October 6, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சிரட்டையில் தேநீர் அருந்திய மைத்திரிபால சிறிசேனவின் எளிமை

சிரட்டையில் தேநீர் அருந்திய ஜனாதிபதி மைத்திரி : வியப்பில் மக்கள்..! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான நடவடிக்கைகள் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஊடகங்களில் பரவலாக செய்திகளில் வெளிவந்த வண்ணமுள்ளன. இதே போன்று நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் ஊடகங்களில் ...

மேலும்..

இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம்-மனோ கணேசன்.

இந்த கால கட்டம் இரத்தமும், குண்டும் பீரங்கியும் இல்லாத யுத்தம் நடந்து கொண்டிருக்கும் காலகட்டம் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய தேர்தல் முறை சம்பந்தமாக நேற்று முஸ்லிம் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ...

மேலும்..

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி- மன்னார் அணி சம்பியன்

-மன்னார் நிருபர்- அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி- மன்னார் அணி சம்பியன் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது. இதன் போது 16 வயது பிரிவினருக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட ...

மேலும்..

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல் கொண்டு செல்லப்படுகிறது.

ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக மணல்  கொண்டு செல்லப்படுகிறது. பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானங்கள் மீறி முக்கொம்பன் வழியாக யாழ்ப்பாணத்திற்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக முக்கொம்பன் மக்கள் தெரிவிக்கின்றனர்.  முக்கொம்பன் கிராமத்திலருந்து பத்தாங்கட்டை வரை கொங்கிறீட் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக ...

மேலும்..

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 330 மாணவர்கள் சித்தி

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 330 மாணவர்கள் சித்தி மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள பாடசாலைகளில் வெளியாகியுள்ள புலமைப் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 330பேர் சித்தியடைந்துள்ளதாக மண்முனை வடக்கு கோட்டப்பணிப்பாளர் ஏ.சுகுமாரன் தெரிவித்தார். இப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நோக்கும் ...

மேலும்..

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல்

வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்றத் தேர்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. மாணவர் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பொறுப்பான ஆசிரியர் இ.ஜீவராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பில் ...

மேலும்..

பாடசாலை சீருடையுடன் விடுதி அறையில் இளைஞர்களுடன் மாணவிகள்: நடந்தது என்ன?

பாடசாலை சீருடையுடன் விடுதி அறையில் இளைஞர்களுடன் மாணவிகள்: நடந்தது என்ன? நீர்கொழும்பில் பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய ...

மேலும்..

அண்ணா எனக்கு வாழ ஆசையாக உள்ளது. என் உயிரை காப்பாற்றுங்கள் என கதறிய யுவதி!

அண்ணா எனக்கு வாழ ஆசையாக உள்ளது. என் உயிரை காப்பாற்றுங்கள் என கதறிய யுவதி! சிறுநீரகங்கள் இரண்டும் முழுமையாக பாதிப்படைந்த யுவதி ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் மனிதநேயம் கொண்ட இளைஞன் ஒருவர் முன்வந்துள்ளார். பின்தங்கிய கிராமம் ஒன்றில் வாழும் யுவதி ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களும் ...

மேலும்..

600 ஆண்களுடன் இந்த பெண் செய்த வேலை என்ன?

600 ஆண்களுடன் இந்த பெண் செய்த வேலை என்ன? பல ஆண்களுடன் செல்பி எடுத்த பெண் சாதனை படைத்துள்ளார். இதை ஒரு சோதனையாக அவர் செய்து பார்த்துள்ளார். நெதர்லாந்தின் ஆம்ஸ்டிராமை சேர்ந்த 20 வயதுப்பெண் நோயா ஜான்ஸ்மா . இவர் ஒரு வித்யாசமாக சோதனை ...

மேலும்..

இளமையை தக்கவைத்து கொள்ள 40 வருடம் பழையமையான பாக்டீரியாவைத் தனது உடலினுள் செலுத்திய பெண்!

இளமையை தக்கவைத்து கொள்ள 40 வருடம் பழையமையான பாக்டீரியாவைத் தனது உடலினுள் செலுத்திய பெண்! ஜெர்மனியைச் சேர்ந்த 48 வயது நடிகை மானோஷ் 35 லட்சம் ஆண்டுகள் பழமையான பாக்டீரியாவைத் தன் உடலில் செலுத்திக்கொண்டிருக்கிறார். இதன்மூலம், தன்னுடைய முதுமை மறைந்து இளமை திரும்பும் என்று ...

மேலும்..

அதி சொகுசு வாகனத்தில் வந்திறங்கி பிச்சை எடுத்த நால்வர்! இலங்கையில் சம்பவம்

அதி நவீன வாகனத்தில் வந்த நால்வர் பிச்சை எடுத்த சம்பவம் குருவிட்ட பகுதியில் பதிவாகியுள்ளது. அதிநவீன வானகத்தில் குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர். பேருந்தில் ஏறியவர்கள் “எங்களைத் தவறாக ...

மேலும்..

ஓட்டுநரின் கவனயீனத்தால் இந்திய ஹெலிகாப்டர் விழுந்து பல பேர் சாவு!

ஓட்டுநரின் கவனயீனத்தால் இந்திய ஹெலிகாப்டர் விழுந்து பல பேர் சாவு! அருணாச்சலப்பிரதேசம் மாநிலம் டவாங் மாவட்டத்தில் இன்று காலை இந்திய விமானப்படைக்கு சொந்தமான MI-17 V5 ஹெலிகாப்டரில் வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில் 5 விமானப்படை வீரர்கள் மற்றும் 2 ராணுவ ...

மேலும்..

மிரட்டும் ரஸ்யா அஞ்சாமல் தொடர்ந்தும் ஏவுணை பரிசோதனையை செய்யும் வடகொரியா!

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரம் வரை சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணை சோதனைக்கு வடகொரியா தயாராகி வருவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உயர் பதவியில் இருக்கும் ரஷ்ய அதிகாரிகள் இருவர் வடகொரியா சென்று திரும்பிய பின்னர் குறித்த எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளனர். குறித்த ஏவுகணை ...

மேலும்..

இரு பிள்ளைகளை தூக்கிகொண்டு மாடியில் இருந்து குதித்த தந்தை!

நபர் ஒருவர் தனது இரு பிள்ளைகளை சுமந்துகொண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவத்தை 20 க்கும் மேற்பட்டவர்கள் நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.   வியாழக்கிழமை, பரிசின் 11 ஆம் வட்டாரத்தின் Rue des Boulets இல் உள்ள உணவக கட்டிடம் ...

மேலும்..

6 வயது சிறுமியை கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்த பணியாளர் – டெல்லியில் கொடூரம்!

டெல்லியின் மால்வியா நகரில் உள்ள தனியார் பள்ளியில் சிறுமி ஒருவர் 6 ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுமி பள்ளிமுடிந்த பிறகு கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கே கழிவறையை சுத்தப்படுத்துவதற்காக அங்கு வந்த ஆண் பணியாளர் ராகேஷ், சிறுமியிடம் தகாத செயலில் ஈடுபட்டுள்ளார்.இந்த சம்பவம் ...

மேலும்..

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி- மன்னார் அணி சம்பியன்.

-மன்னார் நிருபர்- (7-10-2017) அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம் பெற்றது. இதன் போது 16 வயது பிரிவினருக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித லூசியா ம.வி பாடசாலை அணியினர் முதலிடத்தை பெற்று சம்பியனாக தெரிவு ...

மேலும்..

தமிழர் பொதுவாக்கெடுப்புக்கான பரப்புரை இயக்கத்துக்கு பிரதமர் ருத்ரகுமாரன் தலைமையில் செயற்குழு! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவிப்பு!!

இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலகமெங்கும் விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. Yes ...

மேலும்..

இன்றைய ராசிபலன்கள் (2017.10.07)

மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவினி நட்சத்திரக்காரர் கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.   ரிஷபம் ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில ...

மேலும்..

முதல் நாள் நிறைவில் வலுவான நிலையில் இலங்கை அணி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 1வது நாள் நிறைவின் போது 254 ஒட்டங்களுக்கு மூன்று விக்கட் இழப்புடன் நிறைவு செய்தது. இதில் கருணாரட்ன 133ஓட்டங்களுடனும் அணித்தலைவர் சந்திமால் 49 ஓட்டங்களுடனும் களத்தில் ...

மேலும்..

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளுடன் வடக்கு மாகாண சபையினர் நாளை சந்திப்பு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும்  தமிழ் அரசியல் கைதிகளை வடக்கு மாகாண சபையினர் நாளை சனிக்கிழமை  நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர். வடக்கு மாகாண சபையின் 107 ஆவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோது, அரசியல் கைதிகள் விடயம் சபையில் ...

மேலும்..

அலுவலகத்திற்குச் சென்று ஊழியரை தாக்கிய பெண். கடமை நேரத்தில் சம்பவம்.

கிளிநொச்சி நகரில் உள்ள உள்ளுராட்சி  அலுவலகம் ஒன்றில்  நேற்று(05) பிற்பகல்  இரண்டு மணியளவில்   அலுவலகத்திற்குச் சென்ற  பெண் ஒருவா் அங்கிருந்து உழியர் ஒருவரை தாக்கிய சம்வபம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது போலி முகநூல் ஒன்றில் குறித்த பெண்  கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்: உடனடித் தீர்வு வேண்டும்! – வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம் .

"அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் கடந்த 12 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த வழக்கு விசாரணையை அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு இடம்மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, ...

மேலும்..

றிவ்கான் பதியுதீன் திடீரென இராஜிநாமா!

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் றிவ்கான் பதியுதீன் தனது உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் 107ஆவது அமர்வு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே அவர் இந்தப் பதவி விலகலை அறிவித்துள்ளார். "கடந்த ...

மேலும்..

பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் சூழ பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு இன்று …

கல்முனை பாண்டிருப்பில் அமைந்துள்ள திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு நிகழ்வு இன்று(06.10.2017) மாலை 5.00 மணியளவில் பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடை சூழ நடைபெற்றது. இன் நிகழ்வானது அழிந்துவரும் தமிழ் நாகரிகத்தையும் பஞ்ச பாண்டவ வரலாற்றையும் காத்து வரும் விஷேட நிகழ்வாக ...

மேலும்..

அரசியல் தீர்வுக்கான சந்தர்ப்பத்தை நாம் கைநழுவ விடோம்! – கூட்டமைப்பு எம்.பி. மாவை தெரிவிப்பு !

"நாம் கொள்கையிலிருந்து விலகவும் மாட்டோம். அரசியல் தீர்வுக்காகக் கிடைத்துள்ள சந்தர்பத்தை நழுவ விடவும் மாட்டோம்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். உதயவாழ்வு மற்றும் சரவணபவன் அறக்கட்டளையின் பயிலுநர்களுக்கான சான்றிதழ்கள்  ...

மேலும்..

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டம்: சரத் சில்வாவின் மனுக்கு எதிராக சுமந்திரன் மனு!

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேலும் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமுன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி ...

மேலும்..

முகமாலைக்கு ஜக்கிய இராச்சிய ஆசிய பசுபிக் அமைச்சர் மார்க் வீல்ட் விஜயம்.

முகமாலைக்கு ஜக்கிய இராச்சிய  ஆசிய பசுபிக்  அமைச்சர் மார்க் வீல்ட் விஜயம் ஜக்கிய இராச்சிய  ஆசிய பசுபிக்  அமைச்சர் மார்க் வீல்ட் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளாா். தனது விஜயத்தின் எதிர் கட்சி தலைவா் உள்ளிட்ட பல அரசியல்  பிரமுகர்களை ...

மேலும்..

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நடவடிக்கை!

வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் நடவடிக்கை வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் 25 பேர் ...

மேலும்..

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 9 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி

வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 9 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் திருமதி நந்தபாலன் கிருஸ்ணவேணி தெரிவித்துள்ளார். வவுனியா, பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இருந்து இவ்வாண்டு நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு 46 மாணவர்கள் தோற்றியிருந்தனர். அவர்களில் 40 மாணவர்கள் 100 ...

மேலும்..

மக்கள் மத்தியில் அமைதியும், சமாதானமும் நம்பிக்கையும் உருவாக்க அருட்தந்தையராக ஆக வேண்டும்-மாவட்டத்தில் 2 ஆம் இடத்தை பெற்ற மாணவன் ஞானசேகர் மெல்கிதன்

மக்கள் மத்தியில் அமைதியும், சமாதானமும் நம்பிக்கையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக நான் ஒரு அருட்தந்தையராக எதிர்காலத்தில் ஆக வெண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம் என தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் மன்னார் மாவட்டத்தில் 187 புள்ளிகளைப் பெற்று 2 ஆம் ...

மேலும்..

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்களால் ஆசிரியர் தின கொண்டாட்டங்கள் – 2017

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் ஆசிரியர் தினமானது இன்று 06ம் திகதி நண்பகல் 12.00 மணியளவில் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் கல்லூரியின் முதல்வர் மதிப்பிற்குரிய திரு.ரி.வித்தியராஜன் அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் ...

மேலும்..

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இளைஞன் அடையாளம் காணப்படவில்லை.(படம்)

 மன்னார் நிருபர் (06-10-2017) தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி புதன் கிழமை(4) இரவு பயணித்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்த இளைஞனின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை என மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். -கடந்த ...

மேலும்..

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது பதவியை இராஜீனாமா செய்தார்.-(படம்)

 மன்னார் நிருபர் (06-10-2017) வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது பதவியை  இன்று வெள்ளிக்கிழமை(6) தனது பதவியை இராஜீனாமா செய்துள்ளார். -தனது இராஜீனாமா கடிதத்தை   இன்று வெள்ளிக்கிழமை(6) வடமாகாண சபையில் வைத்திது வடமாகாண சபையின் nவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்துள்ளார். -தனது இராஜீனாமா தொடர்பில் றிப்கான் பதியுதீன் ஊடகங்களுக்கு ...

மேலும்..

அரசியல் பிரவேசத்திற்கு முன்பு ரஜினி இமயமலை பயணம்

காலா படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன்பு, போருக்கு தயாராகுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார் ரஜினி. அதில் இருந்து அரசியல் வட்டாரங்களில் தலைப்பு செய்தியாகி விட்டார் அவர். அதோடு, ரஜினியின் இந்த அறிவிப்புக்குப்பிறகு கமலும் அரசியலுக்கு வருவதற்கான சூழல்கள் ஏற்பட்டிருக்கிறது. இதனால், எதிர்கால அரசியலில் ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவுக் கோட்டத்தில் 37 மாணவர்கள் சித்தி..

  கல்முனை வலயத்திலுள்ள காரைதீவுக் கோட்டத்தில் இவ்வருட 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 37மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். காரைதீவு இ.கி.சங்க பெண்கள் பாடசாலையில் 14பேரும் காரைதீவு இ.கி.சங்க ஆண்கள் பாடசாலையில் 10பேரும் காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் 5பேரும் மாவடிப்பள்ளி அல்அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் 5பேரும் ...

மேலும்..

நான் அந்த மாதிரி பிரச்னைகளை சந்திக்கவில்லை : லட்சுமி ராய்

தென்னிந்திய படங்களில் நடித்து வந்த நடிகை லட்சுமி ராய் அலைஸ் ராய் லட்சுமி, தனது முதல்படமாக பாலிவுட்டில் களமிறங்கி இருக்கும் படம் ஜூலி 2. முதல்படத்திலேயே பிகினி, முத்தக்காட்சி என அதிரடியாக களமிறங்கி இருக்கிறார். இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் ...

மேலும்..

ஜெய் தலைமறைவு; 2 நாட்களில் கைது செய்ய கோர்ட் ஆர்டர்

கடந்த செப்டம்பர் மாதம் 21-ம் தேதி நடிகர் ஜெய், இரவு பார்ட்டியை முடித்துவிட்டு போதையில் காரை ஓட்டி வந்துள்ளார். அப்போது அந்த கார் அடையாறு மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதுசம்பந்தமாக அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஜெய் மீது 3 பிரிவுகளின் கீழ் ...

மேலும்..

சாதனை படைப்பேன் என நான் எதிர்பார்க்கவே இல்லை! – வடக்கில் முதலிடம் பெற்ற மாணவி  அனந்திகா பூரிப்பு (photo) 

"தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவேன். சிறந்த புள்ளிகளைப் பெறுவேன் என்று எதிர்பார்த்தேன். மாவட்ட ரீதியிலும் மாகாண ரீதியிலும் முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலிடம் பெற்றமையை சந்தோசமாக உணர்கின்றேன்" - இவ்வாறு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் ...

மேலும்..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: தமிழ்மொழி மூலமான பெறுபேறுகளில் யாழ்., கொழும்பு மாணவிகள் முதலிடம்!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலமான மாணவர்களில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் மகளிர் கல்லூரி மாணவி நிர்ஜா ரவீந்திரராஜாவும் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் ...

மேலும்..

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: முதல் 10 இடங்­க­ளுக்­குள் தமிழ் மாண­வர்  இல்லை!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய ரீதியில் முதல் 10 இடங்களுக்குள் எந்தவொரு தமிழ் மொழிமூலமான மாணவரும் இடம்பெறவில்லை என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமிழ்மொழிமூலமான முதலிடத்தை யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் பொஸ்கோ மாணவி அனந்திகா உதயகுமாரும், கொழும்பு பம்பலப்பிட்டி ...

மேலும்..

சிறையிலுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி திங்களன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம்!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு வவுனியா மத்திய பஸ் நிலையம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. வவுனியா மாவட்ட பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ...

மேலும்..

தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பல வழிகளிலும் உதவுபவர் சரவணபவன்! – இப்படி யாழ்.பல்கலை துணைவேந்தர் பாராட்டு (photos) 

"தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் எமது தமிழ்த் தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிலேயே கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களுக்கு பல வகையிலும் உதவிகளைச் செய்து வருபவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மட்டுமே. இது ...

மேலும்..

ஓட்டுநர்களுக்கோர் நற்செய்தி; இனி கவலைப்பட தேவையில்லை..

ஸ்ரீலங்காவில் வாகன ஓட்டுநர்களுக்கு எதிரான அபராத தொகையை இனிமேல் வித்தியாசமான முறையில் செலுத்துவதற்கு மாற்று நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அபராதம் செலுத்துவதற்கு இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த நடைமுறையினை மாற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரையிலும், அபராத தொகையை செலுத்திவிட்டு அதன் பின்னரே ...

மேலும்..

அம்பாந்தோட்டையில் பதற்றம்;என்றுமில்லாதவாறு பொலிஸார் குவிப்பு

அம்பாந்தோட்டை நகரில் என்றும் இல்லாதவாறு பொலிஸார் குவிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றநிலை உருவாகியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் இன்றைய தினம் அம்பாந்தோட்டையில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் அமைதியின்மை ஏற்படாமல் இருப்பதற்காக ...

மேலும்..

வறுமையிலும் சாதனை படைத்த மாணவிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

வறுமையிலும் சாதனை படைத்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்..! தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான முடிவுகளின்படி பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றிலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட ...

மேலும்..

மனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..!!

மனைவியைக் கண்டதும், மணமகன் தப்பி ஓட்டம்-மணமகள் மயங்கி விழுந்தார்..!! கோவில் திருமணம் முடிந்து ஊர்வலமாக ஆடம்பர கார் ஒன்றில் மணமகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பிக் கொண்டிருந்த மணமகன், திடீரென காரின் கதவை திறந்து ஓட்டமெடுத்துள்ளார். இதனால் மணப் பெண் அதிர்ச்சியடைந்தார். வீட்டில் வரவேற்பதற்காக காத்திருந்த ...

மேலும்..

சிறுவனின் உயிரைப் பறித்த பூங்கா

சிறுவனின் உயிரைப் பறித்த பூங்கா அமெரிக்காவில் அமைந்துள்ள verruckt Water Slide எனும் பூங்கா உலகிலேயே மிக உயரமான நீர்ச்சறுக்கல் உள்ள பூங்கா என்ற பெருமையை பெற்ற பூங்காவாகும்.   இந்த பூங்காவில் உள்ள நீர்ச்சறுக்கல் 168 அடி உயரத்தைக் கொண்டுள்ளதுடன் நயாகரா நீர்வீழ்ச்சியை விடவும் ...

மேலும்..

மலைப்பாம்புடன் சண்டையிட்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி!

மலைப்பாம்புடன் சண்டையிட்ட நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதி! 23 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று இந்தோனேசியாவின் இந்திரகிரி ஹுலு பகுதியில் சாலையை மறித்து அவ்வழியே வந்த வழிப்போக்கர்களை பயமுறுத்தியுள்ளது. இந் நிலையில், அந்த வழியே வந்த 37 வயதுடைய நபர் அச்சுறுத்திக் கொண்டிருந்த மலைப்பாம்பை கண்டு, ...

மேலும்..

மின்கலத்தில் இயங்கும் பயணிகள் விமானம் !!!

மின்கலத்தில் இயங்கும் பயணிகள் விமானம் !!! ன்கலத்தில் இயங்கும் பயணிகள் விமானம், இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மின்கலத்தில் இயங்கும் பயணிகள் விமானம் !!! விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே மாற்று எரிபொருளை பயன்படுத்தி ...

மேலும்..

நான்கு கேமராக்களுடன் அக்டோபர் 14 முதல் களமிறங்குகிறது ஹானர் 9ஐ.!

நான்கு கேமராக்களுடன் அக்டோபர் 14 முதல் களமிறங்குகிறது ஹானர் 9ஐ.! ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமான ஹானர் நிறுவனம் அக்டோபர் 14 முதல் தனது புதிய தயாரிப்பான ஹானர் 9ஐ ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற விலையில், பல புதிய ...

மேலும்..

500 கிலோகிராம் கடல் அட்டைகள் கடத்தல் !!!!

500 கிலோகிராம் கடல் அட்டைகள் கடத்தல் !!!! தமிழ்நாடு - மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த பதப்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. 500 கிலோகிராம் கடல் அட்டைகள் கடத்தல் !!!! தமிழக காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை ...

மேலும்..

வெங்காயச் சாற்றை பாதங்களில் தேயுங்கள்: அற்புதம் இதோ!

வெங்காயத்தில் ஈரப்பதம், புரதம், கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளதால், இது பல்வேறு பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. அத்தகைய வெங்காயத்தின் சாற்றை தினமும் இரவு தூங்கும் முன் பாதங்களில் தேய்த்து 2 நிமிடங்கள் மசாஜ் செய்து வர வேண்டும். வெங்காய சாற்றை பாதங்களில் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்? வெங்காய சாற்றில் உள்ள ஃபாரிக் ஆசிட், ...

மேலும்..

மத்திய வங்கியின் ஆளுநர் வடபகுதிக்கு விஜயம்!

மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இன்று (வெள்ளிக்கிழமை) வட.பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இரண்டு நாட்களுக்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஆளுநர், வடக்கு மக்களின் கடன்பளு பிரச்சனைகள் தொடர்பாக விரிவாக ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர்கள், ...

மேலும்..

அதிநவீன வாகனத்தில் இறங்கி பிச்சை எடுக்கும் நபர்கள்:

அதிநவீன வாகனத்தில்  குருவிட்ட நகரத்திற்கு வந்த 4 பேர், அந்த வாகத்தை வீதி ஓரத்தில் நிறுத்திவிட்டு பேருந்து ஒன்றில் ஏறி பிச்சை எடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பேருந்தில் ஏறியவர்கள் “எங்களை குறித்த தவறாக நினைக்க வேண்டாம். நாங்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் அல்ல. ...

மேலும்..

தந்தையை பார்க்க சென்ற மகளுக்கு கிடைத்தது அவரது எலும்புக்கூடு மட்டும் தான்

திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ராதாகிருஷ்ணன் 70 வயதாகும் இவர் சில கருத்து வேறுபாடுகளால் தன்னுடைய மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் பல் மருத்துவர் கோட்டயத்தில் கணவருடன் வசித்து வருகிறார். தந்தையுடன் மகள் அடிக்கடி போனில் பேசுவாராம். ஆனால், கடந்த ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவித்தல்

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீள்பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் சமர்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் பாடசாலை அதிபரின் அனுமதியை பெற்று அனுப்பு வைக்கப்பட வேண்டும் என திணைக்களம் ...

மேலும்..

ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவு உற்பத்தி புரட்சி ஆரம்பம்

தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்துக்கு புத்துயிரூட்டி தொடர்ச்சியாக முன்னெடுத்தல் மற்றும் நாட்டில் விவசாய எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வழிகாட்டலில் ஆரம்பிக்கப்படும்; தேசிய உணவு உற்பத்தி புரட்சி இன்று ஆரம்பமாகின்றது. செயற்திட்டத்தின் ஆரம்பத்தை குறிக்கும் தேசிய ஏர்பூட்டு விழா இன்று ...

மேலும்..

மௌலானா எம்.பியின் பன்முக நிதியில் உபகரணம் கையளிப்பு

ந.குகதர்சன், வாழைச்சேனை நிருபர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹீர் மௌலானாவின் 2017ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உதவிகள் வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் ...

மேலும்..

ஒரே நாட்களில் 5 குழந்தைகளுக்கு நடந்த கொடூரம்..!!

உத்தர பிரதேசம் மாநிலத்தின் கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனையில் இன்று ஒரே நாளில் ஐந்து குழந்தைகள் மூளையழற்சி நோய் காரணமாக உயிரிழந்துள்ளனர். கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் சோகம்: ஒரே நாளில் 5 குழந்தைகள் பலி லக்னோ: உத்தர பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ...

மேலும்..

வவுனியாவில் வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 225 ஆவது நாளாக தொடர்கிறது!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நடந்தது என்ன...? என நீதி கோரி வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்மம் 225 ஆவது நாளை அடைந்துள்ளது. வவுனியா, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக ஏ9 வீதி ஓரத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் 225 ...

மேலும்..

கமலின் பிறந்தநாளன்று பிறக்கவிருக்கும் புதிய கட்சி!

கமல் ஹாசன் பிறந்தநாளான வருகிற நவம்பர் 7-ந் தேதி பொதுமக்களை சந்தித்து தனது புதிய கட்சி குறித்து கமல் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்த பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் ...

மேலும்..

மோடி ஓடி செல்லும் வரை நான் விடப்போவது இல்லை! பிரபல நடிகர் ஆவேசம்

தன் மீதான வழக்கை கண்டு பயப்படப் போவதில்லை என்றும், பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சனம் செய்து பேசுவேன் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருக்கிறார். பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸாரால் சட்டவிரோத மரம் கைது!

ந.குகதர்சன் வாழைச்சேனை நிருபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதை அதனை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வாகரைப் பிரதேசத்தில் இருந்து ஓட்டமாவடிப் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட சட்டவிரோத அறுவை வேப்ப ...

மேலும்..

ஒரு பிஞ்சு கெஞ்சுகிறது…!!

என் தாய் 'சித்தி' ஆகாமல் இருக்க நான் சித்தி ஆக வேண்டும் என் பாடசாலை பிர'சித்தி' அடைவதற்காய் நான் சித்தியாக வேண்டும் எதிர்கால ஆசைகளின் 'சித்தி'ரத்தை யாரும் சிதைத்து விடாதிருக்க நான் சித்தியாக வேண்டும் என் மனதைக் கீறி இரக்கமில்லா மனிதர்கள் ந'சித்தி'டாமல் இருக்க நான் சித்தி ஆக வேண்டும் உம்மா அடிப்பதை ஊரார் சேர்ந்து ர'சித்தி'டாமல் இருக்க நான் சித்தியாக வேண்டும் சித்தி லெப்பையிடம் கூட 'சித்தி' யடைந்தாயா ...

மேலும்..

புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் முதலாமிடம்.

(க.கிஷாந்தன்) வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வ புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார். 2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய ...

மேலும்..

கூலித்தொழில் செய்து மகனை சாதனை பெறச்செய்த தந்தை!

ந.குகதர்சன், வாழைச்சேனை நிருபர் 2017 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்தில் முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். இம்மாணவன் 182 புள்ளிகளை பெற்று கல்குடா வலயத்தில் முதலாம் இடத்தை பெற்று குறித்த ...

மேலும்..

நடிகை சமந்தா – நாகசைதன்யா திருமணம் நாளை கோவாவில்

நடிகை சமந்தா - நாக சைதன்யாவுக்கு கோவாவில் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது. திருமண விழாவில் பங்கேற்க அவர்களது உறவினர்கள் 183 பேர் தனி விமானத்தில் கோவா சென்றனர். நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து ...

மேலும்..

சுவாமி விபுலாநந்தர் மாநாடும் கலைவிழாவும் மட்டக்களப்பில் ஆரம்பம்

   ( செய்தியாளர் எஸ்.சதீஸ்)   சுவாமி விபுலாநந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவையொட்டிய சுவாமி விபுலாந்தர் மாநாடும் கலை விழாவும் வியாழக்கிழமை 05.10.2017 காலை மட்டக்களப்பில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.   மூன்று தினங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வின் தொடக்கமாக கல்லடியிலுள்ள சுவாமி விபுலாந்தர் சமாதியிலிருந்து அழகியற் ...

மேலும்..

சற்றுமுன் புத்தளம் – சிலாபம் வீதியில் கோர விபத்து

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியின் அம்பளவெளிப் பகுதியிலுள்ள வளைவில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 அளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த தொலைபேசி கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். காரில் ...

மேலும்..

தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்தார்:ராஜஸ்தானில் சம்பவம்.

ஜெய்ப்பூரில் இறந்தவர் என்று எண்ணி தகனம் செய்யப்பட்ட நபர், மீண்டும் உயிருடன் வந்தது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலதின் ஹனுமன்கர் மாவட்டத்திலுள்ள குலுவாலா நகரைச் சேர்ந்தவர் 27 வயது ராஜு தேவி. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது சகோதரரை தொலைபேசியில் ...

மேலும்..

இலங்கை, இந்திய கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கனேடிய கலைஞர்கள் இணைந்து வழங்கும் சிவப்பிரியாவின் கலைக்கோலங்கள் 2017

சிவப்பிரியாவின் கலைக்கோலங்கள் 2017 பத்தாவது ஆண்டின் பூர்த்தியை மகிழ்வோடு;மூன்றாவது ஆண்டாக உதவும் கரங்களோடு இலங்கை, இந்திய கலைஞர்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட கனேடிய கலைஞர்கள் இணைந்து வழங்கும் மாபெரும் கலை இரவு நாளை 07.10.2017 சனிக்கிழமை பி.ப. 5.30 மணிக்கு பட்டிமன்றம், நாடகம், பரதநாட்டியம், ...

மேலும்..

அம்பாள்குளம் விவேகானந்த மற்றும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் முன்னணி பெறுபேறு.

மீள்குடியேற்றத்தின் பின்னா் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்தில் 18 மாணவா்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனா். 75 மாணவா்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனா் அதில் 18 மாணவா்கள்  வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதோடு,48 மாணவா்கள் நூறு புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். ...

மேலும்..

​தேசிய உற்பத்தி வாரத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு

(அப்துல்சலாம் யாசீம்-) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலின் கீழ் தேசிய உற்பத்தி வாரத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு இன்று (05) கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு விவசாய ...

மேலும்..