சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 22மாணவர்களுக்கு 9ஏ பெறுபேறு.
சாவகச்சேரி நிருபர்
அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள் 22பேர் 9ஏ சித்தியையும், 16மாணவர்கள் 8ஏபி பெறுபேறுகளையும் பெற்றிருப்பதாக பாடசாலை அதிபர் ந.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சி.கிருஷன், த.அருணன்,பி.அபிராம்,ரா.டர்சனா, மு.ரக்சனா,க.டோஜிகா, சி.மோகனவாணி,சி.சாருகா, சு.ஆர்த்திகா, கோ.திலக்சிதா, உ.நர்த்தகி,கு.பானுஷா, பி.சிபானி, ஜெ.சாருமதி, தி.கர்சனா, அ.நர்த்தகி,பு.கம்சாயினி, தே.சஜீபனா,க.வர்சிதா, உ.கேனுஜா, ப.சர்மிகா, க.டிலக்சிகா ஆகியோர் 9ஏ பெறுப்பேறுகளையும்,
ஞா.சதுர்சன், இ.சரணிகன், ஜெ.அபிசன், சி.நிலக்சன், சி.பரணிதன், ஸ்ரீ.அருள்வாரணன், நி.மிதுசகன்,கி.சாகித்தியன், கோ.லக்சிகன், ரா.தமிழன்பன்,தி.கர்சனா, ம.அஜனிகா, ஸ்ரீ.வைஷ்ணவி, நி.அபிஷனா, ந.கவினயா,க.கிருஷிகா ஆகியோர் 8ஏபி பெறுபெறுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை