நம்மவர் நிகழ்வுகள்

சாரக்கட்டு கழன்று விழுந்ததில் மூதாட்டி படுகாயம்!

scaffolding08

கட்டுமானப் பணிகளுக்காக அமைக்கப்பட்ட சாரக்கட்டு கழன்று விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோசமாக காயமடைந்த மூதாட்டி உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Sherbourne வீதிக்கு அருகில்…

Read more..

கனடாவில் “Mother’s to Mother’s – 2016” நிகழ்வு வெகு விமரிசை (Photos)

Mothers to mothers (40)

கனடாவில் உள்ள ஸ்காபரோ கொன்வென்சன் சென்டரில் கடந்த சனிக்கிழமை இரவு “Mother’s to Mother’s – 2016” என்கிற நிகழ்வு வெகு விமரிசையாக இடம்பெற்றது. அந்தக் காட்சிகள் கீழே,

Read more..

உதயமானது கனடிய தமிழ் ஊடக அமைப்பு (Photos)

photo7-600x400

கனடிய தமிழ் ஊடகவியாளர்கள் தங்களிடையே ஒரு அமைப்பை ஸ்தாபிப்பதற்கான ஆரம்பக் கூட்டம் நேற்று ஸ்காபரோவில் இனிதே நடைபெற்றது. இந்த ஆரம்பக் கூட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை திரு. சுரேஸ்தர்மா அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தார். 34 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் ஆரம்பத்தில்…

Read more..

TTC போலி வில்லைகளை விற்ற பெண் கைது

TTC_tokens

ரொரன்ரோ போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவதற்கான வில்லைகளை போலியாக தயாரித்து விற்றுவந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவைச் சேர்ந்த 27 வயதான ஜியா செங் எனப்படும் அந்த பெண்ணை கைது செய்துள்ள காவல்த்துறையினர், அவரது வீட்டில் இருந்து பெருந்தொகையான போலி TTC…

Read more..

அல்பேட்டாவின் வடக்கு பிராந்திய காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றம்

Fort_McMurray03

கனடாவின் மத்திய நகர் பகுதியில் அமைந்துள்ள Fort McMurray நகரில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமா ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த தீயில் குறிப்பிட்ட எண்ணிக்கையான வீடுகள் எரிந்தழிந்ததுடன், எரிந்த சாம்பல்கள் அல்பேட்டா மாநிலத்தின் நகரில் உள்ள வீதிகளை…

Read more..

“பார்ட்டி கியூபெக்கொய்ஸ்” கட்சியின் தலைவர் பதவி விலகினார்

Pierre_Karl_Péladeau

“பார்ட்டி கியூபெக்கொய்ஸ்” கட்சியின் தலைவர் பதவி விலகியுள்ளமையானது கியூபெக் மாநில்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரஞ்சுமொழி மாநிலமான கியூபெக்கை பிரிவினை நோக்கி வலியுறுத்தி வரும் கட்சியாக “பார்ட்டி கியூபெக்கொய்ஸ்” (Parti Quebecois)இருந்து வருகிறது. கட்சியின் தலைவரான 54 வயது பியர் கார்ல்…

Read more..

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல்

unnamed (7)

ரொறன்ரோதமிழ்ச்சங்கம் மாதாந்தஇலக்கியகலந்துரையாடல் “மருத்துவக்கலை பற்றிய பன்முகப்பார்வை” நிகழ்ச்சிநிரல் பிரதமபேச்சாளர்உரை: “தமிழர் மருத்துவம்” – கலாநிதி பால.சிவகடாட்சம் சிறப்புபேச்சாளர்கள்உரை: ” சித்த ஆயுள்வேதம்” – வைத்திய கலாநிதி ரத்னலீலா விஜயநாதன் “ஹோமியோபதியும் அக்யூபஞ்சரும்” – வைத்திய கலாநிதி போல் ஜோசெப் “நவீன மருத்துவ…

Read more..

கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு

campell

கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு 7 ஆவது ஆண்டாக கனேடியத் தமிழர் தேசிய அவையின் ஏற்பாட்டில் அல்பேர்ட் காம்பெல் சதுக்கத்தில் வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. முழுமையான விபரங்கள் கீழே,

Read more..