நம்மவர் நிகழ்வுகள்

எதிர்க்கட்சித் தலைவர் பற்றிக் பிறவுனுடன் BBQ கொண்டாட்டம்

nnn

கனடியத் தமிழர் கண்சவேட்டிவ் அமைப்பும் கனடிய சீனர்கள் கண்சவேட்டிவ் அமைப்பும் இணைந்து நடத்தும் கோடைகால மதிய போசன ஒன்றுகூடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு Morningside and Finch அமைந்துள்ள பிருந்தன் பார்க் Brunthan Park, 31 Dragonfly Crescent,…

Read more..

தாயக வேர்களுக்காக: கனடாவில் மண்வாசனை நிதிசேர் நடைபயணம்

ver

கனேடிய தமிழர் தேசிய அவையின் மண்வாசனைத் திட்டத்துக்கு நிதி சேகரிப்பதற்காக நிதிசேர் நடைபயணம் 25.06.2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு Markham and Steels சந்திப்பில் அமைந்துள்ள ஜோன் டானியல்ஸ் பூங்காவில் ஆரம்பமாக உள்ளது. முழுமையான விபரங்கள் கீழே,

Read more..

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கப் பேரவையின் தமிழ் விழா 2016

fet

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் இணைந்து வழங்கும் பேரவையின் 29 ஆவது தமிழ் விழா 2016 நிகழ்வுகள் வெகு விமரிசையாக இடம்பெறவுள்ளது. நியூஜெர்சியில் உள்ள Patriots Theater இல் வரும் ஜூலை மாதம் 1…

Read more..

பிரம்டன் பல்கலாச்சார விழாவான “ஈழம்சாவடி – 2016”

eeelam

கனடா பிரம்டன் பல்கலாச்சார விழாவான “ஈழம்சாவடி – 2016” நிகழ்வானது வரும் ஜூலை மாதம் 08, 09,10 ஆம் திகதிகளில் பிரம்டன் Soccer Center இல் ஆரம்பமாக உள்ளது. கண்காட்சிகள், பல்கலாச்சார நிகழ்வுகள், பண்பாட்டு அம்சங்களுடன் நிகழ்வானது பிரமாண்டமாக இடம்பெறவுள்ளது. மேலதிக…

Read more..

வேட்டி பார்ட்டி!- கனடாவில் மன அழுத்தத்தில் இருந்து ஆண்களை மீட்க (Photos)

13241148_10154197603152505_4626775870751457288_n

மிக அழுத்தமான மனச்சோர்வு அல்லது உளச்சோர்வு காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள, ஆனால் வெளியே சொல்ல முடியாமல் துன்பப்படும் ஆண்கள் ஏராளம். குடும்பச் சுமை, பொருளாதாரச் சுமை, உறவுகளின் தாக்கம், தொழில் ரீதியான அழுத்தங்கள் என்று எமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கும் மிக…

Read more..

பைரவி நுண்கலைக் கூடத்தின் 10 ஆவது ஆண்டு விழா வெகு விமரிசை (Photos)

13323316_1590332604598379_4181497673174338705_o

கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த பைரவி நுண்கலைக் கூடத்தின் 10 ஆவது ஆண்டு விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது. தமது இனிய குரல்கள் மூலம் பாடல்களை பாடி விழாவை சிறப்புறச் செய்ததுடன் ரசிகர்களையும் பரவசப்படுத்திய பாடகர்களான கணதிப்பள்ளை ஜெயராஜ், சிவா முருகையா, தயாபரன்…

Read more..

மிசிசாகா தமிழ் ஒன்றிய இளையோர் வழங்கும் மிசிசாகா தமிழர் திறன்காண் தேர்வின் இறுதிச்சுற்று

mta Talent

மிசிசாகா தமிழ் ஒன்றியத்தின் இளையோர் நல மேம்பாட்டுக் குழு பெருமையுடன் வழங்கும் “மிசிசாகா தமிழர் திறன்காண் தேர்வின் இறுதிச்சுற்று” நிகழ்வானது வரும் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் 3575 Fieldgate Drive, Mississauga, Ontario L4X 2J6 எனும் முகவரியில்…

Read more..

தென்மராட்சி விழா!- கனடாவில் அவசர ஒன்றுகூடல்

2012-10-24-Canada-flag

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகள் ஒன்று கூடி வருடா வருடம் விழா நடாத்தப்படுவது வழமையாகும். இம்முறையும் வரும் 8 ஆம் மாதம் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் இவ்விழாவினை (இலங்கையில் யாழ்ப்பாணம்-தென்மராட்சியில்) “தென்மராட்சி விழா” சிறப்பாக…

Read more..