திருமதி. சாமித்தம்பி அழகம்மா

காரைதீவை வசிப்பிடமாக கொண்ட திருமதி. சாமித்தம்பி அழகம்மா இன்று (26.08.2017) சனிக்கிழமை தனது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்.

திருமதி. சாமித்தம்பி அழகம்மா இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திருமதி. சாமித்தம்பி அழகம்மா எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ்.சி.என்.என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.

தகவல்
குரு