இன்னும் ஒரு நாள் !

මෙච්චර කාලයක් එකම රටක් ඇතුළෙ භාෂාවක් නිසා අපි වෙන්වෙලා හිටියා. 2023 නව වසර වෙනුවෙන් අපව වෙන් කරපු භාෂා අරුත් ගන්වන්න අලුත් ප්‍රාර්ථනාවක් කරමු. අපි හැමෝම එකිනෙකාගෙ භාෂාව ඉගෙන ගෙන ඒ හාෂාවෙන් එකිනෙකාට සුබ පතමු. ඒ වගේම ඒ සුබ පැතුමෙන් එහා ගිය ආදරණීය හැඟීමකින් එකිනෙකා වටහාගන්නට මේ නව වසරේ අපට හැකි වේවා !

இவ்வளவு காலமும் ஒரே நாட்டிற்குள் மொழியின் காரணமாக நாம் பிரிந்திருந்தோம். 2023 ஆம் புத்தாண்டில், எம்மைப் பிரித்த மொழிகளை அர்த்தப்படுத்தும் வகையில் புதுவிதமாக பிரார்திப்போம். நாம் அனைவரும் மற்றவரினது மொழியைக் கற்றுக்கொண்டு, அந்த மொழியில் ஒருவருக்கொருவர் வாழ்த்துக் கூறுவோம். அவ்வாழ்த்திற்கு அப்பாற்பட்ட அன்பான உணர்வுடன் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு இந்த புத்தாண்டில் எமக்கு வாய்ப்பு கிட்டட்டும் !

For the longest time, our country has been divided by language, and our objective is to change that. We want 2023 to be a year where new year’s wishes are more meaningful, and we are using the power of language to do just that. This year, let’s wish the people we love with the language that’s native to them. Let’s add more meaning to our wishes this New Year.

#SriLankanWish

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.