வாகன இலக்கத் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி இல்லை
December 30th, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டது.
ஜனவரி 1, 2023க்குப் பின்னர் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களில் வாகன எண் தகடுகளில் மாகாணங்களைக் குறிக்கும் எழுத்துக்கள் இனி பயன்படுத்தப்படாது.
கருத்துக்களேதுமில்லை