பிறந்தநாள் வாழ்த்து

திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி இன்று (21.07.2017) வெள்ளிக்கிழமை தனது 60வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மனைவி, பிள்ளைகள் , அம்மா, குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு.வீரகத்தி கிருஸ்ணமூர்த்தி எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
கபிலன்