தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் தமன்னா. தற்போது படிப்படியாக அவர் படங்கள் நடிப்பதை குறைந்துகொண்டே வருகிறாரா. வாய்ப்புகள் வரவில்லையா அல்லது அவர் வரும் வாய்ப்புகளை எல்லாம் நிராகரிக்கிறாரா என ரசிகர்கள் தொடர்ந்து கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம் | Tamannaah Bhatia Marrying Mumbai Businessman

 

மாப்பிள்ளை இவர்தான்

தமன்னா தன் வீட்டில் பார்க்கும் பையனை தான் திருமணம் செய்வேன் என முன்பிருந்தே கூறி வருகிறார். தற்போது மும்பையை சேர்ந்த ஒரு பிரபல தொழிலதிபரை தான் தமன்னா திருமணம் செய்ய இருக்கிறார்.

இதற்குமுன் தமன்னா திருமணம் பற்றிய செய்தி பரவினால் அது வதந்தி என உடனே விளக்கம் அளித்துவிடுவார். ஆனால் தற்போது அவர் திருமண செய்தியை மறுக்கவில்லை.

அதனால் தமன்னாவுக்கு மும்பை தொழிலதிபருடன் திருமணம் நடப்பது உறுதியாகி இருப்பதாக தெரிகிறது. மேலும் தமன்னாவே திருமணத்தை விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

GalleryGallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்