November 19, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாடசாலைக்கு பெருமை  சேர்க்கும் மாணவர்கள் பாடசாலையினால் புறக்கணிப்பு!

யா வாதரவத்தை விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் பாடசாலை நிர்வாகம் ,மற்றும் அதிபர் ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்கம் , பழைய  மாணவர் சங்கம்,வாதரவத்தை கல்வி முன்னேற்ற கழகம் போன்ற நிர்வாகங்ளால் பாடசாலைக்கு  பெருமை  சேர்க்கும்  மாணவர்கள்  புறக்கணிக்கப்படுவதாக குறித்த மாணவர்களின் உறவினர்களால் ...

மேலும்..

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த 04 கடைகள் தீ.

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள நிலையில் வவுனியா நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிசார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இன்று அதிகாலை 1.20 மணியளவில் ...

மேலும்..

சர்வதேச இராணுவ வீரர்களுக்கிடையிலான ஹொல்ப் விளையாட்டுப் போட்டி

ஆர்.சுபத்ரன்   சர்வதேச இராணுவ வீரர்களுக்கிடையிலான ஹொல்ப் விளையாட்டுப் போட்டியின் 11 வது  நிகழ்வின் இறுதி நிகழ்வு திருகோணமலை சீனக்குடா விமானப்படைத் தளத்தில் ஈகில் ஹொல்ப் விளையாட்டடு மைதானத்தில்  17.11.2017 அன்று   இடம்பெற்றது. இந்நிகழ்வில் முப்படைத் தளபதி மற்றும் முப்படையின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த நவம்பர் 14ம் திகதி ...

மேலும்..

கனடா நாட்டில் திரு. டி இமான் அவர்களின் இசை நிகழ்வு

கனடா நாட்டில் நவம்பர் மாதம் 17ம் திகதி 1199 Kennedy Road இல் அமைந்துள்ள Kennedy Convention Centre இல் இரு பெரும் பிரமாண்ட நிறுவனங்களான “இசை எம்பயரும் யோகி அன் பாட்னர்ஸ் உம் இணைந்து ஏப்பிரல் மாதம் 28ம் திகதி ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடார்பான கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கில் அரசியலமைப்பு இடைக்கால அறிக்கை தொடார்பான கலந்துரையாடல்… தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடார்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, மூன்று மாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது. 2017.11.24ம் திகதி மாலை 03.00 ...

மேலும்..

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் “கரையைத் தழுவும் அலைகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் பாத்திமா ஸிமாரா அலியின் "கரையைத் தழுவும் அலைகள்" கவிதை நூல் வெளியீட்டு விழா கொழும்பு -10 அல் ஹிதாயா பாடசாலை மண்டபத்தில் இன்று (19) மாலை இடம்பெற்றபோது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு ...

மேலும்..

மத்திய கல்லூரியின் அதிபராக அக்குரனை அஷ்ஹர் பொறுப்பேற்றுள்ளார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார். இவர் அட்டாளைச்சேனை  அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும்  கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி ...

மேலும்..

தீவக மாவீரர் தின செயற்குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

மாவீரர் தினத்தினை அனுஷ;டிக்கும் முகமாக தீவக மாவீரர் தின செயற்குழுவினால் சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (19.11.2017) ஞாயிற்றுக்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினை உரியவகையில் அனுஷ;டிக்குமுகமாகவே ...

மேலும்..

திருமலையில் இடம் பெறவுள்ள மாவீரா்நாள் ஏற்பாடுகள்

ஆர்.சுபத்ரன் திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இவ்வருடம் 2017 நவம்பர் 27 அன்று மாவீரர் தின நிகழ்வை நடாத்த ஏற்பாடுகள் துரிதமாக இடம் பெற்றுவருகிறது. இதற்கான மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இவ் ஏற்பாட்க்குழுவில் அரசியல் கட்சிகள் முன்னால் போராளிகள் பொது மக்கள் ...

மேலும்..

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்பவர்களுடன் நேரடி விவாதத்திற்குத் தயார்….

அரசியலமைப்பு இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்பவர்களுடன் நேரடி விவாதத்திற்குத் தயார்.... பா. உ. எம்.எ. சுமந்திரன் அரசியலமைப்பு  இடைக்கால அறிக்கையில் தமிழர்களுக்கு எதுவும் இல்லை என்று கூறுபவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் அமைச்சர்களாக இருந்தாலும் அல்லது தேசியக் கொடியை ஏற்ற முடியாது என ...

மேலும்..

இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி

இளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி பல வருடங்களின் பின்னரும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டு 2 வருடங்களின் பின்னர் உள்ராட்சி தேர்தல் நடாத்துவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. உள்ளூராட்ச மன்ற தேர்தல் கலப்புமுறைத்தேர்தலாக நடாத்தப்படவுள்ளதிலும் இழுபறி நிலை உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் கட்சிகளும் வேட்பாளர்களை ...

மேலும்..

கிழக்கு மாகாணம் – கிழக்காகவே இருக்க வேண்டும் – மௌலவி. இஸட்.எம். நதீர்

கிழக்கு மாகாணம் - கிழக்காகவே இருக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சிவில் சமூக அமைப்பின் தலைவர் மௌலவி. இஸட்.எம். நதீர் (ஷர்க்கி) தெரிவித்தாா். மருதமுனை ஜம்இய்யத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த ”இலங்கையின் புதிய அரசியல் யாப்பும் முஸ்லிம் சமூகமும்” ...

மேலும்..

 மன்னாரில் அமரர்  தோழர் பத்மநாபாவின் 66 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு.

 மன்னாரில் அமரர்  தோழர் பத்மநாபாவின் 66 ஆவது பிறந்த தினம் அனுஸ்ரிப்பு. (படம்) (மன்னார் நிருபர்) 20-11-2017 .பி.ஆர்.எல்.எப்.கட்சியின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபாவின் 66 ஆவது பிறந்தநாள் நினைவு  நேற்று ஞாயிற்றுக்கிழமை  (19) மாலை 3மணியளவில் மன்னார் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில்,கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம் ...

மேலும்..

துடுப்பாட்டத்தில் ஜொலித்த ஹேரத்; நேர்த்தியான ஆரம்பத்துடன் இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் (19) ஆட்ட நிறைவில் ரங்கன ஹேரத்தின் அபார அரைச்சதத்துடன் இலங்கை முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை நல்ல முறையில் முடித்திருந்ததுடன் (294), இந்தியா அவர்களது ...

மேலும்..

திருகோணமலை: கிண்ணியா பிரதேச கலை இலக்கிய விழா.

கிண்ணியா பிரதேச கலை இலக்கிய அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழா நேற்றைய தினம் (18.11.17) வெகு விமர்சையாக தி/கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர்கூட அப்துல் மஜீத் கலையரங்கில் இடம்பெற்றது. கிண்ணியாவின் கலை, கலாச்சார மற்றும் பாரம்பரியங்களை பரைசாட்டும் பல சிறப்பான நிகழ்ச்சிகள் உள்ளூர் ...

மேலும்..

தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன?

தேசியக்கொடியை தூக்கிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? -அமைச்சர் மனோ தெற்கு சிங்கள தலைமைகளை நோக்கி கேள்வி தேசிய கொடியை தூக்க மறுத்த வடமாகாணசபை அமைச்சரை கண்டிப்போம். ஆனால், இன்று இந்த அமைச்சர் தேசிய கொடியை தூக்கவில்லை என்பதில் குறை காணும் ...

மேலும்..

திருகோணமலை விபத்துக்களில் ஏழு பேர் படுகாயம்.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் மற்றும் கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதிகளில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் இன்று (19) ஏழு பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர்-கிண்ணியா-திருகோணமலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பூர் பொலிஸ் பிரிவில் பால் பண்ணைக்கு அருகில் மோட்டார் ...

மேலும்..

சற்றுமுன் வவுனியா நகரப் பள்ளிவாசலுக்கு சொந்தமான நான்கு 4 கடைகள் தீவைப்பு.

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ விபத்து: இருகடைகள் நாசம்- இரு கடைகள் சேதம் வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதரிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 20.11.2017

மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் ...

மேலும்..

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் – பிரான்ஸ் கிளையின் நிதியுதவியுடன் யா/ போக்கட்டி அ.த.க பாடசாலைக்கு கணணி வழங்கி வைப்பு

தென்மராட்சி அபிவிருத்தி கழகம் - பிரான்ஸ் கிளையின் நிதியுதவியுடன் யா/ போக்கட்டி அ.த.க பாடசாலைக்கு கணணி தொகுதியொன்று இன்று (19.11.2017) வழங்கப்பட்டது.

மேலும்..

மாவீரர் நாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி.

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் இன்று சிரமதான பணியில் கலந்துகொண்டு மாவீரர் நாளுக்கான ஆயத்ததங்களை ஆரம்பிக்கப்பட்டது.

மேலும்..

மாவீரர் நாளை முன்னிட்டு முழங்காவில் கிராமத்து மக்களுடன் சிரமதானப்பணி.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எம்முடன் இணைந்து கிராமத்து மக்களும் இளைஞர்களும்,யுவதிகளும், நலன்விரும்பிகளும் இணைந்து மாவீரர் நாளுக்கான ஆயத்ததங்களை ஆரம்பித்துள்ளனர். முழங்காவில், கிராஞ்சி, செயபுரம், வலைப்பாடு, பூநகரி, இரணைமாதநகர், நாச்சிக்குடா, கரியாலைநாகபடுவான், அன்புபுரம் ஆகிய இடங்களை சேர்ந்த பிரதேச மக்களுக்கும் இளைஞர்கள் யுவதிகள், ...

மேலும்..

இனத்துவேசம் இருந்தால் முன்னேற முடியாது…

தமிழ், முஸ்லிம் மக்களிடத்தின் பொறாமை, இனத்துவேசம் இருந்து கொண்டிருக்கும் என்று சொன்னால் அது எங்களை முன்னேற விடாது என கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீராவோடை தமிழ் கிராமத்தில் தையல் பயிற்சி நெறியை முடிந்த ...

மேலும்..

நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேலையில் இடியுடன் கூடிய மழை காலநிலை அதிகரிக்ககூடும்.

நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேலையில் இடியுடன் கூடிய மழை காலநிலை அதிகரிக்ககூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.வடக்கு மற்றும் கிழக்கு கரையோர ...

மேலும்..

திருகோணமலையில் பஸ்சொன்றும்,டிப்பர் வாகனமொன்றும் மோதி விபத்து ஒருவர் வைத்தியசாலையில்

எப்.முபாரக்  2017-11-19. திருகோணமலையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்சொன்றும், டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் டிப்பர் வாகனத்தில் சாரதி பலத்த காயங்களுடன் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்துச் சம்பவம் இன்று (19) காலையில் இடம்பெற்றுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதிகமான வேகமே விபத்துக்கு ...

மேலும்..

விளையாடி சம்பாதித்ததில் பெடரர் முதலிடம்

டென்னிஸ் ஜாம்­பவான் ரோஜர் பெடரர் பரி­சுத்­தொகை மூலம் 720 கோடி ரூபா சம்­பா­தித்து டைகர் வூட்ஸை பின்­னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்­துள்ளார். சுவிட்­ஸர்­லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் விளை­யாட்டில் ஜாம்­ப­வா­னாக திகழ்ந்து வரு­கிறார். டென்­னிஸின் உய­ரிய தொட­ரான கிராண்ட்ஸ்லாம் பட்­டத்தை ...

மேலும்..

இரண்டாவது கட்ட மழைவீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பம்..

வடகீழ் பருவக் காலத்தின் இரண்டாவது கட்ட மழை வீழ்ச்சி அடுத்தவாரம் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிறிலங்காவின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பாதிக்கப்பட்டது. இடைப்பருவ காலத்தில், காற்று மெதுவாக ...

மேலும்..

பேஸ்புக்கில் போலிப் பிரச்சாரம் செய்தால் கைது

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சமூக ஊடகமான பேஸ்புக்கில் போலியான தரவுகளை வழங்குதல்  தவறான பிரசாரங்களை பதிவிடுதல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவாறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அல்லது ...

மேலும்..

1987க்குமுன்பிருந்த பிரிப்புபோன்று கல்முனையை மூன்றாகப்பிரிப்பதற்கு நாம் உடன்படோம் !

சாய்ந்தமருதிற்கு தனியான பிரதேசசபையை வழங்குவதை நாம் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் மிகுதிப்பரப்பை மூன்றாகப்பிரிக்கவேண்டுமானால் 1987க்குமுன்பிருந்த பிரிப்புப்போன்று பிரிப்பதற்கு நாம் ஒருபோதும் உடன்படமாட்டோம். இவ்வாறு கல்முனை உள்ளுராட்சிசபை விவகாரம் தொடர்பாக உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சர் பைசர்முஸ்தபா கூட்டியகூட்டம் தொடர்பாக அதில் கலந்துகொண்ட ரெலோ கட்சியின் உபதலைவரும் ...

மேலும்..

நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலை ஏன் எரிக்கிறோம்?

நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது? என்பதற்கான காரணத்தையும் அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம். சத்குரு: நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் ...

மேலும்..

வெண்புள்ளிக்குரிய சிகிச்சை

வெண்புள்ளிக்குரிய சிகிச்சை   ஒரு சிலருக்கு உடலில் திடீரென்று வெண்புள்ளிகள் தோன்றும். உடனே அவர்கள் தங்களுக்குஏதோ வந்துவிட்டதாக கருதி மனக்குழப்பதிற்கு ஆளாகிவிடுவர். ஆனால் வெண்புள்ளி என்பது உடலில் உள்ள நிறமி இழப்பாகும். பாக்டீரியா, வைரஸ் போன்ற எந்த ஒரு கிருமியாலும் இது தோன்றுவது இல்லை. எனவே, ...

மேலும்..

வாயில் புண் இருக்கிறதா…. ஜாக்கிரதை…

வாயில் புண் ஏற்படுவது, வாய்ப் புற்றுநோய்கான அறிகுறியாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நடந்துகொண்டிருக்க, வாயில் ஏற்படும் புற்றுநோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நோய்க்கு முழுமையான தீர்வுகிடைக்க காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, நியூசிலாந்தைச் ...

மேலும்..

மனைவியை அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோல் தாக்குதல்

தனது மனைவியை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற காதலர் மீது கணவர் கத்திரிக்கோலால் தாக்கிய சம்பவம் கொட்டாவை, மொரகெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெளிநாட்டில் பணிபுரிந்த இத்தம்பதியர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தனர். குறுகிய காலப் பகுதியில் மனைவிக்கு இராணுவ வீரர் ஒருவருடன் ...

மேலும்..

மனைவி துன்புறுத்துகிறார்: விவாகரத்து வேண்டும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய டாக்டர்

மனைவி தன்னை துன்புறுத்துவதாகவும், அவருடன் விவாகரத்து வேண்டும் எனவும் கோரி டாக்டர் ஒருவர் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஜகித்யால் மாவாட்டத்தை சேர்ந்தவர் அஜய்குமார் ராவ். டாக்டராக உள்ளார். மனைவி லஷ்யாவுடன் ...

மேலும்..

நவாலி வடக்கு முதியோர் சங்கத்துக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு – உறுப்பினர் பா.கஜதீபன்

நவாலி வடக்கு முதியோர் சங்கத்துக்கு தளபாடங்கள் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கி வைத்தார் ஜே/134 நவாலி வடக்கு முதியோர் சங்கம் மற்றும் பகல் பராமரிப்பு நிலையத்துக்கு வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனால் தளபாடங்கள், அலுமாரிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 2017ஆம் ஆண்டுக்கான தனது நிதியொதுக்கீட்டின் ...

மேலும்..

கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராக இடமற்றப் பட்டுள்ளார்

(அப்துல்சலாம் யாசீம்) கிழக்கு மாகாண பேரவைச் செயலாளர் எம்.சி.எம்.செரீப் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப் பிரதம செயலாளராக இடமற்றப் பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய இந்த இடமாற்றம் இடம் பெற்றுள்ளது. இலங்கை நிர்வாக சேவை முதலாம் தர உத்தியோகத்தரான இவர் ...

மேலும்..

புதுக்கடை அருகே கர்ப்பிணியை கொடூரமாக கொன்ற கணவர் கைது..!!

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள வேங்கோடு காஞ்சிரவிளையைச் சேர்ந்தவர் சபரியேல். இவரது மகன் சீமோன் (வயது 33). கட்டிடத் தொழிலாளி. இவருக்கும், காஞ்சாம்புறம் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த தாசையன் மகள் ஷாலினி (24) என்பவருக்கும் கடந்த 22.5.2017 அன்று திருமணம் நடந்தது. ...

மேலும்..

ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பெண்கள் எக்ஸ்பிரஸ் மோதி பலி..!!

மராட்டிய மாநிலம் தலைநகரான மும்பையில் இன்று நண்பகல் 1 மணியளவில் நான்கு பெண்கள் மாலத் மற்றும் காண்டிவாலி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்நேரம் மும்பையிலிருந்து மத்தியப்பிரதேசம் செல்லும் பாந்த்ரா-இந்தோர் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இதை கவனிக்காமல் ...

மேலும்..

விமானத்தின் கழிவறையில் புகுந்து திருட்டுத்தனமாக பயணித்த நபர்: அதிர்ச்சியில் பயணிகள்..!!

விமானத்தின் கழிவறையில் புகுந்து திருட்டுத்தனமாக பயணித்த நபர்: அதிர்ச்சியில் பயணிகள்..!! லண்டனில் இருந்து ஜெனிவா செல்லும் விமானத்தில் நபர் ஒருவர் திருட்டுத்தனமாக புகுந்து கழிவறையில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் லண்டன் – ஜெனிவா ...

மேலும்..

சீனாவில் மொடல் சிறுமி விஷம் வைத்து கொலை..!!!

சீனாவில் மொடல் சிறுமி விஷம் வைத்து கொலை..!!! வேலைப்பளு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், அவரை விஷம் வைத்து கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் பிரபல மொடல் சிறுமி Vlada Dzyuba(14) 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் சீனாவில் விளம்பர ...

மேலும்..

ஜேர்மனியில் இறப்பை விட அதிகரித்த பிறப்பு சதவீதம்..!!

ஜேர்மனியில் கடந்த 2015-ஐ விட 2016-ல் பிறப்பு சதவீதம் 7.4 அதிகரித்துள்ளதும், இறப்பு சதவீதம் 1.5 குறைந்துள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. பெடரல் புள்ளிவிவர முகமை இதுகுறித்த ஆய்வை நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ல் 792,000 குழந்தைகள் பிறந்துள்ளது, இது 2015-ஐ விட ...

மேலும்..

வரலாறு காணாத விலையேற்றத்தில் பாரீஸ் குடியிருப்புகள்..!!

வரலாறு காணாத விலையேற்றத்தில் பாரீஸ் குடியிருப்புகள்..!! அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாரீஸில் உள்ள மொத்த பகுதிகளிலும் விலை அதிகரிப்பு இதுவரையில்லாத அளவு உயர்ந்துள்ளது. இதில் 12 பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு சதுர மீட்டர் கடந்த மாதம் €9,000 ஆக இருந்த ...

மேலும்..

உன் மகனை என்ன செய்கிறேன் பார்: கணவனுக்கு புகைப்படத்தை அனுப்பிய தாய்..!!

மகனை தாய் ஒருவர் கட்டிப் போட்டு கொடுமை செய்த புகைப்படம் வைரலாகியுள்ளது. சீனாவின் Leiyang நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தாய் ஒருவர் 4 வயது மகனை கட்டிப் போட்டு அடித்து துன்புறுத்தி அழவைத்தது தொடர்பான புகைப்படத்தை தனது முன்னாள் கணவருக்கு அனுப்பியுள்ளார். இதைக் ...

மேலும்..

காலியில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்: பாதுகாப்புக்காக இராணுவம், எஸ்.டி.எப்..!!

காலியில் ஊரடங்குச் சட்டம் நீக்கம்: பாதுகாப்புக்காக இராணுவம், எஸ்.டி.எப்..!! அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது. வெலிபிடிமோதர, மஹபுகல, ரக்வத்தை, கிங்தொட கிழக்கு, கிங்தொட மேற்கு, பியதிகம மற்றும் குருந்துவத்தை ஆகிய கிராம சேவர் பிரிவுகளில் இந்த ஊரடங்குச் சட்டம் ...

மேலும்..

லூதியானா ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்..!!

லூதியானா ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை வழக்கில் 3 பேர் சிக்கினர்..!! பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் ககன்தீப் காலனியில் வசித்து வந்தவர் ரவீந்தர் ...

மேலும்..

பிர்னாஸ் இஸ்மாயிலின் சேவையினை பாராட்டி வழியனுப்பிய கிழக்கு மாகாண சுகாதாரப் பணிமனை

பிர்னாஸ் இஸ்மாயிலின் சேவையினை பாராட்டி வழியனுப்பிய கிழக்கு மாகாண சுகாதாரப் பணிமனை பைஷல் இஸ்மாயில் - கிழக்கு மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளராக (நிருவாக சேவையில்) கடமையாற்றிய பிர்னாஸ் இஸ்மாயில் அவர்களின் கடந்த 2 வருடகாலம் சுகாதாரத்துறையிலாற்றிய சேவையினை பாராட்டியும்இ அவரை வாழ்த்தி வழியனுப்பிய ...

மேலும்..

பொரளையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி..!!

பொரளை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியாகியுள்ளார். 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். எனினும் பலியானவர் அடையாளம் மற்றும் சம்பவத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. பொரளை பொலிஸார் சம்பவம் குறித்து ...

மேலும்..

வீடில்லா மனிதருக்கு வீடும், வேலையும் வழங்கிய ஃபேஸ்புக் பதிவு

வீடில்லாமல் வீதியில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு ஏதாவது நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமென ஒருவர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவுக்கு பின்னர், வீதியில் வாழ்ந்து வந்த அவருக்கு தங்குவதற்கு இடமும், வேலையும் கிடைத்துள்ளது. இரவில் வெளியே சென்றிருந்த ஷான் ஷார்க்கி, லீஸ்செஸ்டர்ஷைரின் மெல்டன் மௌப்ரெயில், ...

மேலும்..

மருத்துவரின் வாரிசுகள், சாலையில் பிச்சையெடுக்கும் அவலம்..!

முன்னாள் சி.எம்.ஓ அதிகாரியாக இருந்தவரின் பிள்ளைகள் வறுமையில் பிச்சையெடுத்து சாப்பிடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள சிறிய வீட்டில் பி.என் மதூர் (70) என்ற முதியவர் தனது இரண்டு சகோதரிகளுடன் வசித்து வருகிறார். வறுமை காரணமாக இவர்கள் பிச்சையெடுத்து ...

மேலும்..

2018-ம் ஆண்டில், அமெரிக்காவின் ராணுவ பட்ஜெட்

உலகின் வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் இருக்கிறது. இதன் காரணமாக உலகின் பிற எந்த நாட்டைக் காட்டிலும் ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கி, ராணுவ கட்டமைப்பை பலம் பொருந்தியதாக வைப்பதில் அமெரிக்கா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு ராணுவத்துக்கான ...

மேலும்..

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மிகப்பெரிய கல்லறை தொடர்

செக் குடியரசை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகப்பெரிய கல்லறை தொடர் ஒன்றினை ஐரோப்பாவில் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 30 வரையான கல்லறைகளில் 1,500 வரையான எலும்புக்கூடுகள் காணப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நடுத்தர வயது முதல் முதிர் வயதுடையவர்களின் எலும்புக்கூடுகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இக் கல்லறைகள் தேவாலயம் ...

மேலும்..