சிறிலங்கா இராணுவத்திற்கு விதிக்கப்பட்டது தடை

இராணுவத்திற்கு  தடை

சிறிலங்கா இராணுவ வீரர்கள் தமக்கு வழங்கப்படும் உணவு தொடர்பான புகைப்படத்தை எடுத்து சமுக வலைத்தளங்களுக்கு அனுப்புவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

அத்தகைய இராணுவத்தை தற்போதைய ஆட்சியாளர்களால் பராமரிக்க முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு விதிக்கப்பட்டது தடை | Ban Imposed On Sri Lanka Army

பாதுகாப்பு கிடைக்காது

 

இன்று சேவைக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 49% பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இராணுவத்திடமிருந்து பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா இராணுவத்திற்கு விதிக்கப்பட்டது தடை | Ban Imposed On Sri Lanka Army

 

கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.