தமிழ் கனேடிய விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டி

தமிழ் கனேடிய விளையாட்டுச் சங்கத்தினரால் நடாத்தப்படும் தடகள விளையாட்டுப் போட்டி இவ்வாண்டும் வரும் 19.07.2014, 20.07.2014 சனி, ஞாயிறு தினங்களில் Bill Crothers Secondary School இல் இடம்பெறவுள்ளது.

விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் 5 இலிருந்து 10 வயது வரையான சிறுவர், சிறுமியர்களுக்கு Markham CIty விசேட பரிசுகளை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் மார்க்கம் மாநகர மேயர் மற்றும் மார்க்கம் 7 ஆவது வார்ட் கவுன்சிலர் ஆகியோரின் கையொப்பங்களுடன் கூடிய சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

முழுமையான விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது,

TCSA