December 2, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘2.ஓ’ ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியத் திரையுலகில் பாகுபலி படத்திற்குப் பிறகு மிகப் பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் த யாராகி வரும் படம் 2.0. ஷங்கர், ரஜிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக ...

மேலும்..

மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை திரும்பப்பெற்றது மத்திய அரசு.!

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பது தடை செய்யப்படுவதாக மத்திய அரசு மே 26 ஆம் தேதி மாட்டிறைச்சி தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. "நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது என்றும், சந்தைகளில் விவசாய ...

மேலும்..

புளூட்டோ கிரகத்தில் கடல் போன்று அளவில் தண்ணீர் !

சூரிய மண்டலத்துக்கு அப்பால் உள்ள புளூட்டோ உள்ளிட்ட பனிக்கட்டி கிரகங்களில் தண்ணீர் இருப்பதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கண்டுபிடித்துள்ளது. புளூட்டோ கிரகத்தின் அடிப்பகுதியில் கடல் போன்று மிகப்பெரிய அளவில் தண்ணீர் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று நெப்டியூன் கிரகத்திலும் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் ...

மேலும்..

அமெரிக்காவில் அணு ஆயுதத் தாக்குதலுக்கு முன்எச்சரிக்கை ஒலிப் பரிசோதனை

அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் அணு ஆயுதத் தாக்குதல் முன்எச்சரிக்கை ஒலிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவுடனான பனிப்போர் சூழ்நிலைகளுக்கு பின்னர் முதல்முறையாக இவ்வாறான சோதனை நடத்தப்பட்டுள்ளது. வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை மற்றும் அணுப் பரிசோதனையை மேற்கொண்டுவரும் நிலையில் மாதாந்தம் நடத்தப்படும் இந்த பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ...

மேலும்..

வடகொரியா தாக்குதலில் இருந்து பாதுகாக்க தென்கொரியாவில் நவீன பதுங்குகுழி!

வடகொரியா அரசு கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகளை தொடர்ந்தும் பரிசோதித்து வருகின்ற நிலையில் தென் கொரியா பதற்றமடைந்துள்ளது. மேலும் போர் வந்தால் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியில் தற்போது தென்கொரியா அரசு இறங்கியுள்ளது. இந்நிலையில் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதலில் ...

மேலும்..

சாவகச்சேரியில் ஊடகவியலாளர் ஒருவர்மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

சாவகச்சேரி நகர்ப் பகுதியில், முச்சக்கரவண்டியில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஊடகவியளாளர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பியுள்ளனர். இச் சம்பவம் நேற்று மாலை 06.25 அளவில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பிராந்திய ஒலிபரப்பாகச் செயற்படும் யாழ்FM இல் ...

மேலும்..

முல்லைத்தீவில் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணாமாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக சிறிய குளங்கள் நிரம்பி வான் பாய்கிறது. அதனைவிட வீதிகளை குறுக்கறுத்து வெள்ளம் பாய்வதால் மக்கள் போக்குவரத்தில் பல்வேறு இடர்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒட்டுசுட்டானில் பல்வேறு ...

மேலும்..

விவசாயக்காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்-முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கோரிக்கை.

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை.ரொட்டவெவ கிராம விவசாயிகளின் விவசாய நிலங்களான சின்ன புளியம்குளம்.பெரிய புளியங்குளம் போன்ற விவசாயக்காணிகளை  தேர்தலுக்கு முன்னர் விடுவித்து தருமாறு மொறவெவ பிரதேச சபையின்  முன்னாள்  உறுப்பினர் ஏ.எஸ் எம் பைசர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையினை அதிமேதகு ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதம் மூலம் ...

மேலும்..

ரஜினிகாந்தின் ‘2.0’ பட வெளியீடு தள்ளிப்போகிறது

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் 2.0 படம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என அந்தப் படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்தப் படம் 2018 ஜனவரியில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. மிகப் பெரிய பொருட்செலவில் தயாராகும் ...

மேலும்..

2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” பரிசளிப்பு விழா எதிர்வரும் 05 ஆம் திகதி…

பைஷல் இஸ்மாயில் - அம்பாறை, அட்டாளைச்சேனை அறபா வித்தியாலத்தின் 2017 ஆம் ஆண்டின் “அறபாவின் ஆளுமைகள்” பரிசளிப்பு விழா பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.15 மணியளவில் அறபா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக ...

மேலும்..

கிழக்கில் அமைச்சர் றிஷாட்,ஹசன் அலி கூட்டணி

உள்ளூராட்சித் தேர்தலில் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், கிழக்கு மாகாணத்தில், ஹசன் அலி தலைமையிலான ஐக்கிய சமாதான கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதே வேளை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து, ஐக்கிய சமாதான கூட்டமைப்பை ...

மேலும்..

அரச ஊழியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி மன்னாரில்

மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் எதிர் காலத்தில் இங்குள்ள சமூகத்துக்கு சிறந்த அனைத்து சேவைகளையும் செய்யக்கூடிய நல்ல உத்தியோகத்தர் ஊழியர்களாக திகழ வேண்டும் என்ற நோக்குடன் வெளிக்கள செயல்முறை பயிற்சிகள் வழங்குவதற்கான நடவடிக்கையை மன்னார் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான ...

மேலும்..

மட்டு கடலில் பாம்புகள்! இது சுனாமியின் அடையாளமா?

மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலை கலிலும் பாப்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய கஷ்டத்துக்கு மத்தியில் ...

மேலும்..

கைது செய்யப்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்கள்

யானையின் தந்தங்களை கொண்டு தங்க மாலையில் பாகங்களை அமைத்த இரு கிராம உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள், பொல்பிலிதிகம பிரதேசத்தில் வைத்து இன்றைய நேற்றைய  (02) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 32 வயது மற்றும் 42 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது ...

மேலும்..

செம்மொழி இலக்கியப் பெண் புனைவுகள்

சங்க இலக்கியங்களில் பல புனைவுகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பெண் குறித்தான புனைவுகள் கூர்ந்து கவனிக்கத்தக்கன. பெண்ணியம் விழித்து எழுந்து மூன்றாம் அலையாய்ப் பரவும் இக்கால எல்லையில் அப்புனைவுகளைப் பெண்ணிய நோக்கில் ஆராய்வது என்பது புதிய வெளிச்சத்தைப் பரப்பும் என்பதில் ...

மேலும்..

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம்!    – அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளர் –

வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம்!    - அம்பாறை மாவட்ட முன்பள்ளிகள் பணிப்பாளர் - வீட்டு சூழலே ஒவ்வொரு பிள்ளைக்கும் முதலாவது கல்வி கூடம் ஆகும் என்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்குமான பணிப்பாளர் முஹமட் அப்துல் ...

மேலும்..

உத்தம நபியின் உதய தின மீலாத் விழா(2) கல்முனை மாநகரில்….

உத்தம நபியின் உதய தின மீலாத் விழா(2) கல்முனை மாநகரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இவ் நிகழ்வானது கல்முனையிலுள்ள பள்ளிவாயல்கள் மற்றும் பொது அமைப்புகள் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இன நல்லுறவை மேற்கொள்ளும் முகமாக கல்முனை நகர் ஜும்மாப்பள்ளிவாயல் மற்றும் கல்முனை வர்த்தகசங்கதின் எற்பாட்டில் இனிப்புப் ...

மேலும்..

சில அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகமும், அதனால் உருவாகின்ற பிரதேசவாத சிந்தனைகளும்.

முகம்மத் இக்பால் சாய்ந்தமருது சில அரசியல்வாதிகளின் தேர்தல் வியூகமும், அதனால் உருவாகின்ற பிரதேசவாத சிந்தனைகளும். தேர்தலில் தாங்கள் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கோடு சில அரசியல்வாதிகள், அவர்களை சுற்றியுள்ளவர்கள் மூலமாக தங்களின் ஊருக்கே பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரச்சாரத்தினை தங்களது ஊர்களில் ...

மேலும்..

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவுகூரல் Inbo

டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவுகூரல்   டார்ட்போர்ட் தமிழ் அறிவியற் கழகத்தில் எமது நாட்டிற்காக தமது இன் உயிரை துறந்த தேசத்தின் புதல்வர்களை நினைவுகூர்ந்து 02.12.2017 அன்று காலை 10.30 மணிக்கு தமிழீழத் தேசியகொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழத் தேசியக் கொடியினை ...

மேலும்..

யாழ். நல்லூர் முருகன் ஆலயத்தில் திருக்கார்த்திகை விளக்கீடு

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை திருவிழா சிறப்பாக இன்று மாலை நடைபெற்றது. மாலை 04.45 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையை அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராக உள் வீதியுலா வந்த முருகப் பெருமான் திருக்கைலாய வாகனத்தில் ஆரோகணித்ததும், சொக்க பாணைக்கு தீ மூட்டப்பட்டது. தொடர்ந்து ...

மேலும்..

காரைதீவு கலைமகள் முன் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வுகள்

காரைதீவு கலைமகள் முன் பாடசாலையின் விடுகை விழா நிகழ்வு கலைமகள் முன் பாடசாலை பெற்றோர் தலைவி திருமதி.ஜெயராணி நந்தகுமார் தலைமையில் நேற்று(02) காலை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு.ம.ஜீவராஜ் கலந்து கொண்டதுடன் .மேலும் ...

மேலும்..

ஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு

ஸ்கந்தா நிதியத்தின் (Skanda Foundation) அங்குரார்ப்பண நிகழ்வு  (02.12.2017) சனிக்கிழமை மாலை 5.30மணியளவில் கொழும்பு பம்பலப்பிட்டி அரச மாடிவீட்டு தொகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், ...

மேலும்..

வட மாகாண எல்லை நிர்ணயத்தில் இழக்கப்போகும் முஸ்லிம் மாகாண பிரநிதித்துவம்

வடமாகாண சபையின் வாக்காளர்களாக காணப்படும் சுமார் 50,000 முஸ்லிம்களுக்கான, மாகாண சபை பிரதிநிதித்துவத்தை சாத்தியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை எல்லை நிர்ணயத்திற்கான ஜனாதிபதி ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டுமென, வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் மாந்தை மேற்கு – மடு கிளை வலியுறுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் ...

மேலும்..

எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில் உடன்படிக்கை…

எமது நாட்டில் பனை வளத்தில் இருந்து  தயாரிக்கப்படும் கைப்பணி பொருட்களை மேலைத்தேய நாடுகளுக்கு சந்தைப்படுத்தும் நோக்கில்  கனடா மற்றும் வட அமெரிக்காவுக்கான உத்தியோக பூர்வ சந்தைப்படுத்தும் உரிமையை கைச்சாத்திடுவது தொடர்பில்  இலங்கை பனை அபிவிருத்தி சபையும் , கனேடிய நிறுவனமான “ ...

மேலும்..

2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்.

(க.கிஷாந்தன்) 2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான 03.12.2017 அன்று ஆரம்பமாகியது. சிவனொளிபாதம் (சிங்களவர்கள் ஸ்ரீபாத என்றும் அழைப்பர்) கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் ...

மேலும்..

யாழில் அதிநவீன வசதிகளுடன் விடுதி

யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைகருதி பண்ணைக் கடற்கரைப் பகுதியில் பெரியளவிலான அரச பொது ஓய்வு விடுதியொன்று 36 கோடி ரூபா செலவில் அமைக்கப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜி.கே. குணதிலக தெரிவித்தார். இது தொடர்பில் ...

மேலும்..

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ்.

கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளி ஒருவருக்கு தேவையான உடைகளை வாங்கிக் கொடுத்து, அவருக்கு மறுவாழ்வு அளித்த ரோரென்ரோ மாநகர பொலிஸ் உத்தியோகத்தருக்கு இலஙகை அரசு சார்பான கௌரவம் ரொரென்ரோ   பெரும்பாக பொலிஸ் தலைமை அலுவலகத்தில்  அளிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் ரொரன்ரோ நகரில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 03.12.2017

மேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: ராசிக்குள் ...

மேலும்..

சமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும், மாணவர்கள் கெளரவிப்பும் 2017…

அலுவலக செய்தியாளர் -காந்தன்   சமூக தரிசன ஒன்றியத்தினால் சேவை நலன் பாராட்டு விழாவும் கெளரவிக்கும் நிகழ்வானது 02/12/2017 இன்று பி.ப 3.00 மணியளவில் spc வளாகம் விநாயகபுரம் -01 இன் நிகழ்வானது பி.நந்தபாலு தலைமையில் இடம்பெற்றது.இன் நிகழ்வில் ஆத்மீக அதிதியாக கெளர ஆறுமுக ...

மேலும்..

ஒரு டெஸ்ட் தொடர்: ஓர் இரட்டை சதம்; 2 செஞ்சுரி! அசரவைத்த விராட் கோலி

இலங்கைக்கு எதிராக டெஸ்ட் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய கேப்டன் சதம் விளாசியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசரவைத்துள்ளார் கோலி. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி20 ...

மேலும்..

தனித்தும் சேர்ந்தும் போட்டியிடுவோம்; தேர்தல் கூட்டு தொடர்பில் ஞாயிறன்று ஐதேமு இறுதி சுற்று பேச்சு – அமைச்சர் மனோ கணேசன்

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை அலரி மாளிகையில் சந்தித்து இறுதி சுற்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்கள் என முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் ...

மேலும்..

வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக 110 பேர் இடம்பெயர்வு.

(க.கிஷாந்தன்) வீடுகள் தாழிறக்கம் மற்றும் வீடுகள் வெடிப்புற்று காணப்படுவதன் காரணமாக, அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாமிமலை - ஓல்டன் பகுதியை சேர்ந்த மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மஸ்கெலியா – சாமிமலை ஓல்டன் மேற்பிரிவு, கீழ்பிரிவு, கிங்கோரா, நிலாவத்த ஆகிய தோட்டத்தில் அமைந்துள்ள தற்காலிக குடியிருப்புப் பகுதியில் ...

மேலும்..

வேகமாக 5,000 ரன்கள் கடந்த 4வது வீரர் விராட் கோலி! முரளி விஜய் அசத்தல் சதம்

டெல்லியில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் வேகமாக 5 ஆயிரம் ரன்கள் குவித்து, இந்திய வீரர்களில் ...

மேலும்..

தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம்: வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

  தமிழ் - முஸ்லீம் இனங்களுக்கிடையே கலவரத்தை உண்டுபண்ண வேண்டாம் என வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி மஹிந்த விலவோராச்சி தெரிவித்துள்ளார். வவுனியா நகர கிராம சேவையாளர் அலுவலகத்தில் இன்று வவுனியா பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மஹிந்த வில்வோராச்சி வவுனியா நகர், வைரவர்புளியங்குளம், கற்குழி, தோணிக்கல் மற்றும் ...

மேலும்..

ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகா விஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்ப சுவாமி வழிபாடு…

அலுவலக செய்தியாளர்-காந்தன்   ஒந்தாச்சிமடம் வரசித்தி விநாயகர் மகா விஸ்ணு சர்வாலயத்தில் ஐயப்ப சுவாமியின் 15 வது பூசையானது மகா விஸ்ணு சர்வாலயத்தில் 8 வருடங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்கின்ற விஸ்வ குல பிரம்ம ஸ்ரீ மு.வை.தெட்சணா மூர்த்தி குருக்கள் தலைமையில் 01/12/2017 வெள்ளிக்கிழமை ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக நியமனம்.

(அப்துல்சலாம் யாசீம்) ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளராக ஐயந்த விஐேசேகர ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேனவினால் நேற்று (01) நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய சுதந்திர முண்ணனியின் அரசியல் செயற்பாட்டாளரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஐயந்த விஐேசேகர ஸ்ரீ லங்கா ...

மேலும்..

மாவீரர் தினத்தை அனுட்டிப்பதற்கு தடை விதிக்காதமை தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கப்பட்டது என்பதல்ல…

மாவீரர் தினத்தை வடக்கு கிழக்கு பகுதிகளில் பரிபூரணமாக அனுட்டிப்பதற்கு தடை விதிக்காதமை நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லெண்ணப்பாங்கே தவிர இலங்கையுள்ள தமிழ் மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்கி விட்டோம் என்று சர்வதேசத்துக்கு காட்டும் செயலாக அமையக் கூடாது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...

மேலும்..

கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் பாம்புகள்; மக்கள் மத்தியில் பெரும் அச்சம்.

News by kapilan krishnamoorthy மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கர வலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்ககளின் வலைகளிலும் பாம்புகள் பிடிபட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அண்மைக் காலமாக கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய ...

மேலும்..

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை; வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: வவுனியா மாவட்ட பேருந்து நிலையத்தின் முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்! அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமையினால் வடக்குமாகாண வேலையில்லா பட்டதாரிகளால் இன்று(02) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் போது சந்திரிக்கா ஆட்சியில் 65 ஆயிரம் ...

மேலும்..

பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி எழுதிய நூல்.

இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன. தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டுவந்து போட்டுக்கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார். அவர்கள் ...

மேலும்..

மன்னார் ஆண்டாங்குளம் கிராமத்தில் காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு-(படம்)

-மன்னார் நிருபர்- (02-12-2017) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போய் சுமார் 37 நாட்களை கடந்த நிலையில் நேற்று(01) வெள்ளிக்கிழமை மாலை மடு   காட்டுப்பகுதியில் உருக்குழைந்த நிலையில் சடலமாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். -சடலமாக மீட்கப்பட்டவர் மாந்தை ...

மேலும்..

ரசிகர்களை உச்சக்கப்படுத்திய தானா சேர்ந்த கூட்டம் பட, ‘டீசர்’

சூர்யா ரசிகர்களுக்கு, தானா சேர்ந்த கூட்டம் பட, 'டீசர்' எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், செந்தில், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின், 'டீசரில்' முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல் பச்சை சேலை ...

மேலும்..

 வ / மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.

வ / மதியாமடு விவேகானந்தா வித்தியாலயத்திற்கு 2017 ஆண்டுக்கான மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியில் இருந்து பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அதிபர் சி .சிவராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் வட மாகாண சபையின் உறுப்பினர்களான கௌரவ ...

மேலும்..

முக்கொம்பன் பூநகரி வீதி தற்காலிகமாக புனரமைப்பு.

கிளிநொச்சி பூநகரி முக்கொம்பன் கிராமத்திற்கும் ஸ்கந்தபுரம் கிராமத்திற்கும் இடையிலான வீதி தற்காலிகப் புனரமைப்பு மேற்கொண்டமைக்காக முக்கொம்பன் மக்கள் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஏழாண்டுகளாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத குன்றுங்குழியுமான வீதியில் பஸ்கள் பயணிக்க வேண்டியிருந்ததாகவும் மழை காலங்களில் குறித்த வீதி ஊடாக ...

மேலும்..

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பஸ் தரிப்பிடம் திறப்பு.

இனமுறுகல் நிலையை தோற்றுவித்த வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியிலுள்ள எல்லாளன் பஸ் தரிப்பிடம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. கறுவாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவி திருமதி.க.காந்திமதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி ...

மேலும்..

ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்.

இன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப் ஆண்டவர், அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். முஸ்லீம், புத்தம், இந்து மற்று கிறிஸ்த்துவ மதத்தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ் மியான்மர் பயணத்தின் போது சொல்ல மறுத்த ...

மேலும்..

மழை பெய்த இடங்கள்…..

மரத்தில் விழுந்த மழை பச்சை இலையைப் பார்த்துக் கழுவி காய்ந்த இலையை கழற்றி விட்டது குடிசையில் விழுந்த மழை கோப்பைகளிலும் சட்டிகளிலும் குடியேற்றம் அமைத்தது வீதியில் விழுந்த மழை காக்கிச் சட்டையின் கலக்ஸனைக் குறைத்தது குடையில் விழுந்த மழை இடையில் இறங்கி உடையை நனைத்து நடையைக் கூட்டியது முற்றத்தில் விழுந்த மழை கடைக்குட்டி செய்த காகிதக் கப்பலை கவிழ்த்துப் போட்டது நீர்த்தேக்க மழை ஊர் மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்து கிலியைத் தந்தது கடலில் பெய்த ...

மேலும்..