கனடிய தமிழர் விளையாட்டுத் துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி வெகு விமரிசை (Photos)

கனடிய தமிழர் விளையாட்டுத்துறையின் 28 ஆவது வருடாந்த தடகள விளையாட்டுப் போட்டி கடந்த 30.07.2016 காலை 9 மணிக்கு ஆரம்பமானது. ரொறன்றோவில் உள்ள York University Keele Campus விளையாட்டுத் திடலில் இடம்பெற்ற விளையாட்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளையாட்டுப்…

Read more..

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழர் தடகள விளையாட்டுப்போட்டி (Photos)

கனடா மற்றும் தமிழீழ தேசிய கொடியேற்றங்களுடனும், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் அக வணக்கத்துடனும் போட்டிகள்காலை 9 மணியளவில் ஆரம்பமாகியது. இதில் பிரதம அதிதியாக Mr. M. Jeevaratnam அவர்கள் கலந்து சிறப்பித்து இருந்தார். இவர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான விளையாட்டு உதவி…

Read more..

வடக்கு கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ: 4 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்

வடக்கு கலிபோர்னியாவின் இரண்டு நகரங்களில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ, பின்னர் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் பரவியது. இதனால் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் அழிந்து நாசமானது. 4 ஆயிரம் மக்கள் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்….

Read more..

அமெரிக்க தூதரகம் அருகே ராணுவ வீரர்கள் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மையப்பகுதியில் அமெரிக்க தூதரகம் மற்றும் அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட் அருகே ராணுவ வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்தனர். ராணுவ வாகனத்தில் தீவிரவாதிகள் ஒட்டிவைத்திருந்த குண்டு வெடித்ததில் ராணுவ அதிகாரி உள்பட இருவர் படுகாயமடைந்ததாக…

Read more..

கி.ராஜநாராயணனுக்கு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இலக்கியச் சாதனை சிறப்பு விருது – 2016

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது திரு கி.ராஜநாராயணன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ‘கரும்பாலைவனம்’ என்று சொல்லப்படும் கரிசல் பூமி மக்களின் வாழ்க்கையை இலக்கியமாக்கிய முதல் எழுத்தாளர் இவர் என்று சொல்லலாம். இவரை வட்டார மொழி…

Read more..

ஐ.எஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரைக் கொன்ற அமெரிக்கா

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஐ.எஸ் அமைப்பிற்கு எதிராக பல நாடுகள் யுத்தங்களை நடத்தி வருகின்றன. ஆசியப் பகுதியில் குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கான் , இந்தியாவில் ஐ.எஸ் அமைப்பை காலூன்றச் செய்வதற்காக முயற்சிகளை ஐ.எஸ் எடுத்து வரும் நிலையில் ஹபீஸ் சயீத் என்ற…

Read more..

அமெரிக்க கொள்ளையரின் துப்பாக்கிச் சூட்டில் சீக்கியர் பலி

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தின் பீனிக்ஸ் மெட்ரோ பகுதியில் வசித்து வருபவர், அமன்ஜீத் சிங் தூர்(36). சீக்கியரான இவர், அரிசோனாவில் உள்ள வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் வேலை செய்தபடி தனது குடும்பத்துடன் இதேபகுதியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், அமன்ஜீத்…

Read more..

சவுதிக்கு பெருந்தொகை ஆயுதங்களை அள்ளி வழங்கிய அமெரிக்கா

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாக சவுதி அரேபியா இருந்து வருகிறது. இந்த நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா ஏமன் நாட்டில் அரசுக்கு எதிரான புரட்சி படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது….

Read more..