பிறந்தநாள் வாழ்த்து

செல்வி தெய்வேந்திரலிங்கம் சாதுரியா

தேவகோட்டை இந்தியாவை வசிப்பிடமாக கொண்ட செல்வி தெய்வேந்திரலிங்கம் சாதுரியா (04.10.2017) புதன்கிழமை தனது 10வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

செல்வி தெய்வேந்திரலிங்கம் சாதுரியா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

செல்வி தெய்வேந்திரலிங்கம் சாதுரியா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.