பிறந்தநாள் வாழ்த்து

திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும்  , நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா(மாவை) அவர்கள் இன்று (27.10.2018)  சனிக்கிழமை தனது 76வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. திரு. சோமசுந்தரம் சேனாதிராஜா அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.