கனடாவில் இம்மாதம் பிரமாண்டமாக இடம்பெறவுள்ள ஈழம்சாவடி

கனடா பிரம்டன் பல்கலாச்சார விழாவான “ஈழம்சாவடி – 2016” நிகழ்வானது ஜூலை மாதம் 08, 09,10 ஆம் திகதிகளில் பிரம்டன் Soccer Center இல் ஆரம்பமாக உள்ளது.

கண்காட்சிகள், பல்கலாச்சார நிகழ்வுகள், பண்பாட்டு அம்சங்களுடன் நிகழ்வானது பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது.

மேலதிக விபரங்கள் கீழே,

c7442d3f-a532-4ca0-82df-6c1911c987f4 (1)