திருமண வாழ்த்து

திரு. திருமதி. பிரியந்தன் அனுஜா

திரு. திருமதி. கிருஷ்ணமூர்த்தி சதாதேவி தம்பதியினரின் புதல்வன் பிரியந்தன், திரு திருமதி சிவபாதசுந்தரம் தங்கேஸ்வரி தம்பதியினரின் புதல்வி அனுஜா ஆகிய இருவரின் திருமண நிகழ்வுகள் 04.11.2018 அன்று வெகு விமர்சையாக இடம்பெற்றது.

மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்க என உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திருமதி. பிரியந்தன் அனுஜா தம்பதியினர் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.