திருமண வாழ்த்து

திரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா

திரு. திருமதி. செல்வநாயகம் நேசம்மா தம்பதியினரின் புதல்வன் குகனேஸ்வரன், திரு திருமதி சகாதேவன் தங்கேஸ்வரி தம்பதியினரின் புதல்வி ஜெனனா ஆகியோரின் திருமண நிகழ்வுகள் 29.05.2019 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திருமதி. குகனேஸ்வரன் ஜெனனா தம்பதியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.