January 13, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாவடியம்மன் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனியார் அமைப்புக்கள் 

மாவடியம்மன் கிராம மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தனியார் அமைப்புக்கள்  எஸ்.என்.நிபோஜன் பல வருடங்களாக அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையில் தமது வாழ்வாதாரங்களை முன்னெடுக்க முடியாத நிலையிலும் அரசியல் வாதிகளாலும் அரச அதிகாரிகளாலும் கவனிக்கப்படாமல் வாழ்ந்துவரும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சி மாவடியம்மன் கிராம ...

மேலும்..

தமிழ் மக்கள் பேரவை நிகழ்ச்சி இடமாற்ற அறிவிப்பு

தமிழ் மக்கள் பேரவை நிகழ்ச்சி இடமாற்ற அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 16ஆம் திகதி செயவ்வாய்க்கிழழை மாலை 4 மணிக்கு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவிருந்த கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வானது அக் கலையரங்கம் பயன்படுத்துவதற்கான அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் யாழ் ...

மேலும்..

கிளிநொச்சியில் கலைகட்டியுள்ள தைப்பொங்கல்

கிளிநொச்சியில் கலைகட்டியுள்ள தைப்பொங்கல்   தமிழ் மக்களுடைய மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தைப்பொங்கல் கிளிநொச்சியில் கலை கட்டியுள்ளது.   பொது மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.   அந்த வகையில் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ...

மேலும்..

மலேசியாவில் சிக்கிய வங்கதேச ஆட்கடத்தல் கும்பல் தேடுதல் வேட்டையில் சிக்கிய இந்தியர்கள்

மலேசியாவில் சிக்கிய வங்கதேச ஆட்கடத்தல் கும்பல் தேடுதல் வேட்டையில் சிக்கிய இந்தியர்கள் மலேசியாவிற்குச் சட்டவிரோதமாக வங்கதேசத்தவர்களை கடத்தி வந்த ஆட்கடத்தல் கும்பல் ஒன்று மலேசிய குடிவரவுத்துறையின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.  வங்கதேசத்தைச் சேர்ந்த அப்துல் ரவூப் என்றவரின் தலைமையில் இக்கடத்தல் கும்பல் செயல்பட்டதாகக் கூறப்படுகின்றது. ‘அபாங் பங்களா’ என்ற ...

மேலும்..

வவுனியா நகரசபை அபிவிருத்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம்

வவுனியா நகரசபை அபிவிருத்தி தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் வவுனியா நகரசபையில் ஆட்சி அமைத்த பின் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைப் பிரகடனம் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.   வவுனியா, குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி ...

மேலும்..

சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு

சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு வவுனியா சுவாமி விவேகானந்தரின் 155 ஆவது ஜனனதினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரப்பகுதியில் அமைந்துள்ள அவரது சிலையடியில் நகரசபையின் ஏற்பாட்டில் தமிழறிஞா கலாநிதி அகளங்கன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மலர் மாலை அணிவித்தும் மலர் ...

மேலும்..

வவுனியாவில் பொங்கல் தினத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியாவில் பொங்கல் தினத்தில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு பொங்கல் தினத்தினை முன்னிட்டு வவுனியா தரணிக்குளம், கல்மடு 2ம் யுனிட் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட முன்னாள் போராளிகள் இருவருக்கு 'கனடா கியுபைக் மோன்றியல் நகரை சேர்ந்த பாராவூர்தி சாரதிகள்' நற்பணி மன்றத்தினால் ...

மேலும்..

வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப துறைக்கான வண்ணப்பம் கோரப்படுகின்றது

வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப துறைக்கான வண்ணப்பம் கோரப்படுகின்றது வவுனியா யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறை கல்வி நெறிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றது. 2007 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் நுண்ணறிவுப்பரீட்சைக்கான விண்ணப்பங்களை 01.02.2018 ஆம் திகதி வியாழக்கிழமைக்கு முன்னர் ...

மேலும்..

வவுனியா மத்திய பேரூந்து நிலைய வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகள் பாதிப்பு – வர்த்தகர்கள் கவலை

வவுனியா மத்திய பேரூந்து நிலையம் மூடப்பட்ட நிலையில் அப்பேரூந்து நிலையத்தை சுழ அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியில் புதிய பேரூந்து   நிலையம்     அமைக்கப்பட்ட நிலையில் கடந்த 01-01-2018 வவுனியா ...

மேலும்..

‘தூய நகரம் தூய கரங்கள்’ என்ற கொள்கைக்கு அமைவாக இந்தத் தேர்தலில் ஊழலிலிருந்து மக்களை காப்பாற்றுவதே எமது நோக்கம்!! தமிழ் தேசிய மக்கள் முன்ணணி!

'தூய நகரம் தூய கரங்கள்' என்ற கொள்கைக்கு அமைவாக இந்தத் தேர்தலில் ஊழலிலிருந்து மக்களை காப்பாற்றுவதே எமது நோக்கம்!! தமிழ் தேசிய மக்கள் முன்ணணி!   வவுனியாவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்ணணி அபேட்சகர்களின் சந்திப்பு ஒன்று இன்று (12) ...

மேலும்..

வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன், லண்டன் பிரதீபன் ,முன்னாள் பிரேதச சபையின் உறுப்பினர் சிவம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம்

11.01.2018 அன்று மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்ட புளொட் சிரேஷ்ட உறுப்பினர்களான வட மாகாண சபை உறுப்பினர் ஜி .ரி .லிங்கநாதன் ( விசு  ) லண்டன் பிரதீபன் ,முன்னாள் பிரேதச சபையின் உறுப்பினர் சிவம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மன்னார் ஆயர் இல்லத்திற்கு ...

மேலும்..

வவுனியாவில் தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம்

வவுனியாவில் தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் தொடர்பில் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சித்திட்டம் இன்று இடம்பெற்றதன் பின்னர் ...

மேலும்..

பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது…

வட மாகாணத்தில் பல இடங்களில் பெயரளவில் மாத்திரம் பெண்களின் பெயர்கள் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது என கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.. வவுனியாவில் இன்று இடம்பெற்ற உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் வாக்கெடுப்பு சட்ட திருத்தங்கள் மற்றும் பெண்கள் பிரதிநிதித்துவம் ...

மேலும்..

இன்றயை ராசி பலன் 14.01.2018

மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத் தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம் ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க ...

மேலும்..

காரைதீவு பிரதேசத்தில் உள்ளுராட்சிமன்றதேர்தலுக்கான தமிழ்தேசியக்கூட்டமைப்பின் கிளைக்காரியாலயம் திறந்துவைப்பு.

காரைதீவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளைக்கரியாலயம் இன்று (13) பிற்பகல் 4.00 மணியளவில் 6ம் வட்டாரத்திட்குரிய கிழக்கு காரியாலயம் யோகராசா சுதாகரன் தலைமையில் வைபவரீதியாக அதிதிகள் பங்களிப்புடன் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் கௌரவ கவிந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ...

மேலும்..

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் வேட்பாளர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பொலிசார்.

வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் வளாகத்தில் வேட்பாளர்கள் சிலருடன் இணைந்து நேற்று மாலை பொலிசார் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளக் ...

மேலும்..

பல்கலைக்கழக விண்ணப்பப்படிவங்கள் நிரப்புதல் தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கு…

களுவாஞ்சிக்குடி சமுக கல்வி அபிவிருத்திப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2017ம் ஆண்டு வெளியாகிய க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுக்கமைய 2017ஃ2018 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதற்குத் தகுதியான அனைத்துத் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பல்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களை நிரப்புவது தொடர்பாகவும், விண்ணப்பிக்கக் ...

மேலும்..

இணையத்தில் பொய்யான தகவலை அனுப்பிய யாழ் இளைஞன்…

"வாதரவத்தையில் பெண்கள் மீது ஆபாச கருத்துக்களை வெளியிட்டவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டார்" எனும் செய்தி (10.01.2018) அன்று எமது மின்னஞ்ல் முகவரிக்கு இரு முகவரியில் இருந்து வந்திருந்தது. இந்த செய்தி பொய்யானதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாக இச் செய்தியை குறித்த நபர் அனுப்பி இருந்தார் ...

மேலும்..

வவுனியா வடக்கு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய அறக்கட்டளை

வவுனியா வடக்கு மக்களுக்கு பொங்கல் பொருட்களை வழங்கிய அறக்கட்டளை வவுனியா வெளிச்சம் அறக்கட்டளை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து 2018 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் முகமாக நெடுங்கேணிப் பகுதியில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களான கற்குளம்,ஒலுமடு போன்ற பிரதேசங்களில் மிகவும் ...

மேலும்..

கிளிநொச்சியில்  பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள் – மாவட்ட தேர்தல் அலுவலகம்

கிளிநொச்சியில்  பதினொறு தேர்தல் விதிமுறை மீறல்கள் - மாவட்ட தேர்தல் அலுவலகம் உள்ளுராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை (12-01-2018) பதினொறு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜிடம் ...

மேலும்..

விவேகானந்தா விளையாட்டு கழகமும் ,கண்ணகி சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாட்டில் விவேகானந்தரின் 156வது ஜனன தின நிகழ்வுகள்!!

கண்ணகி சனசமூக நிலையமும் விவேகானந்தா விளையாட்டு கழகமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் 156வது ஜனன தினத்தினை சனசமூக நிலையத்தில் அமைந்துள்ள சுவாமியின் திருவுருவச் சிலைக்கு அருகாமையில், இவ் வருடத்தின் புதிய தலைவர் வினோதராஜன் உட்பட முன்னாள் தவிசாளர் s. நேசராஜா, முன்னாள் செயலாளர் ...

மேலும்..

கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த அதிநவீன வாகனத்தில் தீ விபத்து

கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த அதிநவீன வாகனத்தில் தீ விபத்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளுப்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்றே இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது. அந்த ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மண்முனை ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநகரசபை வேட்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்... தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகர சபை வேட்பாளர்களுடனான தேர்தல் கள நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்றைய தினம் நல்லையா வீதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் ...

மேலும்..

வவுனியாவில் களை கட்டிய தைப் பொங்கல்!!

வவுனியாவில் களை கட்டிய தைப் பொங்கல்!! தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட உலக வாழ் அனைத்து இந்துக்களும் தயாராகிக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் பண்டிகையை முன்னிட்டு மட்பாண்டங்கள் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் யாழ். குடா ...

மேலும்..

இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருள் தொகை

இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருள் தொகை இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போதைப்பொருள் தொகை ஒன்று நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் விஷத்தன்மை கொண்ட போதைப்பொருள் தொகை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போதைப்பொருளை கொண்டு வந்த இந்திய நாட்டவர் ...

மேலும்..

சிறுமியின் வயிற்றில் இருந்த பத்து கிலோ கட்டி

சிறுமியின் வயிற்றில் இருந்த பத்து கிலோ கட்டி அவுஸ்திரேலியாவில் 11 வயது சிறுமியின் வயிற்றில், 10 கிலோ அளவில் இருந்த கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து நகரைச் சேர்ந்த சிறுமி Cherish-Rose Lavelle. இவரின் வயிறு மிகவும் பெருத்திருந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்ல உடல் ...

மேலும்..

2018தொடக்கம் 2020ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம்

2018தொடக்கம் 2020ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் 2018தொடக்கம் 2020ஆம் ஆண்டை இலக்காக கொண்டு தெங்கு உற்பத்திக்கான திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெங்கு உற்பத்தி சபை அறிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நிலவும் கடும் ...

மேலும்..

இரு ஆசிரியர்களின் செயற்ப்பாட்டால் மாணவர் தொகை 400 இலிருந்து 130ஆக குறைந்தது.

இரு ஆசிரியர்களின் செயற்ப்பாட்டால் மாணவர் தொகை 400 இலிருந்து 130ஆக குறைந்தது. ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட வெளி ஓயா மலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் 400இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றும் வரும் நிலையில் இன்றைய தினம் 130 மாணவர்களே சமூகமளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினரால் ...

மேலும்..

சென்னையில் காதலியை இழந்தேன்.. கையில் பணமில்லை.. புலம்பும் வெளிநாட்டு இளைஞர்

சென்னையில் காதலியை இழந்தேன்.. கையில் பணமில்லை.. புலம்பும் வெளிநாட்டு இளைஞர் இந்தியாவுக்கு வந்து தனது காதலியை இழந்ததோடு மீண்டும் சொந்த நாட்டுக்கு செல்ல பணமும் இல்லை என பின்லாந்து இளைஞர் புலம்பி வருகிறார். பின்லாந்தை சேர்ந்த அலக்ஸி ஜோயல், எமிலியா காதல் ஜோடி இந்தியாவுக்கு ...

மேலும்..

விஜய் சேதுபதி படத்திலிருந்து நதியா விலகல்..

ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படம் சூப்பர் டீலக்ஸ். விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஸ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள். யுவன் இசை அமைக்கிறார், பி.எஸ்.விநோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்தப் படத்தில் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதி பகுதீயில் உட்கட்டமைப்புகள் குறைந்து காணப்படுகின்றது

எப்.முபாரக் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் தொகுதி பகுதீயில் உட்கட்டமைப்புகள் குறைந்து காணப்படுகின்றது திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியில் அமைந்துள்ள பிரதேசசபை நகரசபை ஆகிய இரண்டு சபைகளை உள்ளடக்கிய சுமார் 85 ஆயிரம் மக்கள் வாழுகின்ற பிரதேசம் கிண்ணியா ஆகும். அம்பாறை மாவட்ட முஸ்லிம் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் ...

மேலும்..

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது?

16 வயதுக்குட்பட்டோருக்கு உற்சாக பானம் விற்கக்கூடாது? பிரித்தானியாவில் பதினாறு வயதிற்கு உட்பட்டோருக்கு உற்சாகப் பானங்களை விற்பனை செய்வதனை தடை செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொன்சவேற்றிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மரியா கோல்ஃபீல்ட், வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தினசரி 15 உற்சாகப் ...

மேலும்..

ஐந்து ஆண்டு கால புகைப்படத்தில் ஐக்கியமான ஐந்து நண்பர்கள் !!!

ஐந்து ஆண்டு கால புகைப்படத்தில் ஐக்கியமான ஐந்து நண்பர்கள் !!! எவ்வித காரணமும் இல்லாமல் சட்டென்று வரும் அன்பு தான் காதல், இதே போல் வருவது தான் நட்பு! அப்படிப்பட்ட நட்பிற்கு எடுத்துக்காட்டாய் திகழும் வகையில் அமைந்துள்ளது இவர்களது செயல். ஐந்து நண்பர்கள் 5 ...

மேலும்..

தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாட மலையக மக்கள் தயார்.

(க.கிஷாந்தன்) சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கலாகும். வீட்டில் சூரியக் கோலமிட்டு, மாவிலை தோரணங்கள் கட்டி வீட்டை அலங்கரிப்பார்கள். பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு. “உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” ...

மேலும்..

மகனின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை

மகனின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்த தந்தை: நடந்த சம்பவம் அமெரிக்காவில், 17 வயது சிறுவன் ஒருவன் தனது கைப்பேசியில், இரண்டு வயது பெண் குழந்தையை நிர்வாணமாக படமெடுத்துள்ளான். இதனை அறிந்த சிறுவனின் தந்தை உடனடியாக பொலிஸில் புகார் அளித்த சம்பவம் ...

மேலும்..

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி! தனியார் வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகளுக்கான அதிக பட்ச கட்டணத்தை சுகாதார அமைச்சு வெளியிடவுள்ளது. சத்திர சிகிச்சைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை மட்டுப்படுத்துவதற்காகவே சுகாதார அமைச்சு இவ்வாறு தீர்மானித்துள்ளது. அண்மையில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை ...

மேலும்..

கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பெண்

கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த பெண்: நேர்ந்த துயரம் பிரேசில் நாட்டில் கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பித்துக் கொள்ளும் பொருட்டு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து பெண் ஒருவர் குதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. இரண்டாவது மாடியில் இருந்து ...

மேலும்..

இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயல்!

இராணுவ அதிகாரியின் மனிதாபிமான செயல்! கொழும்பு - தெமட்டகொடப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த வியாபாரி ஒருவரை இராணுவ சிப்பாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கும் பொலிஸாருக்கு அவர் தகவல் வழங்கியுள்ளார். தேங்காய் வியாபாரி ஒருவர் ...

மேலும்..

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் விவாக கட்டணம்….

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் உயரும் விவாக கட்டணம்.... பிரித்தானியாவில் விவாக கட்டணமானது ராக்கெட் வேகத்தில் உயர்ந்துவரும் நிலையில், அதன் பின்னணி காரணம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவில் ஆண்டுதோறும் விவாகரத்து எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான கட்டணமும் ராக்கெட் வேகத்தில் அதிகருத்து வருகிறது. இதுதொடர்பில் ...

மேலும்..

பெற்ற தாயும், அவளது ஆண் நண்பரும் சேர்ந்து சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம்

பெற்ற தாயும், அவளது ஆண் நண்பரும் சேர்ந்து சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் பெற்ற தாயும், அவளது ஆண் நண்பரும் சேர்ந்து ஒரு சிறுவனை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சம்பவம் ஜேர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் 47 வயதான தாயும் 37 வயதான ...

மேலும்..

 சிறப்பாக இடம் பெற்ற மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் மரதன் ஓட்ட போட்டி.

-மன்னார் நிருபர்- (13-1-2018) மன்-புனித சவேரியார் ஆண்கள்   தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டுப் போட்டியின் முதல் நிகழ்வான மரதன் ஓட்ட போட்டி இன்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதியில்  ஆரம்பமானது. -பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் தலைமையில் ...

மேலும்..

எனது பதவி காலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மரியாதையுடன் ஏற்கிறேன்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

எனது பதவி காலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மரியாதையுடன் ஏற்கிறேன் எனது பதவி காலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மரியாதையுடன் ஏற்கிறேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவர் இதனை இன்றைய தினம் தமது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 'நாளை அல்ல, ...

மேலும்..

அதிர வைக்கும் வசூல் விபரம்…



மேலும்..

இந்திய கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம்

இந்திய கடவுச்சீட்டில் அதிரடி மாற்றம் குடியுரிமைச் சான்றாக உள்ள கடவுச்சீட்டுகளில் கடைசி பக்கத்தில் உள்ள முகவரி அடங்கிய பக்கத்தை நீக்க இந்திய வெளிவிவகார அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர் வெளியிடப்பட்ட கடவுச்சீட்டுகளின் தகவல்கள் அரசு கணினியில் தரவாக ...

மேலும்..

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து உயரிய பதவியை பெற்ற சிவன்

ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து உயரிய பதவியை பெற்ற சிவன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.சிவன், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து உயரிய பதவியை அடைந்துள்ளார். மாங்காயை விற்ற பணத்தில் படித்து முன்னேறியவர் அவர் என, ...

மேலும்..

மொபைல் வீடு தீப்பிடித்ததில் ஒருவர் பலி

மொபைல் வீடு தீப்பிடித்ததில் ஒருவர் பலி Okanagan பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தொன்றில் தீயில் கருகி ஒருவர் பலியானார். வியாழனன்று Okanagan பகுதியில் மொபைல் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் அந்த வீட்டில் வசித்த ஒருவர் தீயில் கருகி பலியானதாக ...

மேலும்..

இனி இருமல் தொல்லைக்கு இதோ மருத்து..

இனி இருமல் தொல்லைக்கு இதோ மருத்து.. குளிர்காலத்தில் தொண்டையையும், மார்பகத்தையும் சளியும், இருமலும் ஆக்கிரமிக்கும். அதிகாலை பொழுதில் அவற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். மூக்கடைப்பால் சுவாச கோளாறு பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பனித்தாக்கத்தில் இருந்து சுவாச உறுப்புகளை தற்காத்து கொள்ள வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே ...

மேலும்..

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆபத்து

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆபத்து அண்மையில் நாடு கடத்தப்பட்ட தமிழ் குடும்பம் ஒன்று பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சுமார் 8 மணித்தியாலங்கள் ...

மேலும்..

மலேசிய விமான நிலையத்தில் மகனோடு தவித்த தாயார்

மலேசிய விமான நிலையத்தில் மகனோடு தவித்த தாயார் மலேசியாவில் மரணமடைந்த மகனின் உடலுடன் தவித்த தாய்க்கு, இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியுள்ளார். இந்தியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது தாயுடன் அவுஸ்திரேலியவிற்கு சென்றுவிட்டு இந்தியாவுக்கு, மலேசியா வழியாக திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத ...

மேலும்..

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை கடத்தி சென்ற வேனின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது

புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை கடத்தி சென்ற வேனின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவை கடத்தி சென்ற வேனின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு 3 மாத ...

மேலும்..

3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி

டுனேடின்: 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை 183 வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் எடுத்தது. ...

மேலும்..

மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை மரணச்சடங்கிற்கு அழைத்த தந்தை

மகளின் மரணத்திற்கு காரணமானவர்களை மரணச்சடங்கிற்கு அழைத்த தந்தை! மாடல் சிறுமியான ஏமி எவரெட் என்ற 14-வயது பெண் தற்கொலை செய்து இறந்து விட்டாள். இவளை சிலர் கொடுமைப்படுத்தியது தாங்காத இப்பெண் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாள். மகளின் மரணத்தால் துயருற்ற தந்தை தனது மகளை கொடுமைப்படுத்தியவர்களை அவளது ...

மேலும்..

அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்

அஜித் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரம். இவர் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளிலும் தலை காட்டுவது இல்லை, இது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படித்தான் சமீபத்தில் நடந்த மலேசியா கலை நிகழ்ச்சியில் கூட அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அஜித் ...

மேலும்..

கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை

கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை கலிபோரினியாவில் ஏற்பட்ட சேற்றுடனான நிலச்சரிவில் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு இதனை அறிவித்துள்ளது. குறித்த நிலச்சரிவின் பின்னர், லொஸ்ஏஞ்சல்ஸில் உள்ள இலங்கை சமூகத்தவர்களுடனும், ...

மேலும்..

முப்பது வருட காலங்களில் கிடைக்கப்பெறாத உரிமைகளை ஜனநாயக வழி……

முப்பது வருட காலங்களில் கிடைக்கப்பெறாத உரிமைகளை ஜனநாயக வழி நீரோடத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் மூலமாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களுக்கான சேவைகளையும் எமது உரிமைகளையும் பெறுவதற்கு ஆரம்பித்துள்ளோம் என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் ...

மேலும்..

கால்­ந­டை­களை வளர்ப்­ப­துக்கு அனு­ம­தி­யில்லை!!

கால்­ந­டை­களை வளர்ப்­ப­துக்கு அனு­ம­தி­யில்லை!! பளை–முல்­லைப்­பூங்கா குடி­யேற்­றக் கிரா­மத்­தில் கோழி மற்­றும் கால்­ந­டை­களை வளர்ப்­ப­துக்கு அனு­மதி மறுக்­கப்பட்­டுள்­ள­து. இதனால் மக்­கள் தமக்­கான வாழ்­வா­தா­ரத்தை ஈட்­டிக் கொள்ள முடி­யா­மல் திண்­டாடி வரு­கின்­ற­னர். அத்­து­டன் குடி­யி­ருப்­பா­ளர்­கள் மீது பல்­வேறு கெடு­பி­டி­கள் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்றன என்று சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளை–பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச ...

மேலும்..

பூனைகளால் கடியுண்ட நிலையில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது

பூனைகளால் கடியுண்ட நிலையில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது பூனைகளால் கடியுண்ட நிலையில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது என சாவகச்சேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. தென்மராட்சிப் பிரதேசத்தில் பூனைகளால் கடியுண்ட நிலையில் சிகிச்சை பெற வருவோரின் ...

மேலும்..

சிலாவத்துறை பகுதியில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள்,பேரூந்து தரிப்பிடத்தின் அவல நிலை

(13-1-2018) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறை பகுதியில் பல மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள்,பேரூந்து தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதி என்பன பல வருடங்களாக மக்கள் பாவனை இன்றி    காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பேரூந்து தரிப்பிடத்தில் ...

மேலும்..

மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்றல் 

ஏ.எல்.எம்.ஷினாஸ் மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்றல் மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியில் 2018 ஆம் ஆண்டின் புதிய மாணவர்களை பதிவு செய்ததல் மற்றும் வரவேற்கும் நிகழ்வு என்பன எதிர்வரும் 2018.01.17 ம் திகதி கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது என கல்லூரியின் ...

மேலும்..

இலங்கை கிரிக்கெட் அணி மீதான மேட்ச் பிக்சிங், லஞ்சம் தொடர்பான விசாரணை

இலங்கை கிரிக்கெட் அணி மீதான மேட்ச் பிக்சிங், லஞ்சம் தொடர்பான புகார்கள் குறித்த விசாரணை இன்னும் முடியவில்லை என ஐசிசி விளக்கமளித்துள்ளது. இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் இடையில் கடந்தாண்டு யூன் - யூலையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை படுதோல்வியடைந்தது. இதையடுத்து இலங்கை ...

மேலும்..

சூடைக்குடா திருக்குமரன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம்

சூடைக்குடா திருக்குமரன் ஆலய நிர்வாகத்தினர் உட்பட ஏழு பேருக்கு தலா 25 ஆயிரம் அபராதம் ஆர்.சுபத்ரன் மூதூர் சூடைக்குடா மத்தளமலை திருக்குமரன் ஆலயத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்டபட 7 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராத்துடன் இன்று (11)மூதூர் நீதவான் நீதிமன்ற ...

மேலும்..

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகை- சைவப்புலவர்  எஸ்.ரி.குமரன்

நன்றி மறவாமைப்பண்பின் உயர் பேணுகையாக விளங்கும் தைப்பொங்கல் பண்டிகை நன்றியை பறைசாற்றும் மனித மேன்மைக்கு எடுத்துக்காட்டான தைப்பொங்கல் திருநாள் இன்று மலர்ந்திருக்கிறது. தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தலைசிறந்ததாகவும் உயர்வானதாகவும் தைப்பொங்கல் பண்டிகை போற்றப்படுகின்றது. தமிழர்களின் நாட்காட்டியின் படி தை மாதம் முதல் நாள் தமிழர்களால் ...

மேலும்..

பொங்கல் வாழ்த்து- வைகோ –

பொங்கல் வாழ்த்து - வைகோ - பன்னெடுங்காலமாகத்  தமிழர்கள் இயற்கையை வழிபட்டு, பயிர் வளர்த்துத் தானிய மணிகளைத் தரும் நிலத்திற்குப் பெருமை சேர்த்து, கோழைபடாத மேழிச்செல்வமான, தங்கள் இல்லத்துப் பிள்ளைகளைப் போல அன்புடன் பராமரிக்கும் எருதுகளின் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, ஆவினங்களுக்குப் படையல் இட்டு, ...

மேலும்..