ரொறன்றோவில் மருத்துவர் சிவராமனின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வு வெகு விமரிசை (Photos)

கனடா – உதயன் பத்திரிகை உரிமையாளர் திரு. லோகேந்திரலிங்கம் அவர்களாலும் அவரது குழுவினராலும் தாயகத்தில் போருக்குப் பின்னர் மறுவாழ்வுக்காக ஆரம்பிக்கப்பட்ட TORONTO VOICE OF HUMANITY நிறுவனத்தின் ஆதரவில் “தமிழ் இசைக் கலா மன்ற” மண்டபத்தில் June மாதம் 26ந் திகதி 2016 முதல் நாள் நிகழ்வாக நடாத்தப்பட்ட திரு. டாக்டர் சிவராமன் அவர்களின் ஓர் அரிய மருத்துவ நிகழ்வு கோதை அமுதன் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்டு கேள்வி நேரமும் நடை பெற்று அத்துடன் TEKNO MEDIA நிறுவனத்தின் முதன்மை ஆதரவோடும் Dr. Illango & Associates பல் வைத்திய நிறுவனத்தின் அரங்க ஆதரவோடும் ஏனைய பல வர்த்தக அன்பர்களின் அனுசரணயோடும் நடாத்தப்பட்டது. இடையே இசைக்கச்சேரியும் நடத்தப்பட்டது.

அனுசரணையாளர்களுக்கு அவர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது. சிற்றுண்டிகளில் பரிமாற்றத்துடன் இனிதே நிறைவடைந்தது.

June மாதம் 27ம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வாக “THE ESTATE BANQUIT AND EVENT CENTER” இல் DINNER WITH DR. SIVARAMAN இராப்போசன விருந்து மிகவும் அருமையாக TORONTO VOICE OF HUMANITY இன் உறுப்பினர் திரு. மரியராசா மரியாம்பிள்ளை அவர்களின் வரவேற்பரையுடன் இரண்டாம் நாள் நிகழ்விலும் DR. SIVARAMAN அவர்களின் உரை மக்களுக்கு மிகவும் பயனுடையதாக இருந்தது அத்துடன் மக்களும் எதுவித தயக்கமும் இல்லாமல் தங்கள் மனதில் தோன்றிய பலதரப்பட்ட கேள்விகளைக் கேட்டு மனம் திருப்திப்திப்பட்டார்கள்.

பெரும்பாலும் வினாக்கள் முழுக்க சித்த மருத்துவம் குறித்தே அதிகம் இருந்தாது. 8 மாசம் உறைபனியில் இருக்கிறோமே நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது எப்படி? என ஆரம்பித்து, குரக்கன் மாவு (கேழ்வரகு மாவு) சூடா? குளிர்ச்சியா என்பது வரை கூட்டத்திலும் பின் இரவு உணவருந்திய பின்னரும் நடு இரவு வரை விவாதம் நீண்டது.

பிரதம விருந்தினராக வைத்திய கலாநிதி இ. லம்போதரன் அவர்களும், சிறப்பு விருந்தினராகவும் முன்னால் பாரளுமன்றத்தின் உறுப்பினரும் தற்போதைய ரொரன்டோ நகரசபையின் உறுப்பினர் திரு. ஜிம் கரிஜியானிஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கலை நாட்டியாலய நுண்கலைக் கல்லூரி அதிபர் திருமதி. கலைமதி வாகீசன் அவர்களின் மாணவ மாணவிகளின் மிக அழகான ஒரு நடன விருந்தும் Tekno Media இன் காட்சியறை முகாமையாளராக கடமையாற்றி வரும் செல்வி தர்சிக்கா தர்மசிறிராஜா அவர்களின் நன்றி உரையுடனும், இனிய இராப்போசனத்துடனும், மக்கள் பலர் அளவளாவிய பின்பு நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.

Dr.Sivaraman July 1st, 2nd, 3rd, 4th தினங்களில் பெட்னா கருத்தரங்கில் பங்கு பற்றுவதற்காக அமெரிக்கா செல்லவிருக்கின்றார். TORONTO VOICE OF HUMANITY இன் உறுப்பினர் அனைவருக்கும் அவர்களின் பணி மேன்மேலும் தொடர்ந்து நடைபெற தமிழ்சிஎன்என் குடும்பம் மனமார வாழ்த்துகின்றோம்.

படங்கள்:- சிறி ராஜன்
செய்தி:- சுகந்தி ராஜன்

IMG_6078

IMG_6081

IMG_6083

IMG_6085

IMG_6086

IMG_6088

IMG_6092

IMG_6095

IMG_6101

IMG_6103

IMG_6108

IMG_6109

IMG_6111

IMG_6123

IMG_6126

IMG_6129

IMG_6130

IMG_6132

IMG_6134

IMG_6138

IMG_6143

IMG_6153

IMG_6156

IMG_6161

IMG_6163

IMG_6168

IMG_6170

IMG_6174

IMG_6175

IMG_6177

IMG_6179

IMG_6181

IMG_6186

IMG_6188

IMG_6191

IMG_6193

IMG_6199

IMG_6200

IMG_6202

IMG_6203

IMG_6214

cf8ed91a-69a4-453d-b3ac-312698201ca3

June மாதம் 27ம் திகதி இரண்டாம் நாள் நிகழ்வு

IMG_6221

IMG_6222

IMG_6224

IMG_6226

IMG_6230

IMG_6244

IMG_6250

IMG_6255

IMG_6256

IMG_6260

IMG_6261

IMG_6262

IMG_6263

IMG_6264

IMG_6265

IMG_6272

IMG_6273

IMG_6274

IMG_6278

IMG_6284

IMG_6287

IMG_6291

IMG_6292

IMG_6301

IMG_6305

IMG_6306

IMG_6308

IMG_6310

IMG_6312

IMG_6314

IMG_6316

IMG_6324

IMG_6325

IMG_6333

IMG_6337

IMG_6338

IMG_6339

IMG_6340

IMG_6343

IMG_6344

IMG_6349

IMG_6351

IMG_6355

IMG_6356

IMG_6358

IMG_6360

IMG_6362

IMG_6364

IMG_6365

IMG_6367

IMG_6372

IMG_6373

IMG_6374

IMG_6379

IMG_6381

IMG_6383

IMG_6385

IMG_6391

IMG_6393