பிறந்தநாள் வாழ்த்து

அனிக்ஷரா & அனிக்ஷரன்

காரைதீவை சேர்ந்த அருண் ஷனா தம்பதியரின் செல்வப்புதல்வி அனிக்ஷரா, செல்வப்புதல்வன் அனிக்ஷரன் ஆகியோர் (17.01.2018) தமது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் தனது குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடினார்.

இவர்கள் இருவரும் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்