63 ஆண்டுகள் தம்பதியராய் வாழ்ந்து மரணத்திலும் பிரியாத அமெரிக்க ஜோடி (Photo)

201608092336443193_Couple-Married-For-63-Years-Die-Minutes-Apart-In-Same-Room_SECVPF

அன்பான ஜோடியை மரணத்திலும் பிரிக்க முடியாது என்ற வாசகத்தை, எத்தனையோ முறை கேட்டிருப்போம். அந்த வாசனத்தின் படி அமெரிக்காவில் 63 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த ஜோடி, மரணத்திலும் ஜோடி சேர்ந்தது. அமெரிக்காவில் ஜூனெட்டே என்ற பெண்மணி தனது 87-வது வயதில் குடும்பத்தினருடன்…

Read more..

உலகின் முதன்முறையாக மூன்றே நிமிடங்களில் பீட்ஸா வழங்கும் ATM இயந்திரம் (Video)

pizza

இதுவரை பணம் எடுக்க மட்டுமே பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். எந்திரங்கள் முதன்முறையாக சூடான பீட்சா விற்பனைக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள சேவியர் பல்கலைக்கழகம் இந்த பீட்சா ஏ.டி.எம்.மை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் சேர்ந்து அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஏ.டி.எம்.மின் தொடுதிரையில்…

Read more..

உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கில் விளையாடிய 10 வயது சிறுவன் பலி

vvvs

அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் நகரத்தில் உள்ள சிலிட்டர்பான் என்ற பொழுதுபோக்கு நீர் பூங்காவில் உலகின் மிகப்பெரிய நீர்ச்சறுக்கு உள்ளிட்ட விதவிதமான நீர்ச்சறுக்குகள் உள்ளன. முக்கிய சுற்றுலாப் பகுதியான இந்த பூங்காவிற்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த நீர்ச்சறுக்கில் விளையாட…

Read more..

கம்ப்யூட்டர்கள் செயலிழந்ததால் உலகம் முழுவதிலும் டெல்டா விமானங்கள் தரையிறக்கம்

All-Delta-flights-grounded-in-US-after-system-outage_SECVPF

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் விமான சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக டெல்டா ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில், இன்று அந்நிறுவனத்தின் விமானங்களை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்ததால் உலகம் முழுவதிலும் புறப்படுவதற்கு தயாராக இருந்த அதன் விமானங்கள்…

Read more..

அமெரிக்கா சுற்றுலாத்தளத்தில் போக்கிமோன் கேம் விளையாடிய வாலிபர் சுட்டுக்கொலை

poo

கடந்த மாதம் வெளியிடப்பட்ட போக்கிமோன் கோ கேம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இந்த விளையாட்டில் மிகுந்த ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இந்த விளையாட்டு கவனக்குறைவை விளைவித்து விபத்தை ஏற்படுத்துவதாக 15-க்கும்…

Read more..

ஹொட்டலில் சர்வராகப் பணிபுரியும் ஒபாமாவின் மகள் (Photos)

36E114F400000578-3722932-image-a-27_1470339107364

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மகள், ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வருகிறார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இளைய மகள் நடாஷா என்ற சாஷா. தற்போது இவருக்கு 15 வயதாகிறது. அமெரிக்காவில் இப்போது கோடைவிடுமுறை ஆகும். இந்த சமயத்தில் நடாஷா ஹோட்டல்…

Read more..

அமெரிக்காவில் ஐ.எஸ். அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறி இந்தியர் மீது சரமாரி தாக்குதல்

saa

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் ஒமாஹா என்ற நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலைபார்த்து வருபவர் இந்தியரான சுதாகர் சுப்புராஜ் (வயது 30). இவர் ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த நபர் ஒருவர் சுப்புராஜ் தலையில் பலமாக…

Read more..

சிங்கார வேலனே தேவா பாடலை வித்தியாசமாகப் பாடி அசத்திய சத்தியப்பிரகாஷ் (Video)

sathyapirakash

சுப்பர் சிங்கர் 3 புகழ் சத்தியப்பிரகாஷ் (பின்னணிப் பாடகர், BE Mechanical engineering) அவர்கள் தனது 8 வயதில் இருந்தே தனது இசைப்பயணத்தை தொடங்கி சுப்பர் சிங்கர் மேடையை பழைய புதிய பாடல்களைப் பாடி தனது திறமையால் அதிரவும், அழவும், பெருமைப்…

Read more..