November 11, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

என்னை வெளிநாட்டவருடன் போக விடுங்கள் என கதறி அழுத சிறுவன்- செல்வச்சந்நிதியில் சம்பவம்

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் நெஞ்சை உருக்கும் சம்பவம் ஒன்று நேற்று (11-11-2017) சனிக்கிழமை மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றது. நேற்று மாலை செல்வச்சந்நிதியானை தரிசனம் செய்ய பக்தர்கள் வழமை போல வருகை தந்திருந்தனர். செல்வச்சந்நிதி முருகன் ஆலயவளாகத்தில் வயது (12) மதிக்க ...

மேலும்..

யாழ். நகரில் சிறைச்சாலை உத்தியோகத்தரால் பரபரப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைப் பேருந்தில் பயணித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் வீதியில் நின்ற பொதுமகன் ஒருவரைத் தாக்கியதால் யாழ். நகரில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் யாழ் நகரின் வைத்தியசாலை வீதியில், சத்திரச்சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த ...

மேலும்..

வவுனியா ப.நோ.கூட்டுறவு சங்கம் உடைத்து திருட்டு – நான்கு பேர் கைது

வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதிகிளையை உடைத்து திருடிச்சென்ற நான்கு திருடர்களை கைது செய்துள்ளதாக வவுனியா ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி தெரியவருவதாவது....., நேற்று இரவு வவுனியா ஈச்சங்குளம் ப.நோ.கூட்டுறவு சங்க மகாகணபதிகிளையின் கதவின் பூட்டினை உடைத்து உட்சென்ற திருடர்கள் அங்கிருந்து உலர் உணவு ...

மேலும்..

வவுனியா நகரில் பதற்றம் -துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்தல் முயற்சி முறியடிப்பு.

வவுனியா நகரில் பதற்றம் -துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்தல் முயற்சி முறியடிப்பு. வவுனியாவில் இளைஞர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்த எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 6 மணியளவில் வவுனியா நகரப்பகுதியில் உள்ள வாடி வீட்டிற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ...

மேலும்..

இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெழிவு படுத்த பகிரங்க விவாதத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள்-கூட்டமைப்பு தலைமையிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை

இடைக்கால அறிக்கை தொடர்பில் தமிழ் மக்களுக்கு தெழிவு படுத்த பகிரங்க விவாதத்திற்கு ஒழுங்கு செய்யுங்கள்-கூட்டமைப்பு தலைமையிடம் சிவசக்தி ஆனந்தன் எம்.பி கோரிக்கை-(PHOTOS,VIDEO) -மன்னார் நிருபர்- இடைக்கால அறிக்கையானது தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையில் இருந்தும், தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்தும் முற்று முழுதாக மாறியிறுக்கின்றது.ஆகவே ...

மேலும்..

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018

சுவிஸ்வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான.. “அறிவுத்திறன் போட்டிகள்” -2018 (பேர்ண் மாநிலத்தில்) Wissenstest für Tamilische Kinder die in der Schweiz leben.( in Bern, Kirchberg)..!! அன்பார்ந்த சுவிஸ்வாழ் தமிழ் மக்களே.. Sehr geehrte Tamilen in der Schweiz.. “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ...

மேலும்..

தொடர்ந்து தஞ்சமடையும் ரோஹிங்கியா அகதிகள்: எப்போது முடிவுக்கு வரும்?

தொடர்ந்து தஞ்சமடையும் ரோஹிங்கியா அகதிகள்: எப்போது முடிவுக்கு வரும்? கடந்த இரு மாதங்களுக்கு முன் மியான்மரின் ரக்ஹைன் பகுதியில் தொடங்கிய வன்முறை சம்பவங்களால் இன்றும் ஐநூறு முதல் ஆயிரம் ரோஹிங்கிய அகதிகள் வங்கதேசத்தில் தஞ்மடைந்து வருகின்றனர். இந்த இரு மாதங்களில் வங்கதேசத்தைச் சென்றடைந்த ...

மேலும்..

2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண்  பாதுகாப்பு அமைச்சர்கள்  மாநாட்டில் செய்தியாளர் மாநாடு

2017 ஐக்கிய நாடுகள் அமைதிபேண்  பாதுகாப்பு அமைச்சர்கள்  மாநாட்டில் சிறீ லங்கா  பாதுகாப்பு படை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்காகவும்   இழைக்கப்பட்ட  சர்வதேச யுத்தக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தலுதற்கானதுமான செய்தியாளர் மாநாடு   ஒட்டாவா, ஒன்ராறியோ பத்துக்கும் மேற்பட்ட கனடிய மற்றும் சர்வதேச பல்வேறு அமைப்புக்களின்  கூட்டுக்குழு இன்று பி.ப. 1:30 மணிக்கு  ஒட்டவா பாராளுமன்றத்தின் ஊடக  ...

மேலும்..

ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு தமிழக அரசு அளித்த நன்கொடையைக்கனடியத்தமிழர் பேரவை பாராட்டுகின்றது

கனடியத் தமிழர் பேரவை   நவம்பர் 11, 2017. ஹார்வார்ட்பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவதற்கு தமிழக அரசு அளித்த நன்கொடையைக்கனடியத்தமிழர் பேரவை பாராட்டுகின்றது உலகின்தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை நிறுவுவதற்கு பத்துக் கோடி இந்திய ரூபாயை வழங்க ஒப்புதல் அளித்தமைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ...

மேலும்..

கவனிப்பாரின்றிய நிலையில் யாழ் வீதி. நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியையும் நாவலர் வீதியையும்  இணைக்கும் யாழ் வீதி நீண்ட காலமாக புனரமைப்பின்றிய நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். யாழ் நகரின் மையப் பகுதியாக இருக்கும் யாழ் வீதி புனரமைப்பின்றிய நிலையில் காணப்படுவதுடன் குப்பை கூழங்களினாலும்  விலங்குகளின் கழிவுகளினாலும் ...

மேலும்..

ஷொப்பிங் பேக் என்பது அவமானத்திற்குரியதல்ல!! அது- அகதிகளாகிய எங்களின் அடையாளச் சின்னம்…!

-எஸ். ஹமீத் 1990 ம் ஆண்டு அக்டோபர் மாதம் புலிகளினால் பலவந்தமாக வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களிற் பெரும்பாலானோரின் கரங்களில் எஞ்சியிருந்தது அந்த ஷொப்பிங் பேக் மட்டும்தான். அதற்குள்ளேதான் எங்கள் எஞ்சிய வாழ்வின் மானத்தைக் காக்கின்ற சில ஆடைகள் இருந்தன. எங்களது ...

மேலும்..

மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் விசேட கலந்துரையாடல்.

-மன்னார் நிருபர்- (11-11-2017) மன்னார் மறைமாவட்ட கத்தோழிக்க ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதி நிதிகளுடன் சமகால அரசியல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி ...

மேலும்..

மைத்திரி – மஹிந்த  நேரடிப் பேச்சு! 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும்   முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விடயம் கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்  ...

மேலும்..

ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கில் அபேகோனிடம் சாட்சியம் பெறுக! – நீதிமன்றம் பணிப்பு

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில், ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.அபேகோனிடம் சாட்சியம் பெறுமாறு, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பணித்தது. 2010ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ...

மேலும்..

பாதெனியவுக்கு எதிரான மனு தொடர்பில் டிசெ. 6இல் உத்தரவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனியவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பான மனுவின் உத்தரவு, டிசம்பர் மாதம் 6ஆம் திகதி வழங்கப்படும் என, மேன்முறையீ்ட்டு நீதிமன்றம், நேற்று  அறிவித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான ...

மேலும்..

கிளிநொச்சியில்   500 மாணவா்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு .

கிளிநொச்சி மற்றும் துணுக்காய் கல்வி வலயங்களைச் சேர்ந்த 500 மாணவா்களுக்கு கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வழக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் இடம்பெற்ற  இந் நிகழ்வில்  கிராமிய கல்வி  அபிவிருத்தி நிறுவனத்தினால் ஆயிரத்து ஜநூறு ரூபா ...

மேலும்..

வில்பத்து காடழிப்புக்கு எதிரான மனு குறித்த விவாதம் பெப்.8இல்!

வில்பத்து சரணாலயத்தின் வடக்குப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் வீடமைப்புத் திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான விவாதத்துக்கான தினமாக, பெப்ரவரி 8ஆம் திகதியை மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று குறித்தது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரும் நீதியரசருமான எல்.டி.பி.தெஹிதெனிய ...

மேலும்..

மைத்திரிக்கு மோடி ஆறுதல்!

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் தகுதியான திறமையானவர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் இப்படியான பிரச்சினைகளையே எதிர்கொள்ளவேண்டிவரும் .நீங்கள் கவலைப்படவேண்டாம் ஜனாதிபதி அவர்களே... இந்தியா எப்போதும் உங்களுடன் இருக்கும்... நான் உங்களுக்கு உதவுவேன்...''யு டோன்ட் வொரி  எக்செலன்ஸி...இந்தியா ஓல்வேய்ஸ் வித் ...

மேலும்..

வவுனியாவில் இன்று கூடுகின்றது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் கூடுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று காலை 10 மணிக்கு வவுனியாவில் உள்ள வன்னி இன் ஹோட்டலில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் ...

மேலும்..

சற்றுமுன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி சுற்றுவட்டத்தின் முன்பாக விபத்து.

சற்றுமுன் மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் முன்பாக விபத்து. காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி மணிக்கூட்டுக் கோபுர சுற்றுவட்டத்தின் முன்பாக முச்சக்கரவண்டி மற்றும் டொல்பீன் ரக வன் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி விபத்தானது கல்லடி வேலூர் கொலணி பகுதியிலிருந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 12.11.2017

மேஷம் மேஷம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். புண்ணிய ஸ்தலங் கள் சென்று வருவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.   ரிஷபம் ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புது ...

மேலும்..

சாய்ந்தமருது மனித சங்கிலி போராட்டமும் இளைஞர் எழுச்சி மாநாடும்.

(டினேஸ்) சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற சபையை பிரிக்கக் கோரி  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வாரத்தில் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டன இதன் ஒரு கட்டமாக மனித சங்கிலி போராட்டம் இன்று 11 சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது. இச்சங்கிலிப் போராட்டம் சாய்ந்தமருது மாலிகைக்காடு ...

மேலும்..

நாற்பதாண்டுகால பிரச்சனைக்கு தீர்வு தந்தவர்களிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

  வவுனியா மரக்காரம்பளை கிராமசேவகர் பிரிவு மக்களிற்கான காணி அனுமதி பத்திரம் வழங்குதற்கு முன்னின்று செயற்பட்டவர்களிற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று மரக்காரம்பளை கிராம அபிவிருத்தி சங்கதலைவர் இரா.சுப்பிரமணியம் தலைமையில் கணேசபுரம் பாடசாலையில் நடைபெற்றது. இதன் போது பிரதமவிருந்தினர்களை பாண்ட் வாத்தியம் முழங்க அழைத்து ...

மேலும்..

அட்டன் டிக்கோயா வனராஜா பகுதியில் லொறி ஒன்று தொலைபேசி கம்பத்தினை உடைத்து கொண்டு விபத்து.

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா வனராஜா பகுதியில் 11.11.2017 அன்று பகல் 1.30 மணியளவில் லொறியொன்று தொலைபேசி கம்பத்தினை உடைத்து கொண்டு விபத்துக்குள்ளாகியதாக அட்டன் பொலஸார் தெரிவித்தனர். அட்டனிலிருந்து நோர்வூட் நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரதேசங்களுக்கு ...

மேலும்..

சம்பளத்தைக் குறைச்சிக்கிட்டாரா அஜித்?

அப்படித்தான் சொல்கிறார்கள். ஒரு பக்கம் மெர்சல் படத்தின் வசூல் ரூ 200 கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறார்கள். இதனால் விஜய்யின் சம்பளம் ஏறவிருக்கிறது. வசூல் நிலவரம் ஃபைனல் ஆவதற்காகவே விஜய் காத்திருப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. ஆனால் இந்த பக்கம் அஜித் நடித்த விவேகம் ...

மேலும்..

வெவ்வேறு சுற்றிவலைப்பில் இருவர் கேரளா கஞ்சாவுடன் கிண்ணியாவில் கைது

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா அல்இர்பான் வித்தியாலய வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் 5 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடூப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.பைசல் நகர் பாடசாலை வீதியைச் சேர்ந்த வயது24 இளம் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறுநேற்றிரவு(10) கைது ...

மேலும்..

தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் – ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற அட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் அண்மையில் நீக்கப்பட்டுள்ள தொண்டமானின் பெயரை மீண்டும் உள்ளீடு செய்வதற்கு இந்திய பிரதமர் தலையீடு செய்ய வேண்டும் என மஸ்கெலியா லக்ஷபான தோட்ட ...

மேலும்..

வன்னி  விழிப்புனர்வற்றோருக்கு  மாதாந்தம்  ஜயாயிரம் ரூபா கொடுப்பனவு.

எஸ்.என்.நிபோஜன் வன்னி  விழிப்புணர்வற்றோருக்கு மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வன்னி விழிப்புனர்வற்றோர் சங்கத்தினை சேர்ந்த 88 பேருக்க்கு கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் ஊடாக புலம்பெயர் அமைப்பு ஒன்றினால் இவ்வுதவி திட்டம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.  மிகவும் ...

மேலும்..

பச்சிளம் குழந்தை வளர்ப்பில் புதுப்பெற்றோர்கள் செய்யும் தவறுகள்

நகர்புறங்களில், கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தில் இரண்டு வயது வரை குழந்தையை வளர்ப்பது என்பது மிகவும் கடினம். அந்த காலங்களில் பாட்டி, அம்மாவிடம் இருந்து குழந்தை வளர்ப்பு ரகசியங்கள் மகளுக்கு இயற்கையாகவே சொல்லிதரப்பட்டன. ஆனால், இப்போது அப்படி இல்லை. நகர்புறங்களில், ...

மேலும்..

நிச்சயம் தமிழகத்தின் முதல்வராவார் கமல்ஹாசன் – பிரபல ஜோதிடர் கணிப்பு…!!

நடிகர் கமல் அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்காக தனது ரசிகர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். கமலின் அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ராடான் பண்டிட் கமலுக்கு தமிழகத்தின் முதல்வராகும் ...

மேலும்..

பற்சிதைவுக்கான காரணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ..

பற்சிதைவு தொந்தரவால் பெரும்பாலானவர்கள் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். பற்சிதைவு ஏற்படுவதற்கு பற்களை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துகளை கொண்ட உணவு பதார்த்தங்களை சாப்பிடாததும் முக்கிய காரணம். வைட்டமின் ஏ-வை உள்ளடக்கிய உணவு வகைகள் பற்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை. அதனால் முட்டை, மீன், பால் ஆகியவற்றை அதிகம் ...

மேலும்..

இரவு நேரத்தில் போனை பயன்படுத்தி மகள் செய்த காரியம்

பிரித்தானியாவின் ஸ்கெக்னஸ் பகுதியில் லான் வில்சன் இரவு நேரத்தில் தன் போனை பயன்படுத்தி மகள் செய்த காரியத்தால் அதிர்ந்து போனார். வில்சனின் மகள் அவருக்கு தெரியாமல் மொபைலை எடுத்து பாரிஸ் பயணத்திற்கு டிக்கெட்டையும் ஹோட்டல் அறையையும் புக் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு அவரின் ...

மேலும்..

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய பாடசாலை மாணவிக்கு உதவிகள் வழங்கி வைப்பு.

மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணைஇலுப்பைக்குளம் பகுதியில் தாய், தந்தையினை இழந்து சற்று மன நலம் பாதிக்கப்பட்ட அண்ணனுடன் வாழ்ந்து வரும் 10வயதுடைய சிறுமிக்கு வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கினங்க ஊடக நண்பர் ராஜ்குமார் அவர்களினால்  உடைகள், பாடசாலை செல்வதற்கான புத்தகப்பபை, ...

மேலும்..

ஐஸ்க்ரீமை கொள்ளையடிக்கும் அழகிய திருடர்கள் (புகைப்படங்கள் இணைப்பு)

நம் அக்கம் பக்கத்தில் வசிக்கும் காக்கா குருவிகள் போன்ற பறவைகள் வீட்டு மொட்டைமாடியில் காய வைத்துள்ள உணவுப் பொருட்களை ஆட்டையைப் போடும் காட்சியைப் பார்த்து இருப்போம். ஆனால் ஐஸ்க்ரீமை மட்டுமே குறி வைத்து வழிப்பறி செய்யும் பறவையை பார்த்தது உண்டா?. சீகல் என்ற ...

மேலும்..

வவுனியாவில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு!!

வவுனியாவில் 22 கிராமங்களை சேர்ந்த வறுமைக்கோட்டிற்குட்பட்ட 24 பாடசாலை மாணவர்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. வடமாகாணசபையின் 2017ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான நன்கொடை நிதியின் கீழ் நான்கு லட்சத்தி எட்டாயிரம் ரூபாய் நிதியில் 24 துவிச்சக்கரவண்டிகள் ...

மேலும்..

தமிழர்கள் மீதான சித்திரவதை குறித்து விசாரணை நடத்தப்படும்!

தமிழர்கள் மீது தற்போதும் சித்திரவதைகள் இடம்பெறுவதாக, வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அயலுறவுத்துறைச் செயலர் பிரசாத் காரியவசம் தெரிவித்தார். தற்போதைய ஆட்சியில் சித்திரவதை செய்யப்பட்ட 52 தமிழர்களின் சாட்சியங்களுடன், அசோசியேட்டட் பிரஸ் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து ...

மேலும்..

பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்கள்

தற்போது மார்க்கெட்டில் பல்வேறு ஸ்மார்ட்போன்கள் பல விலைகளில் கிடைக்கின்றன. இவற்றில் தற்போதைய நிலையில் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் பிரபலமாக விளங்கும் ஏழு சிறந்த ஸ்மார்ட்போன்களை பற்றி இங்கு பார்க்கலாம்.   1. Redmi Note 4 (Black, 32 GB)  (2 GB RAM) Specifications ...

மேலும்..

கிளி­நொச்சியில் சுவாமி அறையில் குடும்பப் பெண் கசிப்பு உற்­பத்தி!

வட்­டக்­கச்சி இரா­ம­நா­த­பு­ரம் பகு­தி­யில் மின்­சா­ரத்­தில் கசிப்பு உற்­பத்தி செய்த   பெண்­ணைக் கைது செய்­துள்­ள­தாக கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்பு பிரி­வி­னர் தெரிவித்­த­னர். கிளி­நொச்சி மாவட்­டத்­தின் வட்­டக்­கச்சி இரா­ம­நா­த­ப­ரம் பகு­தி­யில் கசிப்பு உற்­பத்தி தொடர்­பாக பொலிஸா­ருக்குக் கிடைத்த இர­க­சிய தகவலை ...

மேலும்..

இந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 15 புகைப்படங்கள்.

நம் நாட்டவர்கள் எந்த ஒரு பொருளையும் சிறப்பாக பயன்படுத்துவதில் வல்லவர்கள். ஒரு விஷயத்திற்கு பயன்படுகின்ற பொருளை வைத்தே இன்னொரு புதிய பொருளை உருவாக்கும் அளவிற்கு திறமைசாலிகள். ஆனால் முறையான வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தான் நம் நாட்டவர்களால் அதிக கண்டுபிடிப்புகளை ...

மேலும்..

குழந்தையை eBay தளத்தில் ரூ.8 லட்சத்திற்கு விற்க முயன்ற பெற்றோர்!

ஜேர்மனி நாட்டில் பச்சிளம் குழந்தையை eBay இணையத்தளத்தில் விற்பனை செய்ய முயன்ற பெற்றோரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். North Rhine-Westphalia மாகாணத்தில் உள்ள Duisburg-Rheinhausen என்ற நகரில் இருந்து தான் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது. eBay நிறுவனத்திற்கு எண்ணற்ற புகார்கள் ...

மேலும்..

இன்று தமிழர்கள் கல்வியில் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

இன்று தமிழர்கள் கல்வியில் பின்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் கிழக்கு மாகாண முன்னாள் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கூறுகிறார்! அன்பார்ந்த மாணவர்களே பெற்றோர்களின் கனவுகளை நனவாக்குங்கள் இதுவே உங்களின் குறிக்கோளாக அமையவேண்டும் இன்று இலங்கையின்; கல்வியில் நாங்கள் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களில் எமது ...

மேலும்..

சினிமாவில் அறிமுகமாகும் ஜூலி!

சில நாட்கள் முன்பு பிக்பாஸ் ஜூலியின் கழுத்தில் ஒருவர் கத்தி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வைரலானது. அது யார் என தற்போது தெரியவந்துள்ளது. பிரபல விளம்பர பட இயக்குனர் பாபா பகுர்தீன் தான் அது. ராமநாதபுரம் இலாஹி ஷாப்பிங் மாலுக்காக அவர் இயக்கிய விளம்பர வீடியோவில் ...

மேலும்..

தொலைபேசி பாவனையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

தொலைத்தொடர்பாடல் கோபுரங்களுடன் இணைக்கப்படும் அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் 2 ரூபா வரையில் புதிய வரி அறிவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2018ஆம் ஆண்டிற்கான புதிய வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார். கையடக்க தொலைபேசி கோபுர திட்டங்களை ஊக்கப்படுத்தாமல் இருப்பதற்காக ...

மேலும்..

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இப்னுஅசார்  தேசிய கல்லூரிக்கு விஜயம்!

சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக கடந்த  திங்களன்று பதவியேற்ற சிரேஸ்ட்ட பொலிஸ் பரிசோதகர் > எம்.கே. இப்னுஅசார் பதவியேற்றகையோடு நேற்று சம்மாந்துறையின் ஒரேயொரு தேசிய பாடசாலையான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லுரிக்கு விஜயம் செய்தார். அங்கு கல்லூரி அதிபர் எ.சி.எ.எம். முத்துஇஸ்மாயிலையும் நிருவாகக்குழுவினரையும் ...

மேலும்..

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

கொக்கலை பிரதேசத்தில் பொலிஸார் ஆணையை மீறி பயணித்த சுமை ஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி- அம்பலந்தொட்ட, கொக்கலை பிரதேசத்தில் இன்று காலை இந்த சம்பவம் நடந்துள்ளது. சுமை ஊர்தியை நிறுத்துமாறு பொலிஸார் சைகை காட்டிய போது, சாரதி நிறுத்தாது ...

மேலும்..

சிறப்புற இடம்பெற்ற அதிபர் குககுமாரியின் மணிவிழா

  நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வர வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றி பணியோய்வு பெற்ற குககுமாரி விஜயரகுநாதனின் (அம்பாள்) மணிவிழா 10.11.2017 வெள்ளிக்கிழமை கொட்டும் மழையின் மத்தியிலும் வித்தியாலய மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது. . . பாடசாலையின் உபஅதிபர் மாலினி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவின் போது ...

மேலும்..

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரகானே, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், சாஹா, அஸ்வின், ஜடேஜா, ...

மேலும்..

புண்பட்ட நெஞ்சை புகைவிட்டு மாற்றியவர்களுக்கு சாவகச்சேரியில் நடந்த கதி!!

சாவகச்சேரி சந்தைப் பகுதியில் வீடி மற்றும் சுருட்டுக் குடித்தவர்கள் நான்குபேர் சாவகச்சேரி மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பிடிக்கப்பட்டனர். பிடிக்கப்பட்டவர்களை சாவகச்சேரி நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது அவர்களுக்கு தலா ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டுள்ளது. இதே வேளை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் எதாவது வழக்கொன்றை கட்டாயம் ...

மேலும்..

பரிஸ் – நடுவீதியில் பற்றி எரிந்த பேரூந்து! – சிதறி ஓடிய பயணிகள்

பயணிகள் பேரூந்து ஒன்று, இன்று பரிசில் நடுவீதியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பயணிகள் இறங்கி சிறதி ஓடியதால் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. பரிஸ் 7 ஆம் வட்டாரத்தின் rue du Bac வீதியில் சென்றுகொண்டிருந்த RATP பயணிகள் பேரூந்து ஒன்றே ...

மேலும்..

2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் அவர்கள் தனது 2017 ஆம் ஆண்டு அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு கதிரைகள் கொள்வனவுக்காக நிதி ஒதுக்கியிருந்தார். அந்நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கதிரைகளினை இன்றையதினம் (10) முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ...

மேலும்..

சூர்யா – கார்த்தி கூட்டணி; ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பேட்டி.

பெரும்பாலும் நாம எல்லோரும் 8 மணி நேர அலுவலகப் பணியை முடித்துவிட்டு சொந்த வாழ்க்கைக்குள் வந்துவிடுவோம். ஆனால், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் சில நாள் பயிற்சிக்காகச் சென்ற சில இடங்களில் தினமும் 22 மணி நேரம் பணியாற்றும் காவல் துறை ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் வரலாற்றுத் தினம் – 2017.11.14

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் வரலாற்றுத் தினம் - 2017.11.14 கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையினரால் 2017.11.14 ஆம் திகதி 'வரலாற்றுத் தினம்' கொண்டாடப்படவுள்ளது. அரச வர்த்தமானி மூலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறைக்கு அறிவிக்கப்பட்ட தினத்தை (2010.11.14) இனிவரும் காலங்களில் வரலாற்றுத்தினமாக வருடந்தோறும் கொண்டாட வரலாற்றுத்துறையினரால் ...

மேலும்..

சீனாவில் டாக்டர் தேர்வில் மனிதர்களை தோற்கடித்து அதிக மதிப்பெண் பெற்ற ரோபோ! by Man one 1 day ago

பீஜிங்: சீனாவில் டாக்டர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரோபோ சாதனை படைத்துள்ளது.சீனாவின் தொழிநுட்ப நிறுவனம் இபிளைடெக் மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த ரோபோ, டாக்டர் தகுதி தேர்வில் 456 மதிப்பெண்களை பெற்றது. இத் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் ...

மேலும்..

உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் சட்டங்களை பின்பற்ற மறுக்கும் இந்திய கிரிக்கட் சபை

விளையாட்டு வீரர்கள் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. அந்த வதிமுறைக்கு உட்பட்டு வீரர்கள் செயல்பட வேண்டும். இல்லையெனில் தடைக்கு உள்ளாவார்கள். இந்த அமைபின் விதிமுறைகளை அனைத்து நாடுகளும் கடைபிடித்து வருகிறது. ...

மேலும்..

கொலம்பியா நாட்டில் ஒரே இடத்தில் ரூ.22 ஆயிரம் கோடி போதை மருந்து பறிமுதல்!

அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா நாடு சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலின் தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதை மருந்துகளை கடத்தி வருகிறார்கள். குறிப்பாக அதிக போதை திறன்கொண்ட கோக்கைன் ...

மேலும்..

கனடாவில், நிர்வாணத்துடன் கடத்தலில் ஈடுபட்ட குழு..!

கனடாவில் கைக்குழந்தை உள்ளிட்ட குடும்பம் ஒன்றை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற ஐந்து பேர் கொண்ட நிர்வாண குழுவினரை பொலிசார் கைது செய்துள்ளனர். குறித்த நபர்கள் பயணித்த கார், சாலையில் சென்ற லொறி ஒன்றுடன் மோதிய பின்னரே குறித்த கடத்தல் சம்பவம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கனடாவின் லடுக் ...

மேலும்..

குப்பை மேட்டில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை..! பக்கத்துவீட்டு பெண்ணே

சென்னை அருகே குப்பைமேட்டில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை காவ்யாவை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் கொலை செய்தது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த வெங்கடேசன். பாரிமுனை பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் ...

மேலும்..

தமிழகத்தைச் சேர்ந்த இளைணஞர் ஜேர்மனி பெண்ணை காதலித்து திருமணம்!

தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், ஜேர்மனி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வைரமயில் என்பவர், ஜேர்மனியில் இருக்கும் நிறுவனம் ஒன்றில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடன் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பீட்ரிச் என்ற பெண்ணும் பணியாற்றியுள்ளார். பணியின் போது ...

மேலும்..

இந்திய தொடரில் இலங்கையின் பயிற்சி போட்டி இன்று.

இலங்கை – இந்திய இந்திய அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் எதிர்வரும் 16ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னர் இலங்கை மற்றும் இந்திய ஜனாதிபதி பதினொருவர் அணிகள் பயிற்சி போட்டியொன்றில் இன்று மோதவுள்ளன. இலங்கை அணியின் 16 பேர் கொண்ட ...

மேலும்..

பெண் வேடமணிந்து சிக்கிய ஆண்கள்!

மணப்பாறை அருகே பெண் வேடமணிந்து நெடுஞ்சாலையில் கத்தி முனையில் ரூ.37 ஆயிரம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 1-ம் தேதி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுந்தரலிங்கம் என்பவர் லாரி ஒன்றை ஓட்டி ...

மேலும்..

எகிப்தில் தீவிரவாத தாக்குதல்:10 பேர் பலி

எகிப்தில் ஐஎஸ் இயக்கத்தின் கூட்டாளிகளான அன்சர் பெய்ட் அல்-மக்திஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியாகினர். இதுகுறித்து எகிப்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தரப்பில், எகிப்தில் மத்திய பகுதியிலுள்ள சினாய் மாகாணத்திலுள்ள ராணுவ அலுவலகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பத்து ...

மேலும்..

ஆசியாவின் எதிர்காலம், வடகொரியாவிடம் பிணைக்கைதியாக சிக்கிவிடக்கூடாது..!

வியட்நாமின் கடற்கரை நகரான தனாங்கில் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்புக்கான மன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசுகையில், வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும் என ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். வடகொரியாவை குறிப்பிட்டு ஒரு சர்வாதிகாரியின் வன்முறை ...

மேலும்..

ஆட்டோவில் ஏறிவந்த இரண்டு சிறுமிகளை, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநர்.!

ஆந்திராவில் இரண்டு சிறுமிகளை ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அர்கு என்ற ஊரில் இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள வார சந்தைக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். ...

மேலும்..

மனித மூளையில் பொருத்த, மைக்ரோ ‘CHIP’ கண்டுபிடிப்பு.!

நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது. மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இன்னும் 15 ...

மேலும்..

காதலியின் மூளையை சமைத்துச் சாப்பிட்ட, கொடூரக் காதலன்..!

ரஷ்யாவில் இளைஞன் ஒருவன் தனது 45 வயது காதலியை அடித்துக் கொன்று மூளையை சமைத்து சாப்பிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.   குறித்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்த கருத்துகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21 வயதான டிமிட்ரி லுச்சின் என்பவர், ...

மேலும்..

பிரான்சில் கார் மோதியதில் 3 சீன மாணவர்கள் காயம்.

பிரான்சின் தெற்கே தவுலோஸ் நகரில் பள்ளி கூடம் ஒன்றின் அருகே சிலர் கூட்டமாக நின்றிருந்தனர். அவர்களை நோக்கி கார் ஒன்று வந்து மோதியது. இந்த சம்பவத்தில் 3 சீன மாணவர்கள் காயமடைந்தனர். காரை ஓட்டி வந்த 28 வயது வாலிபர் சிறு சிறு ...

மேலும்..

சுவிஸில், இலங்கை இளைஞர்கள் திடீர் கைது..!

சுவிஸில் அகதித் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்த இரு இலங்கை இளைஞர்களை நேற்று மாலை சுவிஸ் பொலிஸார் திடீரென கைது செய்துள்ளனர். சம்பவத்தில் ஜெயமநோகரன் தர்சன் மற்றும் முகமது அசார் இன்ஃபிராஸ் ஆகிய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞர்கள் இருவரும் ...

மேலும்..

தாய் உயிரிழந்தமையை, அறியாத அக்குழந்தை தாயினருகே தனிமையிலிருந்த குழந்தை

இலங்கையின் தெற்கே காலி மாவட்டம் அம்பலாங்கொட பகுதியில், இளம் பெண் ஒருவர். மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளார். அம்பலாங்கொட, மாதம்பாகம, இடம்தொட்ட பிரதேசத்தில் வசிக்கும் விமுசிகா தில்கானி என்ற, ஒன்றரை வயது குழந்தையின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் ...

மேலும்..

மூழ்கும் நிலையில் கொழும்பு!

கொழும்பில் வெள்ளம் ஒன்று ஏற்பட்டால் இலங்கை நாடாளுமன்றம் முழுமையாக மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பத்தல பகுதியில் உள்ள அணைகளில் பாதுகாப்பின்மை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அத்துடன் ...

மேலும்..

வடகொரியாவுக்கு எதிராக ஒன்று திரள, பிராந்திய நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு..!

தனாங்: கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தலாக விளங்கி வரும் வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகளின் ஆதரவை பெறும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஆசிய நாடுகளுக்கு 12 நாள் ...

மேலும்..

2018 ‘பட்ஜட்’ அறிவிப்பால் மகிழ்ச்சியில் சம்பந்தன், சுமந்திரன்…..!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக ...

மேலும்..

கந்தகப் பூவின் கதறல்

கந்தகப் பூவின் கதறல் :::::::::::::::::::::::::::::::::::::::::: உமக்காக இதழ் விரித்து உந்தன் தூவியில் மடிசாய மலரும் மொட்டுக்கள் அல்வா நாம் உமால் தானே தேசிய சின்னம் ஆனோம் இன்று உம் தேசத்தில் பூக்க வழியில்லை தூவிகளை துவம்சம் செய்த பாவியர்கள் எம் தேகங்களை சிதைத்தே துளிர்களையும் பிடிங்கி வீசக் கூடும் எனினும் நான் பட்டு வீழ பாவற் கொடியல்ல பாகைவர் கண் படா ...

மேலும்..

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சிறந்த ஆளுமைமிக்க பெண் சமூகத்தினை போட்டியிடச் செய்வதற்கு பிரதேச மகளிர் சங்கங்களின் பங்கு மிக அவசியமானதமாகு

(எம்.எம்.ஜபீர்) பெண்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு சிறந்த முறையில் தீர்வை கண்டு கொள்வதற்காக உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீத பங்களிப்பு நல்லாட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது ஒரு வரப்பிரசாதமாகும். ஆகையால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சிறந்த ஆளுமைமிக்க ...

மேலும்..

பூஜித் ஜய­சுந்­தரவின் கருத்தால் ஆட்டம் காணும் போலீஸ் அதிகாரிகள்.

பின்­க­த­வால் பொலிஸ் சேவை­யில் நுழைந்து, அர­சி­யல் பலத்­தி­னால் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளாகக் கட­மை­யாற்­று­வோர் இனி அந்­தப் பத­வி­யில் நீடிக்க முடி­யாது. பொலிஸ் திணைக்­க­ளத்­தைச் சுத்­தப்­ப­டுத்­த ­வேண்­டிய நேரம் வந்து விட்­டது. இவ்­வாறு பொலிஸ்மா அதி­பர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்­துள்­ளார். பொலிஸ் திணைக்­க­ளத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் ...

மேலும்..

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலய பாராட்டு விழா- வடமாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்டார்.

சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலய பாராட்டு விழா- வடமாகாணசபை உறுப்பினர் கலந்துகொண்டார் சுழிபுரம் ஐக்கிய சங்கசைவவித்தியாலயத்தில் 2017ஆம் ஆண்டு 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டுவிழா இன்று 10.11.2017 வெள்ளிக்கிழமை பி.ப 1.30 மணியளவில்பாடசாலையின் அதிபர் திருமதி.ம.குணபாலன் தலைமையில் ...

மேலும்..