2021 உயர்தர மாணவர்களுக்கான பல்கலைக்கழக வெட்டுப் புள்ளிகள் இன்று எத்தனை மணிக்கு வெளியாகும்?

க.பொ.த (உ/த) பரீட்சை 2021 பரீட்சார்த்திகளுக்கான பல்கலைக்கழக நுழைவு வெட்டு புள்ளிகள் இன்று பிற்பகல் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அறிவித்தார்.

வெட்டு புள்ளியினை பார்வையிடுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்:-http://www.ugc.ac.lk

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.