மரண அறிவித்தல்,
திருமதி தவேந்திரராணி தேவரத்தினம்
கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட தவேந்திரராணி தேவரத்தினம் அவர்கள் 17-02-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தப்பு, புவனேஷ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும், இளையதம்பி விசாலாட்சி தம்பதியினரின் ஆசை மருமகளும்,
இளையதம்பி தேவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகி அவர்களின் பாசமிகு தாயாரும்,
கமலினி, சாந்தினி, காலஞ்சென்ற மோகனராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இளையதம்பி பாலசுப்பிரமணியம், கமலாம்பாள் பத்மநாதன், கனகம் பேரின்பநாதன், காலஞ்சென்ற இளையதம்பி சிவபாலசிங்கம் மற்றும் திருப்பதி கந்தசாமி, தவராசா வேலுப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,
கரிசன், வைதேகி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சிவபாக்கியம் மகாதேவன்(தங்கம்), அகிலேஸ்வரி சபாரத்தினம், பாறுபதியம்மா தம்பையா ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

