அதிவேக பஸ் கட்டணங்கள் குறித்த கலந்துரையாடல் நாளை

அதிவேக பஸ் கட்டணங்கள் தொடர்பான விஷேட கலந்துரையாடல் நாளை (04) இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.