அமைச்சர் பந்துலவுக்கு புகையிரத நிலையத்தில் வரவேற்பு!
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு இன்று நண்பகல்(20) வந்து அமைச்சர் யாழ் புகையிரத நிலையத்தில் வைத்து கடத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,













கருத்துக்களேதுமில்லை