பிறந்தநாள் வாழ்த்து

திரு. கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்

பாலையடிபிள்ளையார் கோயில் வீதி காரைதீவு-9 வசிப்பிடமாகக் கொண்ட கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் தனது 35ஆவது பிறந்த தினத்தை (04.04.2018) புதன்கிழமை தனது வீட்டில் வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.

கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.