இன்று சனிக்கிழமைக்கான மின்வெட்டு நேரம் – வெளியானது அறிவிப்பு!

நாட்டில் இன்று சனிக்கிழமை 2 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்கு பகல் நேரத்தில் ஒரு மணி நேரமும், இரவு நேரத்தில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.