பிறந்தநாள் வாழ்த்து

திரு. இமானுவேல் ஆனல்ட்

 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த திரு. இமானுவேல் ஆனல்ட் இன்று (04.11.2017) சனிக்கிழமை தனது 43வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

திரு. இமானுவேல் ஆனல்ட் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ மனைவி, பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. இமானுவேல் ஆனல்ட் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
தமிழ்.சி.என்.என் குடும்பம்