பிறந்தநாள் வாழ்த்து

திரு. ச.மகேஸ்வரன்

நடராஜன்டா வீதி காரைதீவு -02 வசிப்பிடமாகக் கொண்ட திரு. ச.மகேஸ்வரன் (வேல்ச்சாமி ) அவர்கள் தனது பிறந்த தினத்தை( 23.04.2018)இன்று வெகு விமர்சையாகக் கொண்டாடுகின்றார்.

திரு. ச.மகேஸ்வரன் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் வளமும் நலமும் பெற்று வாழ உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.

திரு. ச.மகேஸ்வரன் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ தமிழ் சி என் என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்.