சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு – விலை விபரங்கள் உள்ளே

லங்கா சதொச நிறுவனம் ஐந்து அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

குறித்த விலை குறைப்புகள் அனைத்தும் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, பின்வரும் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன:

சடுதியாக குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை..! வெளியான அறிவிப்பு - விலை விபரங்கள் உள்ளே | Lanka Sathosa Price List Price Decreased Today

  • இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ)

பழைய விலை: 175 ரூபா

புதிய விலை: 150 ரூபா

  • வெள்ளை சீனி (1 கிலோ)

பழைய விலை: 285 ரூபா

புதிய விலை: 278 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ)

பழைய விலை: 185 ரூபா

புதிய விலை: 179 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ)

பழைய விலை: 194 ரூபா

புதிய விலை: 185 ரூபா

  • இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ)

பழைய விலை: 429 ரூபா

புதிய விலை: 415 ரூபா

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.