இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி
இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் அவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றி
அவுஸ்திரேலிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிட்ட கசன்டிரா பெர்ணான்டோ என்ற இலங்கையை பூர்வீகமாக கொண்ட பெண்ணொருவர் வெற்றிபெற்றுள்ளார்.
இவர் இலங்கையை சேர்ந்த ரன்ஞ் பெரேரா ( லிபரல்) என்பவரை தோற்கடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன
கருத்துக்களேதுமில்லை