இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு

கொள்கலன் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை கொள்கலன் வாகன சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இன்று (மே 24) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கொள்கலன் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதன்படி, குறித்த கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் 35 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

 

இன்று நள்ளிரவு முதல் மற்றுமொரு விலை அதிகரிப்பு

முன்னதாக ஏப்ரல் 20 ஆம் திகதி, அகில இலங்கை கொள்கலன் பாரவூர்தி சங்கம் கொள்கலன் சரக்கு கட்டணத்தை 65% மாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்