திருமண நாள் வாழ்த்து

திருமண நாள் வாழ்த்து

கனடாவை சேர்ந்த திரு.திருமதி அகிலகுமார் ஷர்மி இன்று (09.02.2018) வெள்ளிக்கிழமை தமது 16 ஆவது திருமண ஆண்டு தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்கள்

இவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று இல்லற வாழ்வு சிறக்க நலமுடன் வாழ மகள் -அக்‌ஷா,அபிஷா, மகன் அஸ்வின் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். எல்லா செல்வங்களும் பெற்று சிறப்புற வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பம்