December 10, 2017 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிண்ணியா நகரசபையின் கழிவகற்றலுக்கான புதிய வீதி விபரம்:கிண்ணியா நகர சபை புதிய செயலாளரின் அதிரடி நடவடிக்கை

(ஹஸ்பர் ஏ ஹலீம்) கிண்ணியா நகரசபையின் கழிவகற்றலுக்கான புதிய வீதி விபரம்:கிண்ணியா நகர சபை புதிய செயலாளரின் அதிரடி நடவடிக்கை கிண்ணியா நகர சபையினால் ஏற்கனவே அறிவித்தல் வழங்கப்பட்டதற்கிணங்க கழிவகற்றலுக்கான பரீட்சார்த்த வீதி விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இது 11.12.2017 நாளை திங்கட் கிழமையில் ...

மேலும்..

வவுனியாவில் வாளுடன் வந்தவர்கள் போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோட்டம்

வவுனியாவில் வாளுடன் வந்தவர்கள் போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோட்டம் வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாளுடன் வந்த இருவர் கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து ...

மேலும்..

மாங்குளம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்..

மாங்குளம் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்..   நேற்றிரவு மாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் இலக்க தகடை துணியாக மறைத்து கடிக்கொண்டு வந்த நபர் ஒருவர் வீதியில் நின்ற இளைஞனை தாக்கிவிட்டு தப்பிசன்ற வேளையில் அங்கு நின்ற இளைஞர்களால் துரத்தி பிடிக்கப்பட்டு மாங்குளம் பொலீஸ் ...

மேலும்..

சர்வதேச மனித உரிமைகள் தினம்-2017 கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்

சர்வதேச மனித உரிமைகள் தினம்-2017 கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று காலை 10:00மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் சர்வசே மனித உரிமைகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இதில் தலைமை உரையினை திரு தி.சிவரூபன் (இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் கிளிநொச்சி கிளை ) ...

மேலும்..

அம்பாறை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்.. அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அமைச்சர் துமிந்த உறுதி!!!

அம்பாறை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்.. அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அமைச்சர் துமிந்த உறுதி!!! -ஊடகப்பிரிவு- அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்த பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் ...

மேலும்..

பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு.

பூநொச்சிமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் தளபாடங்கள் வழங்கி வைப்பு. எம்.ரீ. ஹைதர் அலி 077 3681209 முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ...

மேலும்..

சாய்ந்தமருது கப்பல்ல பாலத்தடியில் இனந்தெரியாத சடலம் மீட்பு

சாய்ந்தமருது கப்பல்ல பாலத்தடியில் இனந்தெரியாத சடலம் மீட்பு. -அடையாளம் காண்பதற்காக அம்பாறை வைத்தியசாலையில் சடலம் காத்திருப்பு-                 ( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் ) அம்பாறை மாவட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச சபைக்குட்பட்ட கரவாகு வயல் பிரதேசத்தை ...

மேலும்..

போதை மாத்திரை கேரளா கஞ்சாவுடன் இருவர் வெவ்வேறு சுற்றிவலைப்பில் கைது

ஹஸ்பர் ஏ ஹலீம்) போதை மாத்திரை கேரளா கஞ்சாவுடன் இருவர் வெவ்வேறு சுற்றிவலைப்பில் கைது திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வைத்து இன்று(10) பகல் ஒரு மணியளவில் 40 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் ...

மேலும்..

மட்டக்களப்பில் 04 பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு…

மட்டக்களப்பில் 04 பிரதேச சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு… மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 04 பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு உதவித் தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்தில் செலுத்தியது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் ...

மேலும்..

கூட்டாக உள்ளூராட்சிதேர்தலில் பங்காளிகட்சிகள் பங்குகொள்ளும்

கூட்டாக உள்ளூராட்சிதேர்தலில் பங்காளிகட்சிகள் பங்குகொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான கௌரவ மாவை சேனாதிராஜா (இ.த.அ.க ) கௌரவ செல்வம் அடைக்கலநாதன் (டெலோ ) கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் இன்று(09.12.2017)  ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளோடு எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் கலந்துரையாடி யதன்படி  குறித்த தேர்தல் தொடர்பிலான அனைத்து பிரச்சினைகளுக்கும்சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. தேர்தலுக்கான விண்ணப்பங்கள் இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும்.  வடக்கு கிழக்கிலுள்ள வாக்காளர்களிடம் இலங்கை தமிழரசுக் கட்சியின் கீழ் அதன் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பூரண ஆதரவு நல்குமாறு ஆர்வமுடன்  வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.  

மேலும்..

மீனவர்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க கோரிக்கை

ஆர்.சுபத்ரன் மீனவர்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க கோரிக்கை காலநிலை சீர்கேட்டால் கடலுக்கு செல்லாத மீனவர்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கிழக்கு மாகாணசபையின் முன்னால் உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் கோரிக்கை இது தொடர்பாக அவர் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி. (வெல்லாவெளி தினகரன் நிருபர் -க.விஜயரெத்தினம்) சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி மட்டக்களப்பு நகரில் இன்று(10.12.2017) காலை 9.30 ...

மேலும்..

யா/ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயத்துக்கு  போட்டோபிரதி இயந்திரம்..

யா/ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயத்துக்கு  போட்டோபிரதி இயந்திரம் - வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழங்கினார் யாழ்.யா/ஆனைக்கோட்டை பாலசுப்பிரமணிய வித்தியாலயத்துக்கு  போட்டோபிரதி இயந்திரத்தை  வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்  வழங்கி வைத்துள்ளார். இன்று 10.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ...

மேலும்..

மிசிசாக தமிழ் ஒன்றியத்தின் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும்….

மிசிசாக தமிழ் ஒன்றியம் நடாத்தும் வருடாந்த நத்தார் ஒன்று கூடலும் இராப்போசனமும் , கலைநிகழ்ச்சிகளும், நத்தார் தாத்தாவின் வருகையும் இடம்பெறும். இடம் : Mississauga Valley Community Centre 1275 Mississauga Valley Blvd, Mississauga, ON L5A 3R8 திகதி: Saturday, மார்கழி 16, ...

மேலும்..

மைத்திரி – மஹிந்த அணிகளை இணைக்க இறுதிக்கட்டப் பேச்சு!

மைத்திரி - மஹிந்த அணிகளை இணைக்க இறுதிக்கட்டப் பேச்சு! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி, மஹிந்த அணிகளை இணைப்பது தொடர்பிலான இறுதிக்கட்டப் பேச்சு நேற்றும்  கொழும்பில் இடம்பெற்றது. இதற்காக இம்முறை, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலிய ரத்தின தேரரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ...

மேலும்..

எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும்! சர்வதேசத்தை மட்டுமே நம்பி இருக்கின்றோம்!! – தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது போராட்டம் .

எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும்! சர்வதேசத்தை மட்டுமே நம்பி இருக்கின்றோம்!! - தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது போராட்டம் (photo) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கொண்டுவரும் போராட்டம் 9 மாதங்களைக் கடந்தும் தமிழர் தாயகத்தில் தொடர்கின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, ...

மேலும்..

நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பமாட்டோம்! – கேப்பாப்பிலவு மக்கள் சூளுரை (photo)

நல்லாட்சி அரசின் வாக்குறுதியை நம்பமாட்டோம்!  காணிகள் விடுவிக்கப்படும்வரை களமாடுவோம்!! - கேப்பாப்பிலவு மக்கள் சூளுரை (photo) "கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் அனைத்துக் காணிகளும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கப்படும்'  என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர் ...

மேலும்..

வவுனியாவில் போதையற்ற தேசத்தை கட்டி எழும்பும் நிகழ்ச்சி திட்டம் முன்னெடுப்பு

வவுனியா செய்தியாளர் T sivakumar ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவின் கீழ் போதையற்ற தேசத்தை கட்டி எழுப்புதல் நிகழ்ச்சித்திட்டம் காத்தார்சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் , சகவாழ்வுச்சங்கம் , காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலரின் ஒழுக்கமைப்பின் கீழ் காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் பிரிவில் அண்ணா நகர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11.12.2017

மேஷம் மேஷம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் ...

மேலும்..

அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால்……

அரசாங்கத்தின் பாதுகாப்பினால் தான் ஒரு சமயம் தப்பிப் பிழைக்குமாக இருந்தால் அது ஒரு உருப்படியான சமயமாக இருக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் ஒன்றியம் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்ட   பேரணி

அலுவலக செய்தியாளர் - காந்தன்   மனித உரிமைகள்  தினத்தினை சர்வதேசத்தில் அனைவரும் கொண்டாடப்படுகின்ற ஒரு தினமாகும். 10/12/2017 இன்றையதினம் அக்கரைப்பற்றில் அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்பங்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு அவர்கள் உயிருடன் இருந்தால் ...

மேலும்..

மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

செய்தியாளர் T. Sivakumar மனித உரிமைகள் தினமான இன்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 290 ஆவது நாளாக வவுனியா தபால் நிலையத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மதியம் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது ...

மேலும்..

வவுனியாவில் மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் கருத்தாடல்.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar அன்புக்கும் நட்புக்குமான இளைஞர் வலையமைப்பின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த மூவின இளைஞர்களை ஒன்றினைத்து மனித உரிமைகள் மற்றும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பான கருத்தாடல் நிகழ்வு வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இன்று ...

மேலும்..

மண்சரிவு அபாயம் காரணமாக 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

(க.கிஷாந்தன்) மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த தொழிலாளர்கள் குடும்பங்களை தங்களின் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, ஏற்பட்ட அபாயம் ...

மேலும்..

முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம் அமைச்சர் ரிஷாட், ஹஸனலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம் 

-சுஐப் எம் காசிம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, ...

மேலும்..

112 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி!

இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ்வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பீல்டிங் தேர்வு செய்தார். ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் ...

மேலும்..

போதை மாத்திரை கேரளா கஞ்சாவுடன் இருவர் வெவ்வேறு சுற்றிவலைப்பில் கைது

(ஹஸ்பர் ஏ ஹலீம்) திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்னால் வைத்து இன்று(10) பகல் ஒரு மணியளவில் 40 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் 4ம் ...

மேலும்..

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்தியா 29/7

தர்மசாலா: இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா திணறி வருகிறது. 29 ரன் எடுப்பதற்குள் இந்திய அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இலங்கை அணியின் லக்மல் 4 விக்கெட்டுகளும், பெர்னான்டோ 2, மேத்யூஸ் ஒரு விக்கெட் ...

மேலும்..

டங்கல் பட நடிகைக்கு விமானத்தில் பாலியல் தொல்லை

நடிகர் அமீர் கானின் நடிப்பில் வெளியான இந்தி படம் டங்கல். இதில் அவரது மகளாக நடிகை ஜைரா வாசிம் நடித்திருந்தார். படத்தில் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்த இவர், இந்த படத்தில் நடித்ததற்காக ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான தேசிய குழந்தைகள் விருதும் ...

மேலும்..

கேரள கஞ்சா 24500 மில்லிகிராம் வைத்திருந்த 7 பேர் பொலிஸாரால் கைது.

(க.கிஷாந்தன்) அட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினரால் மோப்ப நாயின் உதவியுடன் மஸ்கெலியா பகுதியில் வைத்து 24500 மில்லிகராம் கஞ்சாவுடன் 4 பேரும் வட்டவளை பகுதியில் கேரளா கஞ்சா சிறிய பக்கற்றுக்கள் வைத்திருந்த 3 பேருமாக மொத்தம் 7 பேர் கைது செய்துள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

ஐ.தே.க வுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் இணக்கபாடு இல்லையேல் – த.மு.கூ தனித்து போட்டியிடும் – அமைச்சர் மனோ தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா, கண்டி, இரத்தினபுரி, மாத்தளை, கேகாலை, பதுளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணிக்கு ஒரு இணக்கப்பாடு ...

மேலும்..

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்.

நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது. வாருங்கள் ...

மேலும்..

 சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கிளிநொச்சியிலும்…

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கிளிநொச்சியிலும் நினைவு கூரப்பட்டது. கிளிநொச்சி பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கரை்சி பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டு படுகொலை ...

மேலும்..

திபெத்திய அகதிகள் அடையாள அட்டையை திரும்பப் பெற இந்திய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்

இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் தங்களது இந்திய கடவுச்சீட்டை ஒப்படைத்துவிட்டு எவ்வித அபராதமுமின்றி தங்களுடைய அடையாளச் சான்றிதழ்களை  திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இந்திய அரசு தீர்மானித்துள்ளது.  ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மத்திய திபெத்திய நிர்வாகம் அளிக்கும் சலுகைகள் மற்றும் சிறப்புரிமைகளைப் பெற அடையாளச் சான்றிதழ்கள் ...

மேலும்..

குட்டித் தேர்தலில் ‘வீடு’ சின்னத்தில் போட்டியிட தமிழரசு, ரெலோ, புளொட் தீர்மானம்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில்  ஆசனப் பங்கீடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் குழப்ப நிலை ஏற்பட்டிருந்த நிலையில், அதற்கு இன்று சனிக்கிழமை சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தவிசாளர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவு.

வவுனியா செய்தியாளர் T. Sivakumar தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்த ஓருவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்து கொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இணைந்து கொண்டார். தமிழ் ...

மேலும்..

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிப்பு

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து 2000 ரூபா வேதனம் அதிகரிக்கப்படும் என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். இன்று மாலை யாழ் ஏழாலை திவ்யா முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவில் ...

மேலும்..

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் ...

மேலும்..

விமலின் கட்சி உடைகிறது!  வீரகுமார மைத்திரி பக்கம்!! மற்றுமொரு எம்.பி. ஐ.தே.கவுடன் இரகசியப் பேச்சு!!!

தேசிய சுதந்திர முன்னணியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இரகசிய பேச்சு நடத்தியுள்ளார் எனத் தெரியவருகின்றது. தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பிலேயே சிரேஷ்ட அமைச்சரொருவருடன் அவர் பேச்சு நடத்தியுள்ளார் என்றும், இது தொடர்பில் ...

மேலும்..

முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைப்பு

எஸ்.நிதர்ஷன் முல்லைத்தீவு தண்ணீமுறிப்பு சிங்கள மயமாக்கல் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் இராணுவம், பொலிஸால் சுற்றிவளைக்கப்பட்டு அரை மணித்தியாலங்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுள்ளனர். குறித்த செய்தி தொடர்பில் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை அழித்த பின்னர் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு ...

மேலும்..

சர்வதேசமே தலையிட்டு காணாமல் ஆக்கப்ட்ட எமது பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும்

  சர்வதேசமே தலையிட்டு காணாமல் ஆக்கப்ட்ட எமது பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை பெற்றுத்தர வேண்டும் - காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி வலியுறுத்தல். வவுனியா செய்தியாளர் T. Sivakumar வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் வவுனியாவில் 2017-01-23 திகதி ஆரம்பிக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் ...

மேலும்..

வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜயப்பன் குருபூஜையும் குருசாமிகள் கௌரவிப்பும் (படங்கள் இணைப்பு )

வவுனியா செய்தியாளர் T. Sivakumar வவுனியா தவசிக்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் ஜயப்பன் குருபூஜை மற்றும் குருசாமிகள் கௌரவிப்பு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (09.12.2017) காலை 11.00 மணி அளவில் பாபு குருசாமி தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. அகில ...

மேலும்..