டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்வு

டேவிட் பீரிஸ் நிறுவனத்தினால் இலவசமாக நடாத்தப்பட்ட பெண்களை வலுவூட்டல்
தொழில்நுட்ப பயிற்சி ஊடாக பெண்களைப் பலப்படுத்தும் திட்டத்திற்கான

9/11/2022 புதன்கிழமை முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள நோர்த் கேட் ஹோட்டலில் இடம் பெற்றது

இந்த நிகழ்வில் டேவிட் பீரிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவினர், துறைசார்ந்த அதிகாரிகள் பயிற்சியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும் சான்றிதழ் மற்றும் வாகனம் திருத்துவதற்கான (சாவி வகைகள்) ஆயுதங்களும் வழங்கப்பட்டன

20 பெண்கள் இப்பயிற்சி நெறியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுக் கொண்டனர்ர

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.