நாளை ஒரு மணி நேரம் மட்டுமே மின்வெட்டு

மின்வெட்டு நாளை ஒரு மணி நேரமாக குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ குழுக்களின் கீழ் உள்ள பகுதிகள் ஒரு மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்