பிறந்தநாள் வாழ்த்து

திரு. சுப்ரமணியம் ராஜீப்

கனடாவை சேர்ந்த திரு. சுப்ரமணியம் ராஜீப் இன்று (17.12.2017) ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்.

திரு. சுப்ரமணியம் ராஜீப் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. சுப்ரமணியம் ராஜீப் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
நண்பர்கள்