முதல் ஆறு மாதங்களில் நாட்டின் வருமானம் 919 பில்லியன்! செலவு 1822 பில்லியன்!

2022 ஆம் ஆண்டின் முதல் 06 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி ரூ. 919.5 பில்லியன். இது கடந்த அண்டை விட 28.54% வளர்ச்சியாகும் .

இந்த காலகட்டத்தில், அரசின் வரி வருவாய் ரூ. 641.2 பில்லியன் – ரூ. 798.8 பில்லியன்களாகும் , மற்றும் வரி அல்லாத வருவாய் ரூ. 73.3 பில்லியநிலிருந்து ரூ. 119.7 பில்லியனாக அதிகரித்துள்ளது.
ஆனால், இந்தக் காலகட்டத்தில் அரசின் செலவு ரூ. 1,495.5 பில்லியனில் இருந்து ரூ. 1,822.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.
தொடர் செலவுகள் ரூ. 1,311.0 பில்லியனில் இருந்து ரூ. 1,571.6 பில்லியன் மற்றும் கடன் திருப்பிச் செலுத்துதல் கழித்த பிறகு மூலதனச் செலவு ரூ. 184.5 பில்லியனில் இருந்து ரூ. 250.5 பில்லியனாக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.