மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக உண்மை ஆணைக்குழு- பத்து கட்சிகள் வேண்டுகோள்!

மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக உண்மை ஆணைக்குழு- பத்து கட்சிகள் வேண்டுகோள்
மே 9ம் திகதி வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உண்மை ஆணைக்குழுவை அமைக்கவேண்டும் என பத்து கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஜனாதிபதிக்கு இது குறித்து பத்து கட்சிகள் கடிதமொன்றை எழுதியுள்ளன.
மே9ம் திகதி வன்முறைகளிற்கு காரணமானவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு குறிப்பிட்ட கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்துள்ளார்.
9ம் திகதி சம்பவங்கள் குறித்து ஆழமாக ஆராயவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
May be an image of indoor

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்