December 4, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யா/அல்வாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா..

யா/அல்வாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் சிறுவர் நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா 2017 இல் வடமராட்சி கல்வி வலயத்தில் வெற்றி பெற்ற சிறுவர் நாடக இறுவெட்டு வெளியீட்டு விழா யா/அல்வாய் வடக்கு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ...

மேலும்..

காரைதீவு பிரதேசபைக்கான சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் ஏகமனதாக தெரிவு!

காரைதீவு பிரதேசபைக்கான  சுயேச்சைக்குழு வேட்பாளர்கள் ஏகமனதாக தெரிவு! எதிர்வரும் காரைதீவுப் பிரதேசபைக்கான உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சைக்குழு ஏகமனதாக ஊர்மக்கள் பிரதிநிதிகளால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்முறை நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேசபைக்கு சுயேச்சையாக போட்டியிடுவதென காரைதீவு ஊர்பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஏலவே எட்டப்பட்டிருந்தமை தெரிந்ததே. அந்நிலையில் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி வர்த்தக மையத்தை திறந்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்கள் விற்பனை நிலைய வர்த்தக மையம் அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிஒதுக்கீட்டில் மாவட்ட அபிவிருத்தி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ்(Eu-DDP) மாவட்ட செயலகத்தின் கண்காணிப்புடனும்,UNDP நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடனும் வறுமைப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் ...

மேலும்..

காரைதீவு மகா சபை த. தே. கூட்டமைப்பை  முறையாக கண்டிக்கவில்லை மறைமுகமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உதவி, ஒத்தாசை.

வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது போல காரைதீவு மக்கள் வழங்கி உள்ள ஆணையை காரைதீவு மகா சபை துஷ்பிரயோகம் செய்வதை கண்கூடாக காண முடிகின்றது என்று ஈழ மக்கள் ...

மேலும்..

வவுனியா வேலன்குளத்தில் மக்களுக்கான பொது நூலக கட்டிட திறப்பு விழா.!(படங்கள் இணைப்பு)

வவுனியா வேலன்குளம் கிராம சேவகர் பிரிவில் இளைஞர்களின் முயற்சியால் 07 கிராமங்களுக்காக இளைஞர்களால் மக்கள் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பொது மக்களுக்கான பொது நூல் நிலையத்தின் திறப்பு விழா அண்மையில் நியூ லைன் இளைஞர் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மக்கள் பங்களிப்புடன், ...

மேலும்..

கிளிநொச்சி துயிலும் இல்லம் பூங்கா ஆனது!

அண்மையில் மிகவும் உணர்வு பூர்வமாக மாவீரர்தினம் அனுஸ்டிக்கப்ட்ட கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா  என்ற பெயர் பலகை ஒன்று காணப்பட்டது. குறித்த பெயர் பலகையை  கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மாற்றியுள்ளதாக தெரியவருகிறது! இதனால் பல சர்ச்சைகளும் எழுந்துள்ளது. இது குறித்து கரைச்சி ...

மேலும்..

15 சடலங்கள் தோண்டியெடுப்பு-(படம்)

மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் தோண்டியெடுப்பு-(படம்) மன்னார் நிருபர் (04-12-2017) மன்னார் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்த கத்தோழிக்க அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகள் உள்ளடங்களாக 15 சடலங்கள் இன்று திங்கட்கிழமை(4) மாலை 4 மணியளவில் ...

மேலும்..

மன்னாரில் 25 மீனவர்கள் கைது; கடற்படையினர் – மக்கள் முறுகல்(PHOTO)

 -மன்னார் நிருபர்- (4-12-2017)   மன்னார் தாழ்வுபாட்டு கடலில் இன்று திங்கட்கிழமை(4) காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் இன்று(4) திங்கட்கிழமை மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 05.12.2017

மேஷம் மேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். நினைத்ததை முடிக்கும் நாள். ரிஷபம் ரிஷபம்: கடந்த 2 நாட்களாக குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும். முகப்பொலிவுக்கூடும். ...

மேலும்..

ஜோயல் இயக்கிய முதலிடத்தை சுவீகரித்துக்கொண்ட ; The Second Face

கல்முனையை சேர்ந்த ஜோயல் இயக்கிய The Second Face மொபைல் குறும்படம் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் அவர்களால் நடாத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி குறுந்திரைப்பட போட்டியில் முதலிடத்தையும் விருதுடன் ஒரு லட்சம் ரூபா பணப்பரிசினையும் ...

மேலும்..

17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள்

17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் ஹக்கீம் இரண்டு ராக்காத் தொழுது விட்டு கிழக்கு மகனுக்கு கொடுத்து ஏமாற்றிய சல்மானின் இராஜினாமா கடிதம் ஏ.ஆர்.எம். மன்சூரைத் தொடர்ந்து பெருந் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் கெபினெட் அமைச்சராக கொடி கட்டிப் பறந்த காலத்தில் ...

மேலும்..

அதிபரால் தாக்கப்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மாணவன்

நீதி கிடைக்குமா அதிபரால்  தாக்கப்பட்ட மூதூர் மத்திய கல்லூரி மாணவனுக்கு் 16/11/2017 அன்று மூதூர் மத்திய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் A. அயாஸ் பாடசாலை அதிபர் A.H.M பஸீர் ஆல் தாக்கப்பட்டுள்ளார் இந்த மாணவர் தனது சிறுவயதிலேயே ...

மேலும்..

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கலாசார விழாவிற்கு அழைத்தமையால் பெற்றோர் விசனம் வவுனியா

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை கலாசார விழாவிற்கு அழைத்தமையால் பெற்றோர் விசனம் வவுனியா பாடசாலை மட்டத்தில் ஆண்டிறுதிப்பரீட்சை இடம்பெற்று வரும் நிலையில் அம் மாணவர்களை கலாசார விழாவிற்கு அழைத்தமை தொடர்பாக பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகம் இன்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கலாசார ...

மேலும்..

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை

வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் கொலை வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட சான்றிதழில் தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுவதாக பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர். வடக்கு மாகாண கல்வி ...

மேலும்..

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென தீ விபத்து

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள ஆபரண கடை ஒன்றிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. அதனை அடுத்து பொலிசார் மற்றும் தீயணைப்பு பிரிவினர் இணைந்து முழுமையாக ...

மேலும்..

மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் – டிசம்பர் ஒன்பது லண்டனில்!

தமிழ் மாற்றுத் திறனாளிகளால் வருடந்தோறும் வடக்கிலும் கிழக்கிலும்  தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா  நடாத்தப்படுகின்றது. அதனை முனனிட்டு லண்டனில் நடாத்தப்பட இருக்கும் இசை நிகழ்ச்சிக்கு பிரித்தானியாவில் வாழும் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ள வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை குறித்த போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைத்து ...

மேலும்..

காரைதீவு பிரதேசசபை தேர்தலுக்கு மகாசபை அமைப்பின் சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் நால்வர் தெரிவு.

2018 இல் நடைபெறவிருக்கும் உள்ளுராச்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேசபைக்கு சுயேச்சையாக போட்டியிடுவதென காரைதீவு மகாசபை அமைப்பின் தீர்மானத்துக்கு அமைய வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான தெரிவு நிகழ்வு நேற்றய தினம் (03.12.2017) மாலை 3.30மணியளவில் காரைதீவு விபுலானந்தா ஞாபகாத்த மணிமண்டபத்தில் மகாசபை தலைவர் ...

மேலும்..

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கான வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் கூட்டம் நற்பிட்டிமுனையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நற்பிட்டிமுனைக் கிராமத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகள், ஆலய அறங்காவல் ...

மேலும்..

மன்னாரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தொழிவூட்டும் விசேட கலந்துரையாடல்

மன்னாரில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தொழிவூட்டும் விசேட கலந்துரையாடல்-(படம்) -மன்னார் நிருபர்- (04-12-2017) தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பில் தொழிவூட்டும் விசேட கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை(4) காலை மன்னார் பிரஜைகள் குழுவில் இடம் பெற்றது. -சமாதானத்திற்கான புதிய உதையும் மற்றும் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் ஆகியவை இணைந்து ...

மேலும்..

பச்சநூர் சந்தியிலிருந்து கங்கை வரையிலான நான்கு கிலோ மீற்றர் வீதியை புனரமைத்துத் தருமாறு ஆர்ப்பாட்டம் .

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பச்சநூர் சந்தியிலிருந்து கங்கை வரையிலான நான்கு கிலோ மீற்றர் வீதியை புனரமைத்துத் தருமாறு தெரிவித்து பச்சநூர் சந்தியில் தமிழ் முஸ்லிம் விவசாயிகள் இன்று திங்கட்கிழமை (04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த வீதியானது விவசாயிகள் பயன்படுத்துகின்ற ...

மேலும்..

வேறு ஒருவரிடம் இருந்து தானம் பெற்ற கருப்பை மூலம், குழந்தை பெற்ற பெண்..

அமெரிக்காவில் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு பிறவியிலேயே கர்ப்பபை இல்லை. இதனால் அவரால் குழந்தை பெற இயலாத நிலை இருந்தது. எனவே வேறு ஒரு பெண்ணிடம் கர்ப்பபை தானம் பெற்று குழந்தை பெற முடிவு செய்தார். டெல்லாஸ் நகரில் உள்ள பேலார் பல்கலைக்கழக ...

மேலும்..

71 வயது மூதாட்டி பட்டினியால் பலி..

ஜார்கண்ட் மாநிலம் கார்க்வா மாவட்டத்தில் கோர்டா கிராமத்தை சேர்ந்த 71 வயது மூதாட்டி பிரம்னி கன்வர். ஏழையான இவர் ரேசனில் மத்திய அரசின் ‘இந்தியோதனா அன்ன போஜனா’ என்ற திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவு பொருட்கள் பெற்று வந்தார். இந்த நிலையில், ...

மேலும்..

பெற்ற தாயை கொலை செய்து, நகைகளை கொள்ளையடித்த நபர்..

சிறுமியை கற்பழித்து எரித்து கொலை செய்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் செலவுக்கு பணம் தராததால் தனது தாயை கொலை செய்து 25 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். திருவள்ளூர் மாவட்டம் மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கம், மாதா நகரில் ஒரு அடுக்குமாடி ...

மேலும்..

தென்கொரியாவில், மீன்பிடி படகு கடலில் கவிழ்ந்து, 13 பேர் பலி..

தென்கொரியாவில் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த படகில் 2 மாலுமிகள் உள்பட 22 பேர் இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீன்பிடி ...

மேலும்..

மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது, மாப்பிள்ளை மரணம்..

மணமேடையில் மணமகள் கழுத்தில் மாலை அணிவிக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மணமகன் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. வரீந்தர் கேதா என்பவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பெயர் சவுரவ் கேதா (28). இவர் செல்போன் மற்றும் ...

மேலும்..

நுவரெலியா பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல்!

நுவரெலியா நகர கண்டி வீதியில் புதிதாக அமைக்கப்படும் கற்பக விநாயகர் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று(03) நடைபெற்றது. அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆலயத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்ததுடன் இந்து சமய கலாச்சார அலுவலக திணைக்களத்தின் ஆலய பதிவுக்கான சான்றிதழையும் ஆலய நிர்வாகத்திற்கு வழங்கினார். குறித்த ...

மேலும்..

காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை!  

காரைதீவு மக்களின் ஆணையை துஷ்பிரயோகம் செய்கின்றது மகா சபை!     சுதந்திர கட்சி, ஈ. பி. ஆர். எல். எப் தனி வழியில் போட்டியிட திட்சங்கற்பம் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பு துஷ்பிரயோகம் செய்து நடப்பது ...

மேலும்..

மொறவெவவில் பதினாறு வயது சிறுமியை அழைத்துச் சென்று வல்லுறவுக்குட்படுத்திய இளைஞர் விளக்கமறியலில்.

எப்.முபாரக் 2017-12-04. மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை வல்லுறவுக்கு அழைத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞனை இம்மாதம் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை  நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹீத் ...

மேலும்..

திருகோணமலையில் பொல்லால் தாக்கி காயப்படுத்திய சந்தேக நபர் விளக்கமறியலில்.

எப்.முபாரக்  2017-12-04. திருகோணமலை துரைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொல்லால் தாக்கி காயப்படுத்திய நபர் ஒருவரை இம்மாதம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் நேற்று(3) உத்தரவிட்டார்.                 பற்றிமா வீதி,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ...

மேலும்..

பளை பிரதேச வைத்தியசாலைக்கு வடக்கு  சுகாதார அமைச்சர் திடீர் விஐயம்

பளை பிரதேச வைத்தியசாலைக்கு வடக்கு  சுகாதார அமைச்சர் திடீர் விஐயம்-(படம்) -மன்னார் நிருபர்- (04-12-2017) வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ஜீ. குணசீலன் கடந்த சனிக்கிழமை (2) மாலை பளை பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற சுகாதார அமைச்சரை பளை ...

மேலும்..

2020 இல் கோத்­த­பாய ராஜ­பக் ஷநாட்டின் தலை­வ­ரா­கு­வாரா?

2020 ஆம் ஆண்டு  யார்  இலங்­கையின்  தலை­வ­ராக   வருவார் என்ற   வகையில்  எவ்­வி­த­மான  ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை என்றும் அது­தொ­டர்பில் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும்  தாம் எந்தப் பொறுப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத் ...

மேலும்..

191 பேரை காவுகொண்ட பாரிய விமான விபத்து: இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு

இந்தோனேசியா சுராபயாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த மார்டின் எயார் டீ.சீ 8 ரக பயணிகள் விமானம் சப்த கன்னியா என அறியப்படும் ஏழுகன்னியர் மலையின் ஐந்தாவது குன்றின் மீது மோதி சிதறியது. விமானமோட்டிகள் உட்பட 191 பேரும் ...

மேலும்..

வேறு பகுதிகளிலுள்ள யானைகளால் இன்னல்களை எதிர்நோக்கும் முல்லைத்தீவு மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம், வேறு பகுதிகளைச் சேர்ந்தோரால் சூறையாடப்படுவதாக நெடுங்காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், தென் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட யானைகளால் இன்னல்களை எதிர்நோக்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மக்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு மாவட்டம், சுமார் 2516.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டமைந்துள்ளது. இதில், 64.1 ...

மேலும்..

கபொத சாதாரண தர பரீட்சைக்கு சீரற்ற காலநிலையினால் எதுவித தடையுமில்லை

கபொத சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத் பூஜித தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் இதற்கு எதுவித தடைகளை ஏற்படுத்தவில்லை என்றும் பரீட்சார்த்திகள் அனைவருக்கும் பரீட்சை அனுமதி பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பரீட்சை ...

மேலும்..

கண்டி மாநகரசபை உள்ளக விளையாட்டரங்கு ஜனாதிபதியினால் திறப்பு

சர்வதேச நியமங்களுடன் கூடிய உள்ளக விளையாட்டரங்கு அனுபவத்தை கண்டி இளைஞர் யுவதிகளுக்கு வழங்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்டி மாநகரசபை உள்ளக விளையாட்டரங்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் நேற்று திறந்துவைக்கப்பட்டது. 145 வருடங்களாக மாடறுக்கும் தொழுவமாக இருந்துவந்த கண்டி சுதூஹம்பொலயில் உள்ள 80 பேர்ச்சஸ் ...

மேலும்..

வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்று

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் 19ஆவது நாள் இன்றாகும். வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை , சுகாதார போக்கு சுதேச வைத்தியத்துறை அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான விவாதம் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.

மேலும்..

உள்ளுராட்சி தேர்தலுக்காக 3.5 பில்லியன் ரூபா

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு 3.5 பில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. கலப்பு முறையில் முதன் முறையாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமை ...

மேலும்..

“சாகர்” புயலால் கனமழை தொடரும்

“சாகர்” புயலால் கனமழை தொடரும் இலங்கையிலிருந்து வடகிழக்கு பக்கமாக 1700 கிலோமீற்றர் தொலைவிலுள்ள அந்தமான் தீவுப் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் தீவிரமடைந்துவருவதால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. "காற்றழுத்ததால் இந்தியாவின் விசாகப்பட்டினம் பகுதிக்கே பெரிதும் பாதிப்புகள் ...

மேலும்..

பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல்

பெப்ரவரி 17 அல்லது அதற்கு முன் தேர்தல் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்பிரவரி மாதம் 17 ஆம் திகதி அல்லது அதற்க்கு முன்னர் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும்..

ஆறு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் நிலவிய அசாதரனமான காலநிலையை அடுத்து தொடர்ந்தும் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை நீடிக்க தேசிய கட்டட ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இரத்தினபுரி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கே, இவ்வாறு மண்சரிவு அபாய ...

மேலும்..

காணாமல் போன நீர்மூழ்கிக்கப்பலை தேடுவதை நிறுத்தியது அரசு

கடந்த நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அட்லாந்திக் கடற்பரப்பில் அர்ஜென்டீனாவுக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் 44 பேருடன் பயணித்த நிலையில் காணாமல் போயிருந்தது. இதையடுத்து இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணிகளை சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஆர்ஜென்டீன அரசு முன்னெடுத்து வந்திருந்தது. இந்த ...

மேலும்..

பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி…

பாணத்துறை, எலுவில நிஸாமியா பாலர் பாடசாலையின் 23ஆவது வருட கலை விழா நிகழ்ச்சி  நேற்று ஞாயிற்றுக்கிழமை (03.12.2017) பாணந்துறை நகர மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாணத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஜகத் அங்ககே பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், இஸட்.ஏ.எம்.அஸ்வர் ஜே.பி. ...

மேலும்..

ஜேர்மனியில் மெதுமெதுவாக அழிந்து வரும் நகரம்

ஜேர்மனியின் ஸ்டாஃபென் நகரம் மெதுமெதுவாக அழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஸ்டாஃபென் நகரத்தில் சுமார் 8இ100 வீடுகள் உள்ள நிலையில் இவற்றில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2007ம் ஆண்டு நிலத்தடியில் நீர் எடுக்க திட்டம் ஒன்றை ஜேர்மனி ...

மேலும்..

வைத்திய பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச்செய்யுமாறு கோரி கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதம்…

(அப்துல்சலாம் யாசீம்) திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச்செய்யுமாறு கோரி இன்று (04) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு ரொட்டவெவ மஸ்ஜிதுல் ஹூதா ஜும்ஆப்பள்ளி வாசலினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மொறவெவ பிரதேசத்தில் ஆரம்ப காலத்தில் வைத்தியசாலைகள் ...

மேலும்..

தென்கொரியா மீனவர்களின் படகு எரிபொருள்நிரப்பும் கப்பல் மீது மோதி விபத்து

தென்கொரியாவின் மேற்கு கடலோர பகுதியில் உள்ள இன்சியான் என்ற இடத்தில் மீனவர்கள் சிலர் ஒரு படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த எரிபொருள் நிரப்பும் கப்பல் மீது மீனவர்களின் படகு எதிர்பாராத விதமாக மோதியதில் படகு கவிழ்ந்து நீரில் ...

மேலும்..

கிழக்கில் கழிவுப்பொருற்களினால் பசளை மற்றும் மின் உற்பத்தி

(அப்துல்சலாம்  யாசீம்)   கிழக்கு மாகாணத்தின் அம்பாறை  மற்றும் ஒழுவில் பகுதிகளில்  அகற்றப்படும் குப்பை கூலங்களினால் பசளை மற்றும் மின் உற்பத்தியை  உருவாக்கும்  பாரிய திட்டமொன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக  ரீடா   (REDA) அமைப்பின்  தலைவர் டொக்டர் பிரியன்த விஜேசூரிய தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை-அஸ்ரப் நகரிலும் ஒழுவில்  பகுதிகளிலும் ...

மேலும்..

வடமாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களால் 48 முறைப்பாடுகள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் பொலிஸாருக்கு எதிராக பொதுமக்களால் கடந்த 11 மாதங்களில் 48 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 39 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வடமாகாண பணிப்பாளர் எஸ்.சண்முகரட்ணம் தெரிவித்துள்ளார். பொலிஸாருக்கு எதிரான முறைபாடுகளை பதிவு செய்வது தொடர்பில் ...

மேலும்..

தேர்தல் ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் ; பிரதமர் ரணில்

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதிக்குப் பின்னர் வரும் முதலாவது சனிக்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு மேலும் பேசுகையில், தேர்தல் ஒரே ...

மேலும்..

காணி ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு -நுவரெலியா தலவாக்கலை வீதியில் ஆர்ப்பாட்டம்!

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொகி தோட்டத்திற்கு சொந்தமான காணியை வெளியார் ஆக்கிரமிப்பு செய்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தலவாக்கலை நுவரெலியா பிரதான வீதியின் லோகி தோட்டத்திற்கருகிலே இன்று(04) காலை 8.30 மணியளவில் வீதியை மறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதான வீதியின் ...

மேலும்..

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார்

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திகுமார் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் மூன்று பிரதேச சபைகளுக்கும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு தனித்து போட்டியிடும்  அதற்கான அனைத்து பணிகளும் நிறைவுற்றன ...

மேலும்..

வெறும் கதிரைகளுடன் நடைபெறும் மாவட்ட கலாசார நிகழ்வு

வெறும் கதிரைகளுடன் நடைபெறும் மாவட்ட கலாசார நிகழ்வு வவுனியா மாவட்ட கலாசார நிகழ்வு நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பலரும் கலந்து கொள்ளாமையால் அதிகளவிலான கதிரைகள் வெறுமையாகவே காணப்படுகின்றன. வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டு துறை அமைச்சின் கீழ் வவுனியா மாவட்ட செயலகமும், ...

மேலும்..

அண்டார்டிகா ஐஸ் மரத்தன்: அயர்லாந்து வீரர் பால் ராபின்சன் சாதனை

அண்டார்டிகாவில் நடைபெற்ற ஐஸ் மாரத்தான் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த பால் ராபின்சன் சாம்பியன் பட்டம் வென்றார். மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் ஒன்றேமுக்கால் கிலோ மீட்டர் கொண்டதாக போட்டி நடைபெற்றது. பந்தய இலக்கை, 4 நிமிடங்கள் 18 நொடிகளில் கடந்து ராபின்சன் ...

மேலும்..

சுவிட்சர்லாந்து கிராமம் ஒன்றில் 10 ஆண்டுகள் வசித்தால் 70,000 பிராங்குகள்

சுவிட்சர்லாந்தில் உள்ள Albinen கிராமம் ஒன்றில் தொடர்ந்து 10 ஆண்டுகள் வசிப்போருக்கு 70,000 பிராங்குகள் நிதி உதவி வழங்கப்படும் என குறித்த கிராமம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இந் நிலையில் கிராமத்தின் நிர்வாகிகள் இந்த திட்டம் பொது வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அதில் வெற்றி பெற வேண்டும் ...

மேலும்..

உலகிலேயே மிகவும் உயரமான கிறிஸ்மஸ் மரம்

கிறிஸ்மஸ்தினத்தை முன்னிட்டு உலகின் மிக உயரமான கிறிஸ்மஸ் மரத்தை ஜேர்மன் நாடு அமைத்து பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதுமே டிசம்பர் மாதம் 25 ம் திகதி யேசுநாதர் பிறந்த இந்த தினத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது வழமை. இந் நிலையில் ஜேர்மனியின் டார்ட்முண்ட் நகரில் ...

மேலும்..