எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்க மாட்டோம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கோ வேறு வழியில்லாமல் இருப்பதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்