கனடாவின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு NEPMCC இன் இராப்போசன விருந்துபசார நிகழ்வு (Photos)

கனடாவின் 149 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு MEMBERS OF THE NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA (NEPMCC) இன் தலைவர் Mr. Saras அவர்களும் Maria Saras அவர்களதும் தலைமையில் இராப்போசன விருந்துபசார நிகழ்வு நடைபெற்றது.

கடந்த July மாதம் 1 ஆம் திகதி இந்நிகழ்வு இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பலதரப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் நேரடி இசை விருந்தும் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு Toronto City Councillor Jim Karygiannis அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வு இனிய இராப்போசன விருந்துடன் இனிதே நடைபெற்றது.

படங்கள்: சிறி ராஜன்
தகவல்: சிறி ராஜன்

IMG_6515

IMG_6525

IMG_6527

IMG_6531

IMG_6532

IMG_6401

IMG_6404

IMG_6406

IMG_6410

IMG_6412

IMG_6414

IMG_6415

IMG_6417

IMG_6418

IMG_6420

IMG_6422

IMG_6423

IMG_6425

IMG_6427

IMG_6429

IMG_6431

IMG_6433

IMG_6435

IMG_6436

IMG_6438

IMG_6441

IMG_6445

IMG_6448

IMG_6450

IMG_6453

IMG_6454

IMG_6457

IMG_6462

IMG_6467

IMG_6472

IMG_6475

IMG_6481

IMG_6482

IMG_6488

IMG_6491

IMG_6502

IMG_6505

IMG_6507

IMG_6511

IMG_6512