீடியோ இணைப்பு)

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ...

மேலும்..

உயர்தரப் பரீட்சையின் காரணமாக சு.க. மாநாடு ஒரு நாள் ஒத்திவைப்பு!

"ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 66ஆவது மாநாடு ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு செப்டெம்பர் 3ஆம் திகதி நடத்தப்படும்''  என்று அக்கட்சியின் பிரதம செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ...

மேலும்..

குழம்பும் நீர்யானை… கோபமடையும் புறா… சூரிய கிரகணத்தால் மிருகங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்!

“இன்னைக்கு சூரிய கிரகணம்டா, எங்க வெளிய போற? பேசாம வீட்ல உக்காரு!” என்று வெற்றிலைப் பாக்கை இடித்துக்கொண்டே பாட்டி நம்மை நிச்சயம் திட்டியிருப்பார். “சூரிய கிரகணத்தைக் கறுப்புக் கண்ணாடி போட்டுட்டுதான் பாக்கணும்டா. எங்கப்பா சொன்னார். நியூஸ்ல சொன்னாங்களாமா” என்றெல்லாம் நண்பர்கள் பலர் அறிவுரை கூறியிருப்பார்கள். மனிதர்களுக்கே ...

மேலும்..

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

சரி, நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள். ஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி.? எங்கு.? எந்த காலகட்டத்தில் உருவானது.? அதற்கு காரணமாய் இருந்தது என்ன.? பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் எது.? ...

மேலும்..

காலத்தை இழுத்தடிக்காமல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்! – மைத்திரியிடம் நேரில் சம்பந்தன் இடித்துரைப்பு  

"புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடைக்கால வரைபின் அறிக்கை இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே, காலத்தை இழுத்தடிக்காமல் ஜனாதிபதித் தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுங்கள்.''  - இவ்வாறு ...

மேலும்..

புதிய கடற்­படை தள­ப­தியின் நிய­மனம் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்த­ல்: விமல்

ஐக்­கிய அமெ­ரிக்­கா­விற்கு திரு­கோ­ண­ம­லையில் கடற்­படை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்­பது நீண்­டநாள் கன­வாக உள்­ளது. புதிய கடற்­படை தள­பதி டிரவிஸ் சின்­னை­யாவும் அந்­நாட்டில் பணி­யாற்­றி­யவர். எனவே அவர் கடற்­படை தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை இலங்கையின் தேசிய பாது­காப்­புக்கு விடுக்­கப்­பட்­டுள்ள அச்­சு­றுத்­த­லாகும் என தேசிய சுதந்­திர ...

மேலும்..

தமிழர் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி – சம்பந்தன் குழு இன்று முக்கிய பேச்சு!

காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம்  உள்ளிட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் குழுவுக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ...

மேலும்..

ஆசிரியர் அதிபரை தாருமாறாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஏ.ஆர்.எம்.றிபாஸ் கிண்ணியா நிருபர் கிண்ணியா வலயத்துக்கு உட்பட்ட காக்காமுனை  தி /கிண்/தாருல் உலூம் மகா வித்தியாலய பாடசாலை அதிபரை அப்பாடசாலை ஆசிரியர் தருமாறாக தாக்கிய சம்பவத்தை கண்டித்து இன்று (22) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் நேற்று (21) திகதி பகல் 12.30  மணியளவில் பாடசாலை நேரத்தில் ...

மேலும்..

பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் கன்டக்டர் இருக்கும் போது, கலக்டருக்கு எதுக்கு இந்த வேலை? உண்மை பின்னணி??

இங்கு வாரத்துக்கு ஒருமுறை லஞ்சம் வாங்கிய ஊழல் வீடியோ வெளிவருது, அங்கு முதல்வரே சிம்பிளா தான் இருக்காரு.. கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைவராகவும், மேலாளன் இயக்குநரான ஐ.ஏ.எஸ். அதிகாரி, பஞ்சராகி சாலையில் நின்ற அரசு பஸ்சுக்கு டயரை மாற்ற உதவிய சம்பவம் ...

மேலும்..

அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்: மஹிந்த

நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராணுவ ஒன்றிணைந்த அமைப்பினால் களுத்துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் நேற்றையதினம் (திங்கட்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் ...

மேலும்..

17 வருடங்களாக குவைத்தில் காணாமல்போன மனைவியைத் தேடும் கணவன்..!

குவைத்திற்கு சென்று 17 வருடங்களாக காணாமல் போன இலங்கை பணிப்பெண் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளன. மரதன்கடவெல பகுதியைச் சேர்ந்த எச்.எம் சந்திரலதா என்பவர் தொடர்பிலே தகவல்கள் வௌியாகியுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் திகதி வௌிநாட்டு வேலைவாய்ப்பு ...

மேலும்..

திருமண பந்தத்தில் இணையும் மாற்றுப் பாலின காதல் ஜோடி..!

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து. சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார். அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை சுகென்யா கிருஷ்ணனும் சந்துவாக இருந்து, சுகென்யா கிருஷ்ணனாக ...

மேலும்..