திருமண வாழ்த்து

திரு.திருமதி மங்களேஸ்வரன் கிருசாந்தினி

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட திரு.திருமதி மங்களேஸ்வரன் கிருசாந்தினி தம்பதியினர் (06/01/2017) திங்கள்கிழமை திருமண விழாவை தமது வீட்டில் வெகு விமர்சையாக கொண்டாடினர்.

திரு.திருமதிமங்களேஸ்வரன் கிருசாந்தினி தம்பதியினர் எல்லா வளமும் பெற்று வாழ பெற்றோர், சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் வாழ்த்தி மகிழ்கின்றார்கள்.

திரு.திருமதி மங்களேஸ்வரன் கிருசாந்தினி தம்பதியினர் இன்று போல் என்றும் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பாராக.

திரு.திருமதி மங்களேஸ்வரன் கிருசாந்தினி தம்பதியினரை மனதார வாழ்த்துவதில் தமிழ் சி.என்.என் குடும்பம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.