கனடாவில் இடம்பெறவுள்ள Tamil Badminton Championship பூப்பந்தாட்டப் போட்டிகள்

கனடாவின் ரொறன்ரோ மாநகரில் Tamil Canadian Sports Association மற்றும் Elson Badminton Club ஆதரவில் Tamil Badminton Championship பூப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மார்க்கம் மாவட்ட உயர்நிலைப் பாடசாலையில் மார்ச் மாதம் 8 ஆம் திகதி காலை 8 மணியில் இருந்து மாலை 9 மணிவரை இப்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு தங்களை அணுகுமாறு விழா ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

vadminton