கனடாவில் யாழ். வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21 ஆவது ஆண்டு ஒன்றுகூடல்

யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 21வது வருடாந்த ஒன்றுகூடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (யூலை மாதம் 31ம் திகதி) கனடாவின் Scarborough Milliken Park இல் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முன்னாள் அதிபர்கள் அமரர்கள் திரு. சு. சண்முகநாதன்…

Read more..

இலங்கைத் தமிழர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணம்

இலங்கையர் ஒருவர் கனடாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபணமாகியுள்ளது. இலங்கையர் ஒருவருக்கு எதிராக கனடாவில் தொடரப்பட்டுள்ள வழக்கில் பத்து குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார். லிங்கநாதன் மகேந்திரராஜா என்ற இலங்கையரே இவ்வாறு தண்டனை அனுபவிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஆயுத பயன்பாடு, தாக்குதல்,…

Read more..

ஹிலாரி ஒரு சாத்தான் என்கிறார் டிரம்ப்

அமெரிக்க குடியரசு கட்சியின் சார்பில் தேர்தல் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டனை “சாத்தான்” எனக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த பேரணி ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்…

Read more..

றியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க பிரேசிலுக்கு செல்லும் 313 கனேடிய வீரர்கள்

றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருந்து 313 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும், அவர்கள் 37 விளையாட்டுக்களில் பங்பற்றவுள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. பிரேசிலின் றியோ டீ ஜெனிரோவில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளி்ல் கலர்ந்து கொள்வதற்காக…

Read more..

அவசரமாக தரையிறக்கப்பட்ட எயர் கனடா விமானம்

ரொரன்ரோவில் இருந்து கல்கரி நோக்கி பயணித்த எயர் கனடா விமானம் திசை திருப்பப்பட்டு லெத்பிரிட்ஜ்(Lethbridge) விமான நிலையத்தில் அவரச தரையிறக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது. எயர் கனடாவின் AC1159 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அந்த…

Read more..

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை

அமெரிக்காவில் கறுப்பின வாலிபர்கள் இன வெறி காரணமாக வெள்ளைக்கார போலீசாரால் சுட்டுக் கொல்லப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கறுப்பின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வப்போது நடைபெறும் தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில்…

Read more..

ஹிலாரியின் இணையம் மீது சைபர் தாக்குதல்

அமெரிக்கா ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஹிலாரி கிளின்டனின்இணையத்தளத்துக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன. அத்துடன் ஜனநாயக்கட்சியின் பல இணையதளங்களுக்கும் இவ்வாறு சைபர் தாக்குதல்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த சைபர் தாக்குதலுக்கு ரஸ்யாவே காரணமாக இருக்கலாம் என அமெரிக்காசந்தேகம் வெளியிட்டுள்ளது….

Read more..

கனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்ற ஈழம் சாவடி (Photos)

கனடா பிரம்டன் பல்கலாச்சார விழாவான “ஈழம்சாவடி – 2016” நிகழ்வானது பிரம்டன் Soccer Center இல் வெகு விமரிசையாக இடம்பெற்றது. கண்காட்சிகள், பல்கலாச்சார நிகழ்வுகள், பண்பாட்டு அம்சங்களுடன் நிகழ்வானது பிரமாண்டமாக இந்நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read more..