இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – விமானப் படைத்தளபதி சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் – விமானப் படைத்தளபதி சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜே.சுங், இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவை இன்று (27) சந்தித்தார்.
இலங்கை விமானப்படைத் தலைமையகத்தை வந்தடைந்த அமெரிக்கத் தூதுவர் அங்கு விமானப்படைத் தளபதியுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர்.
May be an image of 2 people and people standing

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.